Friday

திருச்சியில் Technical Analysis வகுப்புகள்

TECHNICAL CLASS IN TRICHY

வரும் நவம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் (14 & 15 - 10 - 09) தேதிகளில் (சனி & ஞாயிறு) திருச்சி மாநகரத்தில் TECHNICAL வகுப்புகள் நடைபெற இருப்பதால், வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள், மொத்தம் 10 நபர்களில் இன்னும் 5 இடங்களே இருப்பதினால்,உங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளுங்கள், வகுப்பு நடக்கும் இடம் மற்றும் பிற விவரங்கள் அறிய இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் - 9487103329

வகுப்புகளின் விவரம் :-

முதல் நாள் :

TECHNICAL வகுப்புகள் எடுக்கப்படும் ( EOD BASED CLASSICAL TECHNICAL ANALYSIS)

இரண்டாம் நாள் :

அடுத்த நாள் நடை முறை பயிற்ச்சிகள் வழங்கப்படும் (மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை), மேலும் தின வர்த்தகத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ற தலைப்பின் கீழ், எங்களது அனுபவங்கள் வழங்கப்படும்...

தொடர் சேவைகள் :

வகுப்புகளில் கலந்து கொள்பவர்களின் தொடர் பயிற்சிக்காக, 6 மாதத்திற்கு தினமும் இலவசமாக SCRIPT LIST (எந்த பங்கில் அடுத்த உயர்வுக்கோ / வீழ்ச்சிக்கோ உரிய முக்கியமான PATTERN இருக்கிறதோ, அவைகளின் பட்டியல்), அவர்களது மின் அஞ்சலுக்கு வழங்கப்படும்,

இந்த 6 மாத பயிற்சிக்கு பிறகு, நிறைவு வகுப்பு என்ற பெயரில் விருப்பம் உள்ளவர்களுக்கு, அவர்களின் சந்தேகங்களை போக்க, வெறும் நுழைவு கட்டணம் மட்டும் பெற்று (500/-) மறு முறையும் வகுப்பு நடத்தப்பட்டு நிறைவு செய்யப்படும்....

வகுப்பை நடத்துபவர் - சரவணபாலாஜி

வகுப்பு கட்டணம் - ரூ 5000/-

வகுப்பு நாட்கள் - 2 நாட்கள் (சனி & ஞாயிறு மட்டும்)

உங்கள் பகுதிகளில் Technical வகுப்புகள் எடுக்க தொடர்பு கொள்ளுங்கள்

தேசிய பங்கு சந்தை 30-10-09


இந்த நேரத்தில் சந்தையை பற்றி அதிகமாக எழுதுவதை விட முக்கியமான பங்குகளை பற்றி தருவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், அதன் படி IOB, INDIAN HOTEL, TATA POWER, SUZLON போன்ற பங்குகளின் வரை படங்கள் தந்துள்ளேன், நீங்களும் உங்கள் சொந்த ஆய்வுகளை மேற்கொண்டு இந்த பங்குகளில் வர்த்தகம் செய்யலாம்,





TATA POWER CHART


SUZLON CHART



INDIAN HOTEL CHART


IOB CHART



இவைகள் மட்டும் இல்லாமல் BHEL, MM, ONGC, PNB, SBI, ICICI, REL CAP, IDEA CELL, HUL, AMBUJA CEMENT, ABB, AXIS என்று வருசயாக நல்ல பங்குகளின் பட்டியல்களை தரலாம் இந்த பங்குகளில் உங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வர்த்தகம் செய்யுங்கள்(இவை அனைத்தும் நிபிட்டி 4960 TO 5020 என்ற புள்ளிகளை தொடும் வரை நீங்கள் வைத்து இருக்கலாம் இதன் S/L 4700 (NIFTY CLOSE)


NIFTY SPOT

இன்றைக்கு உயர்வுகள் உலக சந்தைகளின் போக்கினால் ஏற்படும், மேலும் மிக முக்கியமான SUPPORT 4700 என்ற புள்ளியில் இருப்பதை இரண்டு தினங்களுக்கு முன் சுட்டி காட்டி இருந்தேன், நேற்றைய LOW புள்ளியான 4738, இன்று மிக முக்கியமான SUPPORT புள்ளியாக இருக்கும், இந்த புள்ளியை கீழே கடந்தால், அடுத்து நேராக 4590 என்ற புள்ளியை நோக்கி NIFTY நகரும் வாய்ப்புகள் உருவாகி விடும், மேலும் இந்த புள்ளியை SUPPORT ஆக வைத்து முன்னேற முயன்றால் இனி வரும் தினங்களில் 4960, 5020 என்ற புள்ளிகள் வரை சென்று, மறுபடியும் புதிய உயரங்களுக்கு தன்னை தயார் செய்து கொள்ள CONSOLIDATION என்ற நிலைக்கு சந்தை ஆட்படும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே தொடர் உயர்வுகள் 4960 TO 5020 என்ற புள்ளிகளில் மட்டுபடலாம், இன்னும் விரிவாக வரும் நாட்களில் பார்க்கலாம்

