07-09-09
உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்
அமெரிக்க சந்தைகள் வெள்ளியன்றைய முடிவில் உயரங்களுடன் முடிந்து இருந்தாலும் இன்றைக்கு அங்கு விடுமுறை, தற்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகள் உயரங்களில் வர்த்தகம் செய்து வருவது தொடர்ந்தால் நமது சந்தைகளின் தொடக்கம் நல்ல முறையில் இருக்க உதவி செய்யும், இதனை ஒட்டி நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கம் முதல் உயர்வுகளில் இருந்தாலும் மேலும் கீழுமான ஒரு சிறய ஆட்டம் இருப்பதாக தெரிகிறது, இந்த வகையில் நமது NIFTY 4711 என்ற புள்ளியை கடந்தால் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும், 4690 என்ற புள்ளிக்கு கீழ் தொடர்ந்து சில புள்ளிகள் கீழ் இறங்கும் வாய்ப்புகளும் உள்ளது, அதனடிப்படையில் இந்த இரண்டு புள்ளிகளையும் முக்கியமாக கவனிக்கலாம்
NIFTY SPOT பொதுவாக
நாம் முன்னர் பார்த்தது போல NIFTY க்கு 4750, 4820 என்ற புள்ளிகள் தற்பொழுது தடையை தரும் வாய்ப்புகள் உள்ளது மேலும் இந்த புள்ளிகளை கடந்தால் அடுத்து 4910 என்ற புள்ளியில் அடுத்த தடைகள் உள்ளது, அதே போல் நாம் முன்னர் பார்த்தது போல் 4500 என்ற புள்ளியை கீழே கடந்து முடிவடைந்தால் மட்டுமே TREND REVERSAL ஆகும் வாய்ப்புகள் உள்ளது
NIFTY SPOT இன்று
NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4711 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் தொடரும் மேலும் 4748, 4770 என்ற புள்ளிகளை நோக்கி செல்லும் வாய்ப்புகளும் உள்ளது, அது போன்ற சூழ்நிலைகள் வந்தால் BUYING இல் கவனம் செலுத்துங்கள், மேலும் NIFTY கீழே வீழ்ச்சியடைய வேண்டுமாயின் 4711 என்ற புள்ளியை மேலே கடக்காமல் 4692 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 4652 என்ற புள்ளியை நோக்கி கீழே வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது அப்படி ஏற்படுமாயின் SELLING இல் கவனம் செலுத்தலாம்
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 4711 TARGET 4750, 4773, 4786, 4813, 4907
NIFTY SPOT BELOW 4692 TARGET 4658, 4652, 4633, 4629, 4615 TO 613, 4604, 4592, 4586, 4579, 4556, 4544, 4539, 4529 TO 4523, 4496
கவனிக்க வேண்டிய பங்குகள்
AMTEK AUTO
BUY ABOVE 192 TARGET 230, 290 S/L 151, IF ANY CHANCE TO COME DOWN BUY AROUND 169, POSITIONAL CALL
AMTEK AUTO CHART
ANDRA BANK
BUY ABOVE 94 TARGET 98, 117, S/L 88 CLOSE- POSITIONAL CALL
ANDRA BANK CHART