Thursday

தேசிய பங்கு சந்தை 29-10-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து இறங்கு முகத்தில் தடுமாறி வருகிறது, மேலும் அமெரிக்க future market 9600 to 9550 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகளும், இந்த புள்ளிகளில் நிலை கொள்ள வில்லை என்றால் அடுத்து 9300 to 9200 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகளும், அதன் வரை படங்களில் தெரிகிறது, தற்போதைய அமெரிக்க future market மேலும் கீழும் ஆடி வருகிறது, இதன் வெளிப்பாடாக ஆசிய சந்தைகளும் கீழ் இறக்கத்தில் தடுமாற்றத்துடன் வெளிப்படுகிறது,

இவைகளை தொடர்ந்து நடந்து வரும் Singapore nifty ஐ பொறுத்தவரை, தொடக்கமே 65 புள்ளிகளை இழந்து, open மற்றும் low புள்ளிகளை ஒன்றாக பெற்று மேலும் கீழும் ஆடி வருகிறது, இன்று நமக்கு expiry தினம், எப்படி நகரும் என்று சொல்வது சரியாக இருக்காது, பொதுவில் 4788 to 4780 மற்றும் 4770 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்கள் முக்கியமான support தரலாம்,

Nifty Spot

Nifty ஐ பொறுத்தவரை 4840 க்கு மேல் உயர்வுகள் சாத்தியமாகலாம், அதே போல் 4836 என்ற புள்ளியை மேலே கடக்க முடியவில்லை என்றால் வீழ்ச்சிகள் சாத்தியமாகலாம், மேலும் 4783 to 4780 என்ற புள்ளிகள் support புள்ளிகளாக முக்கியத்த்துவம் பெரும் (ஒரு 10, 20 புள்ளிகள் மேலும் கீழும்), பொதுவாக nifty பற்றி சொல்ல வேண்டுமானால் 4780 to 4764 என்ற புள்ளிகள் support கொடுக்கலாம், இந்த புள்ளிகள் கடக்கப்பட்டால் அடுத்து 4700 முக்கியத்த்துவம் பெரும்,

பொதுவில் பெரிய இறக்கம் வந்தாலும் 4300 to 4200 என்ற புள்ளிகளை கீழே கடக்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது, மேலும் நமது சந்தையின் அடுத்த இலக்கு 2018 ஆம் வருடம் தான், பொதுவாக nifty 16000 to 20000 என்ற புள்ளிகள் வரைக்கும் கூட வரும் வாய்ப்புகள் உள்ளது (இது எனது அனுமானம் தான், இது சுத்தமான வடிகட்டின பொய்யாக கூட இருக்கலாம்,) ஆகவே இறக்கம் வந்தால் வரட்டும், வாங்குங்கள்

Expiry தினம் ஆதலால் பரிந்துரைகளையும் nifty யின் நிலைகளையும் தவிர்க்க விரும்புகிறேன்

முக்கியமான எச்சரிக்கை செய்தி

வடக்கு திசையில் இருந்து, பங்கு சந்தையில் வர்த்தகம் செய்பவர்களை குறி வைத்து, இலவசமாக அவரவர்களின் கை பேசிக்கு சில நபர்கள் SMS இல் பரிந்துரைகள் கொடுத்து வருகிறார்கள், இவர்கள் யார் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் இவர்கள் பரிந்துரைக்கும் பங்குகளுக்கான இலக்குகளை மிக அதிகமாக தந்து, ஆசையை மூட்டி! வாங்க வைப்பதாக தெரிகிறது, ஆனால் தொடக்கத்தில் உயர்வது போல் தோன்றினாலும், அடுத்த சில நாட்களில் மிக அதிகமாக வீழ்ச்சி அடைகிறது,

உதாரணமாக

Veer Energy ( 24 to 11 )

Excel Info ways ( 100 odd to 75 )

Alkali Metals

FCS Software ( just 2-3 days back ) Stock is down 14-15 to 11

ஆகவே இது போன்று அனாமத்தாக வரும் SMS களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, யாரும் எதையும் வாங்கி விட வேண்டாம் என்று நல்லெண்ணத்துடன் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் , உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரிய படுத்துங்கள்

Wednesday

தேசிய பங்கு சந்தை 28-10-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் நேற்று flat என்ற நிலையில் முடிந்துள்ளது, மேலும் தற்பொழுது நடந்து வரும் future சந்தைகளும் சற்று உயரத்தில் உள்ளது, ஆனால் ஆசிய சந்தைகள் சற்று இறக்கத்தில் தடுமாறி வந்தாலும், மீள்வதற்கு முயற்சி செய்வது போல் தெரிகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் Singapore nifty ஐ பொறுத்தவரை, தற்பொழுது இறக்கத்தில் இருந்து மீள முயற்சித்து வருவதினால், நமது சந்தைகளும் இவ்வாறே செயல்படும் வாய்ப்புகள் உள்ளது, இன்னும் இரு தினங்களில் expiry இருப்பதினால் நகர்வுகள் எந்த பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்…

Nifty Spot பொதுவாக

கீழே கொடுத்துள்ள Nifty யின் படத்தை பாருங்கள், அதில் நான்கு விதமான வண்ணங்களில் சில trend line கொடுத்துள்ளேன், அதை பற்றி விளக்குவது இந்த நேரத்தில் முக்கியமாகும், இந்த படத்தில் ஒரு primary trend line (மெல்லிய சிகப்பு நிறம்), ஒரு channel அமைப்பு (blue line), 4750 என்ற புள்ளியில் nifty க்கு break out கொடுத்த புள்ளிகளை இணைத்த trend line (green line), தற்பொழுது trend reversal உறுதி செய்யும் dark red colour trend line, என்பதாகும்,

இவைகள் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் nifty ஐ எவ்வாறு வழிநடத்தும் என்பதினை பார்க்கலாம்,

Correction வருவதற்கான வாய்ப்புகள் - bear conformation

1-மெல்லிய சிகப்பு நிறத்த்தில் காட்டப்பட்டுள்ள, 4918 என்ற புள்ளியில் இருந்து வரையப்பட்ட trend line 5051 என்ற புள்ளியில் உடைபட்டு, முதல் bear trend உறுதி செய்யப்பட்டுள்ளது

2- இதற்க்கு பிறகு நேற்று channel support (blue line) மற்றும் trend reversal line (dark red) என்ற support இடங்களான 4960, 4947 என்ற புள்ளிகளை உடைத்து அதற்கும் கீழ் முடிந்து அடுத்த உறுதியை கொடுத்துள்ளது, இந்த புள்ளிகளை கீழே கடந்துள்ளதால் இந்த channel, மற்றும் trend reversal inverted cup என்ற அமைப்புகளின் படி nifty யின் கீழ் நோக்கிய இலக்காக 4700 to 4670 என்ற புள்ளி முதல் இலக்காகவும், 4550 to 4500 என்ற புள்ளி அடுத்த இலக்காகவும் இருக்கும்

3- தற்பொழுது இந்த இறக்கங்களை உறுதி செய்ய மேலும் சில விசயங்களை நாம் உறுதி படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது, முதலில் green colour இல் கொடுக்கப்பட்டுள்ள trend line ஆனது nifty க்கு 4750 என்ற புள்ளியில் break out கொடுத்த புள்ளிகளை இணைத்த கோடாகும்,

மேலும் இந்த trend line உம் கண்டிப்பாக நல்ல support ஐ கொடுக்கும், அந்த வகையில் அந்த support ஆனது 4800, என்ற புள்ளியிலும் 4790 to 4770 என்ற புள்ளிகளில் Fibonacci support களும், உள்ளது, ஆகவே இந்த 4800 to 4770 என்ற புள்ளியை nifty கடந்து முடிவடயுமானால் nifty யின் இலக்கு கீழ் கண்ட வகையில் அமையலாம்,

மேற்கண்ட விசயங்களில் இருந்து :-

1- அதாவது முதல் இலக்காக 4700 to 4670 என்ற புள்ளிகள் வரை, இந்த புள்ளியில் நல்ல Fibonacci support உள்ளது, இங்கிருந்து திரும்பும் வாய்ப்புகள் உருவாகலாம்

2-அடுத்து 4670 என்ற புள்ளியை கீழே கடந்தால் நிபிட்டி 4550, 4500, 4400, 4350, 4300, 4250 என்ற புள்ளிகள் வரை மெல்ல கீழே வரும் வாய்ப்புகள் அதிகமாகலாம்

ஆகவே இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய புள்ளிகள் என்ற வகையில் - 4800 to 4770, 4700 to 4670, 4550, 4500, 4400, 4350, 4300, 4250, என்ற புள்ளிகளை சொல்லலாம்

Nifty Chart


Nifty Spot இன்று

இன்றைக்கு பொறுத்தவரை 4851 க்கு மேல் தொடர் உயர்வுகள் இருக்கலாம், மேலும் 4844 க்கு கீழ் தொடர் வீழ்ச்சிகள் இருக்கலாம், இரண்டு புள்ளிகளும் உடைபட்டால் volatile என்ற நிலைக்கு ஆளாகும் வாய்ப்புகளும் உருவாகலாம், இன்று support உம் சரி Resistance உம் சரி மிக மிக அருகில் இருப்பது இரண்டு பக்கங்களிலும் நகரும் சூழ்நிலைகளை உருவாக்கும் வாய்ப்புகளையும் மறுக்க முடியாது

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4851 Target 4871, 4877, 4889, 4915, 4933, 4940, 4943, 4956, 4961, 4971, 4978, 4986, 4993 to 4995, 5004, 5016, 5034

Nifty Spot below 4844 Target 4832, 4827, 4823, 4812, 4795, 4772, 4765 to 763, 4757, 4744, 4586

கவனிக்க வேண்டிய பங்குகள்

L&T

Buy above 1576 Target 1590 to 1594, 1604 to 1608, 1627 to 1631, 1647, s/l 1570

Sell below 1552.5 Target 1543, 1528, 1523, 1508, 1501, s/l 1576

After cross 1576 if it comes below 1570 then sell s/l 1576 Target 1559 to 1558, 1552.5,1543, 1528, 1523, 1508, 1501

Tuesday

நிபிட்டி - 27-10-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து இறங்கி வருகிறது, அடுத்த நல்ல support ஆக 9800 என்ற புள்ளியை சொல்லலாம், மேலும் இந்த புள்ளிக்கு கீழ் மூன்று தினங்கள் தொடர்ந்து முடிவடைந்தால் அதன் அடுத்தகட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படலாம், ஆசிய சந்தைகளும் அமெரிக்க சந்தைகளை ஒட்டியே இறக்கத்தில் உள்ளது, இதனை தொடர்ந்து Singapore nifty இன் நிலைமையும், தொடக்கம் முதல் இறங்கியே காணப்படுகிறது, இந்த சூழ்நிலையில் நமது சந்தைகளுக்கு நல்ல support என்று 4875 to 4850 என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ளதாக தான் சொல்லலாம், மொத்தத்தில் இன்னும் சில தினங்கள் சற்று பதட்டம் நிறைந்ததாகவே இருக்கும்,

Nifty Spot

Nifty ஐ பொறுத்தவரை, 4912 to 4882 என்ற புள்ளிகள் வரை கீழே வரும் வாய்ப்புகளை நேற்று ஏற்படுத்தியுள்ளது, இருந்தாலும் 5018 என்ற புள்ளி வரை உயரவும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளியை சக்தியுடன் கடக்கும் பட்சத்தில், உயர்வுகள் nifty இன் இன்றைய நிலைகளில் உள்ளது போல் தொடரவும் வாய்ப்புகள் உள்ளது, அதே போல் 4960 க்கு கீழ் வீழ்ச்சிகள் தொடரும், மேலும் expiry நேரங்களில் technical எந்த வகையிலும் உதவாது, அதையும் மனதில் கொள்ளுங்கள்,

Nifty Spot இன்றைய நிலைகள்

Nifty Spot above 4976 Target 5005, 5018, 5031, 5043, 5068, 5075, 5117, 5246

Nifty Spot below 4961 Target 4140, 4936, 4922, 4912, 4882, 4851, 4824, 4802

கவனிக்க வேண்டிய பங்குகள்

Axis Bank

Buy above 972 Targets 986, 994, 998, 1000, 1004, 1047, s/l 961.9

Sell below 961.9 Target 959, 952, 945, 940, 915, 910, s/l 972

Monday

நிபிட்டி 26-10-09 அன்று

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் இறக்கத்துடன் முடிந்து இருந்தாலும், தற்பொழுது நடந்து வரும் அதன் future சந்தைகளின் உயர்வுகள், ஆசிய சந்தைகளை உயர்த்திக்கொண்டுள்ளது, மேலும் Dow Jones 9840 என்ற புள்ளியில் நல்ல support பெரும் வாய்ப்புகள் தெரிகிறது, இங்கிருந்து தொடர்ந்து உயரவும் செய்யலாம், Singapore Nifty ஐ பொறுத்தவரை flat என்ற நிலையில் இருப்பதினாலும், நமது சந்தைகளுக்கு expiry வாரமாக இருப்பதினாலும், அருகிலே நமக்கான முக்கியமான support புள்ளிகள் இருப்பதுனாலும், சிறிய volatile ,மற்றும் flat என்ற நிலையில் இந்தவார சந்தை இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இதனை பொறுத்து வர்த்தகம் செய்யலாம்....

Nifty Spot

நிபிட்டி ஐ பொறுத்தவரை தற்பொழுது Support ஆக உள்ள புள்ளிகள் என்று சிலவற்றை சொல்லலாம், அந்த வகையில் 4980, 4930 to 4920, 4895, 4875, 4865 என்ற புள்ளிகள் முக்கியத்துவம் பெரும், பெரும்பாலும் இந்த புள்ளிகளில் support எடுக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பது போல் தெரிகிறது, மேலும் தடைகளாக 5027, 5045, 5068 என்ற புள்ளிகள் இருக்கும், இந்த புள்ளிகளை மேலே கடந்தால் அடுத்து 5135 என்ற புள்ளிவரை உயரும் வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது, இது போல் நடந்தால் அந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளலாம்,

பொதுவில் சொல்லவேண்டுமானால் முக்கியமான இரண்டு புள்ளிகள் Nifty யின் அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதன் படி 5045, மற்றும் 5068 என்ற புள்ளிகள், நிபிட்டி தொடர்ந்து உயர்வதற்கும், 4980 என்ற புள்ளிக்கு கீழ் தொடர்ந்து கீழ் இறங்குவதற்கும் வாய்ப்புகளை உருவாக்கும், இந்த புள்ளிகளில் எந்த புள்ளிகளை கடந்தாலும் அங்கிருந்து 95 to 100 புள்ளிகளை நிபிட்டி கடக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, இது போல் நடந்தால் அந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளலாம்...

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4995 Target 5002, 5027, 5040, 5045, 5068, 5104, 5135, 5164

Nifty Spot below 4994 Target 4924, 4909 to 4904, 4895, 4880, 4860, 4854, 4849

கவனிக்க வேண்டிய பங்குகள்

Axis Bank

Buy above 1012 Target 1026, 1030 to 1033, 1038, 1053, s/l 992

Pharma வகை பங்குகள், அடுத்த உயர்வுக்கான தயார் நிலையில் இருப்பதாக தெரிகிறது.

Friday

Nifty Spot 23-10-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் உயர்ந்துள்ளது, இதனை தொடர்ந்து ஆசிய சந்தைகளும் இதே நிலையில் உள்ளது, தற்பொழுது நடந்து வரும் Singapore Nifty ஐ பொறுத்தவரை தொடக்கம் முதல் உயர்ந்து வருவது, தொடர்ந்து இறக்கத்தில் இருக்கும் நமது சந்தைகளுக்கு உற்சாகத்தை தரும் மேலும் Short Covering என்ற சூழ்நிலைகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதினால், உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகளும் உள்ளது, மேலும் 4968 என்ற புள்ளி முக்கியாமான support ஆக இருக்கலாம், உடைபட்டால் வீழ்ச்சிகள் தொடரும், இல்லையேல் உயர்வுகள் தொடரும்…

Nifty Spot

4970 to 4940 என்ற புள்ளிகள் சற்று முக்கியத்துவம் பெற்ற புள்ளிகளாக கொள்ளலாம், இந்த புள்ளிகளை கடந்தால், அடுத்து 4900 to 4850 என்ற புள்ளியில் அடுத்த support இருக்கும், மேலும் நேற்றைய Low புள்ளியான 4968 இனி வரும் தினங்களில் உடைபடவில்லை என்றால், உயர்வுகள் தொடரும் வாய்ப்புகளும் இருக்கும், அப்படி உயர்ந்தால் நல்ல உயர்வுகளுக்கு இருக்கும் வாய்ப்புகள் மறுப்பதற்கில்லை, கீழே கொடுத்துள்ள படத்தில் நிபிட்டிக்கு அடுத்துள்ள support புள்ளிகளை குறிப்பிட்டு உள்ளேன் பாருங்கள்,

Nifty Chart



அடுத்த வாரம் expiry இருப்பதாலும், தொடர்ந்து விரைவாக இறங்கி இருப்பதாலும், Short covering என்ற முறையில் உயர்வுகள் இருக்கலாம், மேலும் இந்த உயர்வுகள் தற்பொழுது உள்ள High (5185) புள்ளிகளை கடந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, இன்றைக்கு பொறுத்தவரை Nifty 4994 என்ற புள்ளியை கடந்தால் தொடர் உயர்வுகள் மெல்ல மெல்ல இருக்கலாம், அதே போல் 4970 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும், இந்த நிலைகளை பொறுத்து உங்கள் வர்த்தக முடிவுகளை எடுக்கலாம்

Nifty Spot இன்றைய நிலைகள்

Nifty Spot above 4994 Target 5012, 5024, 5040 to 5042, 5065 to 5066, 5071, 5081, 5091, 5105, 5117, 5129, 5145

Nifty Spot below 4970 Target 4946, 4929, 4906, 4891, 4889, 4881, 4864, 4859, 4845

கவனிக்க வேண்டிய பங்குகள்

BHEL

Buy above 2422 Target 2435, 2463, 2513, s/l 2420

Sell below 2420 Target 2390, 2370, 2352, 2310, s/l 2422

Thursday

Nifty on 22-10-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்டுள்ள இறக்கம், வர்த்தகத்தின் கடைசி நேரத்தில் நேர்ந்தது, இதன் வெளிப்பாடாக ஆசிய சந்தைகள் திணறலுடன் இருப்பதும், இதனை தொடர்ந்து Singapore Nifty மேலும் கீழும் ஆடி வருவதும், நமது சந்தைகளிலும் இது போன்ற ஆட்டம் இருக்கும் வாய்ப்புகளை தரும், மேலும் எந்த பக்கம் வேண்டுமானாலும் நகரலாம் என்ற வாய்ப்பையும் தரலாம், கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் …

Nifty Spot

உலக சந்தைகளின் போக்கினால் Gap Down Open இருக்கும் வாய்ப்புகள் ஏற்படுமாயின், மீள்வதற்கு முயற்சி செய்யலாம், அதே நேரம் Technical கூறுகள் தொடர்ந்து உயரும் வாய்ப்பை தக்க வைக்க போராடும் சூழ்நிலைகள் உருவாகலாம், மேலும் 5170 to 5200 என்ற புள்ளிகளில் தடைகள் இருக்கும் என்பதினை நாம் முன்னர் பார்த்து போல, தடைகளை சந்தித்து இறங்கு முகத்தில் சந்தை இருந்து வருகிறது, மேலும் தற்பொழுது உள்ள சூழ்நிலையில், 5040 to 5000 என்ற புள்ளியை கடந்து கீழே தொடர்ந்து முடிவடயுமானால், Trend Reversal என்ற சூழ்நிலைகள் உருவாகும் வாய்ப்புகளும், மேலும் கீழே 4900 to 4850 என்ற புள்ளிகள் வரும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,

அப்படி இல்லாமல் இனி வரும் தினங்களில் தொடர்ந்து முன்னேற முறச்சி செய்தால் இறங்கும் வாய்ப்புகள் சற்று தள்ளியோ, அல்லது இல்லாமலோ போகலாம், சநதையின் அடுத்த கட்ட நகர்வினை வைத்தே இதை தீர்மானிக்க வேண்டியுள்ளது, மொத்தத்தில் 5040 to 5000 Closing Basis என்ற முறையில் முக்கியமானது, படத்தினை பாருங்கள்

Nifty Chart


Nifty இன்று

இன்றைக்கு பொறுத்தவரை 5088 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் அதிகமாகும், தொடர்ந்து 5125, 5185 என்று செல்லும் வாய்ப்புகளும் ஏற்படலாம், அதே போல் 5058 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகலாம், அதே நேரம் வெகு அருகருகே support இருப்பதினால் Flat அல்லது Volatile என்பன போன்ற நிகழ்வுகளுக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் Expiry க்கு இன்னும் சில தினங்களே இருப்பதினால் எந்த பக்கம் வேண்டுமானாலும் நகரும் வாய்ப்புகளும் இருப்பதை மறுக்க முடியாது, மொத்தத்தில் சந்தையை விட்டு விலகி இருப்பது சால சிறந்தது, கொஞ்சம் காத்து இருப்பது நல்லது

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5088 Target 5126, 5185, 5188, 5266

Nifty Spot below 5058 Target 5048, 5037 to 5033, 5028,
5022 to 5019, 5014, 5006 to 5005, 4999, 4982, 4979 to 4975,
4957, 4944, 4931

கவனிக்க வேண்டிய பங்குகள்

BHEL

Buy above 2446 Target 2474, 2524, s/l 2431

Sell below 2431 Target 2422, 2403, 2390, 2370, 2357, 2314


Tuesday

NIFTY ON 20-10-09

உலக சந்தைகள்

நாம் எதிர்பார்த்தது போல Dow Jones 10200 to 10300 மற்றும் 10500 என்ற புள்ளிகளை நோக்கி நகர்ந்து வருவது, நமது சந்தைகளுக்கு கூடுதல் பலம் என்று சொல்லலாம், தற்பொழுது நடந்து வரும் Singapore Nifty ஐ பொறுத்தவரை gap up முறையில் தொடங்கி, இன்னும் புதிய High புள்ளியை எட்டாமல் இருப்பது, நமது சந்தைகளுக்கு சற்று திணறும் போக்கை கொடுத்தாலும் தொடர்ந்து உயர முற்படும், மேலும் 5165 என்ற புள்ளிக்கு கீழ் நழுவும் சூழ்நிலை வந்தால், அடுத்த support ஆக 5140 என்ற புள்ளி இருக்கும், இதற்கும் கீழ் நல்ல வீழ்ச்சிகள் வரும், இதனை பொறுத்து வர்த்தகம் செய்யங்கள்….

Nifty Spot

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5140 என்ற புள்ளியை கீழே கடக்க வில்லை என்றால் உயர்வுகள் நல்ல சக்தியுடன் செயல்பட வாய்ப்புகள் இருக்கும், அதே நேரம் 5177 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து 5192, 5228, 5280 என்று உயர வாய்ப்புகள் அதிகம், அதே போல் 5140 என்ற புள்ளியை கீழே கடந்தால் 5113 என்ற புள்ளியை நோக்கி கீழே வரும் வாய்ப்புகள் உருவாகும், மேலும் இந்த 5113 என்ற புள்ளியை கீழே கடந்தால், அடுத்து நல்ல வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் நன்றாக உருவாகும், உலக சந்தைகளின் உற்சாகம்! நமது Nifty ஐ 5230, 5270, 5350, 5450 to 5500 என்ற புள்ளிகளை நோக்கி செலுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது, அதே நேரம் 5040 to 5000 என்ற புள்ளிகள் Trend Reversal ஐ முடிவு செய்யும் புள்ளிகளாக எடுத்துக்கொள்ளலாம் …

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5174 o 177 Target 5192, 5228, 5257, 5279, 5305

Nifty Spot below 5140 Target 5113, 5090, 5068 to 5060, 5027, 5003, 4959

கவனிக்க வேண்டிய பங்குகள்

AIA ENGINEERING

இந்த பங்கில் 364 TO 367 என்ற புள்ளிகள் கடக்கப்பட்டால், தொடர் உயர்வுக்கு வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது, ஆகவே 367 க்கு மேல் வாங்கலாம், இலக்காக 400, 432 என்ற புள்ளிகள் செயல்படும், மேலும் இதன் S/L ஆக 320 என்ற புள்ளியை கடந்து முடிவடைய வேண்டும் என்று கொள்ளுங்கள், இன்னும் அருகே S/L வேண்டுவோர் 340 என்ற புள்ளியை கடந்து தொடர்ந்து 3 நாட்கள் முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்…

AIA ENGINEERING CHART


ANANT RAJ INDUS LTD

இந்த பங்கில் 157 TO 158.5 என்ற புள்ளிகளை கடந்தால் உயர்வுகள் 175, 186 TO 188, என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும், ஆகவே 158.5 என்ற புள்ளியை கடந்தால் வாங்கலாம், இதன் S/L 144 என்ற புள்ளியை கடந்து முடிவடைய வேண்டும் என்று கொள்ளுங்கள்…

ANANT RAJ CHART


Saturday


நண்பர்கள் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்

Friday

Nifty on 16-10-09

உலக சந்தைகள்

நாம் எதிர்பார்த்தது போல அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது, SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை தொடக்கத்தில் நல்ல உயர்வை காட்டினாலும், தொடர்ந்து தாக்கு பிடிக்க முடியாமல் தவித்து வருகிறது, இதன் வெளிப்பாடாக நமது சந்தைகளில் பதட்டம் இருக்கும், மேலும் இன்றைய சந்தையை கீழ் இறக்கி முடிக்கவே முயற்சி செய்வார்கள், மேலும் 5050 என்ற புள்ளியை கீழே கடந்து முடியாமல் இருந்தால் காளைகளுக்கு கவலை இல்லாமல் இருக்கும், பார்ப்போம் என்ன நடக்கிறது என்று,,,

NIFTY SPOT

நாம் நேற்று எதிர்பார்த்தது போல நேற்றைய சந்தை நல்ல VOLATILE உடன் நடந்தது, இன்று 5154 என்ற புள்ளியை Nifty மேலே கடந்தால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகளும், அதனை தொடர்ந்து நல்ல உயர்வுகளும் சாத்தியமாகலாம், மேலும் 5087 என்ற புள்ளியை கீழே கடக்கவில்லை என்றாலே உயர்வுக்கான சக்திகள் சந்தையில் பிரகாசமாகும், அதே நேரம் 5087 என்ற புள்ளியை கீழே கடந்தால், நேற்று நாம் சந்தித்த அதே நிலைமை தொடரும், இன்று ஒரு விதமான பதட்டமும் அதனை தொடர்ந்து சற்று சிறிய வீழ்ச்சிகளும் ஏற்படலாம்,

இருந்தாலும் சந்தை உயரங்களில் பயணிக்க தான் விரும்பும், மேலும் புதிய உயரங்களை நாம் சந்திக்க இருப்பதாலும், அதற்க்கு முன் சந்தை தன்னை Refresh செய்துகொள்ள விரும்பும் என்பதாலும், அதன் வெளிப்பாடாக இது போன்ற volatile, மற்றும் சிறிய இறக்கம் போன்றவைகள் சகஜம் தான், அதே நேரம் 5000 என்ற புள்ளியை கீழே கடந்து முடிவடைந்தால் (3 நாட்கள் தொடர்ந்து), Trend Reversal ஆகும் வாய்ப்புகள் சற்று அதிகமாகும்,

மேலும் 5060 to 5050 என்ற புள்ளிகள் முக்கியமான Support ஐ இன்று தரும் வாய்ப்புகள் தெரிகிறது, ஆகவே இறக்கங்களில் நல்ல பங்குகளாக வாங்குங்கள், REL INFRA என்ற பங்கை 1261 என்ற புள்ளியை கடந்து 3 நாள் தொடர்ந்து முடிவடைந்தால் S/L என வைத்துக்கொண்டு இறக்கங்களில் வாங்குங்கள் நல்ல லாபம் கிடைக்கலாம்,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5155 Target 5168, 5188 to 189, 5195, 5203 to 205, 5215 to 5218, 5239, 5298

Nifty Spot below 5087 Target 5068, 5059, 5035, 5027, 5019, 5011, 5001


கவனிக்க வேண்டிய பங்குகள்

PATNI COMPUTERS

Buy above 438 Target 448 to 450, 465, 478 to 480, s/l 430 closing basis (positional call)

Thursday

Nifty on 15-10-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளில் அற்புதமான ஒரு உயர்வு, அதனை தொடர்ந்து அந்த உயர்வை தக்க வைப்பது போல அதன் Future Market உம் உயர்ந்து வருவது, எல்லாம் சாதகமாக உள்ளது, இருந்தாலும் Dow Jones 10200 என்ற முக்கியமான புள்ளியில் எப்படி நகர்கிறது என்பதை பொறுத்து தான் அதன் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கலாம், அதுவரை காளைகளுக்கு கவலை இல்லை, ஆசிய சந்தைகளும் அதே உற்சாகத்துடன் நடந்து வருகிறது,

இதனை தொடர்ந்து நடந்து வரும் Singapore Nifty தொடக்கம் முதல் நல்ல நிலைமையில் இருப்பது சாதகமான விசயமே, அந்த வகையில் 5165 to 5175 என்ற புள்ளி நமக்கு முக்கியம், இதனை மேலே கடந்து விட்டால் பிறகு தடை இல்லா உயர்வு, கடக்க திணறினாள் Volatile என்ற நிலைமை

Nifty Spot - ஒரு கண்ணோட்டம்

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5128 என்ற புள்ளியை கடந்தால் உயர்வுகள் தொடர்ந்து நடைபெறும் மேலும் ஒவ்வொரு 20 to 25 புள்ளிகளிலும் சில தடைகள் இருப்பதும் உண்மையே, ஆகவே உயரங்களில் சில பதட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, இருந்தாலும் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளை பெறலாம், மேலும் 5165 to 5175 என்ற புள்ளிகளை எளிதாக நல்ல சக்தியுடன் கடந்து விட்டால்! அடுத்து பெரிய தடைகள் 5250 என்ற புள்ளியில் தான் உள்ளது, அதே போல் 5119 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் வரும் வாய்ப்புகளும் தெரிகிறது மேலும் அருகருகே support இருப்பதினால் அதே நிலைமை தான் இருக்கும் ஆகவே இன்று volatile என்ற நிலை ஏற்ப்படும் வாய்ப்புகள் இருந்தாலும் Up Trend Volatile இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்றே தோன்றுகிறது, பார்ப்போம்!,

மேலும் 5111 க்கு மேல் முடிந்து இருப்பது நாம் எதிர்பார்த்த உயர்வை சீக்கிரம் அடையும் வாய்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவே கொள்ளலாம், இருந்தாலும் முதலில் 5165 to 5170 என்ற புள்ளிகளில் சில தடைகள் வரும் வாய்ப்புகளும், இதனை கடந்தால் அடுத்து 5230 to 5250 என்ற புள்ளிகளில் அடுத்த சிறிய தடைகளை தரும் வாய்ப்புகளும், அதை கடந்தால் அடுத்து 5350, 5420 to 5450, 5470 to 5500 என்ற புள்ளிகளை நோக்கி Nifty யின் பயணம் ஆரம்பம் ஆகும், அதே போல் 5000 என்ற புள்ளி, Trend Reversal ஐ தடுக்கும் Support புள்ளியாக செயல்படும் வாய்ப்புகளும் ஏற்ப்பட்டு உள்ளது

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5128 Target 5140, 5148, 5165, 5180, 5194, 5207, 5215, 5226, 5245, 5253

Nifty Spot below 5119 Target 5105, 5090, 5086, 5078, 560, 5044, 5040, 5029, 5007, 4992

கவனிக்க வேண்டிய பங்குகள்

Axis Bank

Buy above 1035 Target 1045, 1048, 1053, 1061, 1070, 1084, 1097, 1103, s/l 1020

Sell below 1020 Target 1008, 1002, 993, 980, s/l 1035

Union Bank

Buy above 255 Target 265, 272, s/l 233 closing basis or

Buy near 235 s/l 233 close target 255, 265, 272


Union Bank Chart

Wednesday

Nifty on 14-10-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் எல்லாம் முன்னேறி செல்லும் பாதைகளில் தான் உள்ளது, ஆசிய சந்தைகளை பொறுத்தவரை கலந்து! சில தடுமாற்றங்களும் காணப்பட்டாலும், தொடர் உயர்வுக்கு வாய்ப்புகள் இருப்பது தெரிகிறது, இன்னும் சில 100 புள்ளிகள் முன்னேறினால் நல்ல உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் பிரகாசமாகும், இதனை தொடர்ந்து நடந்து வரும் Singapore Nifty ஐ பொறுத்தவரை தொடக்கம் Gap up என்ற முறையில் இருந்தாலும், இன்னும் High புள்ளியை மேலே கடக்காமல் இருப்பது, நமது சந்தைகளில் 5088 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் தடைகள் வரும் வாய்ப்பினை தரும், ஆகவே இந்த புள்ளியில் Niftyயின் நகர்வை பொறுத்து உங்கள் வர்த்தக பாதைகளை இன்று தீர்மானிக்கலாம், 5088 ஐ கடந்தால் அடுத்து நல்ல உயர்வுகள் சாத்தியமாகும்...

Nifty Spot

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5088 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடக்கும் சூழ்நிலை வந்தால் தொடர் உயர்வுகள் இருக்கும், மேலும் அடுத்த தடையாக 5125 என்ற புள்ளி செயல்படும், இந்த புள்ளியையும் கடந்தால் தொடர் உயர்வுகள் 5290 வரைக்கும் சாத்தியமாகும் வாய்ப்புகள் தெரிவதால், இது போன்ற சூழ்நிலைகள் வரும் பட்சத்தில் Buying இல் கவனம் செலுத்தலாம், இருந்தாலும் 5178 to 5200 என்ற புள்ளிகளில் Fibonacci தடைகளும் உள்ளது,

அதே போல் 5072 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் சந்தைகளில் உருவாகும், மேலும் 5031 என்ற புள்ளி நல்ல Support கொடுக்கும் புள்ளியாகவும், அதை கடந்தால் அடுத்து 4986 to 4977 என்ற புள்ளிகள் அடுத்த Support புள்ளியாக செயல்படும், பொதுவாக 5111 என்ற புள்ளியை கடந்து முடிவடையும் சூழ்நிலைகள் உருவானால் நமது இலக்கான 5450 to 5500 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகள் பிரகாசமாகும், அதே போல் 4900 என்ற புள்ளியை கடந்து தொடர்ந்து 2, 3 நாட்கள் முடிவடைந்தால் வீழ்ச்சிகள் நல்ல முறையில் வரும்,

(நான் இரண்டு மூன்று தினங்களுக்கு முன் 4900 என்ற புள்ளியை s/l ஆக வைத்துக்கொண்டு சில பங்குகளை வாங்க சொல்லி இருந்தேன், நான் சொன்ன பங்குகளில் யார், யார் முதலீடு செய்தீர்கள், இப்பொழுதே அந்த பங்குகள் நல்ல லாபத்துடன் தான் உள்ளது)

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5088 Target 5105, 5110 to 112, 5122, 5178, 5185, 5192, 5288, 5300

Nifty Spot below 5072 Target 5031, 5011, 5004, 4977, 4956, 4918, 4904.5, 4887

கவனிக்க வேண்டிய பங்குகள்

Indian Hotel

Buy above 80.5 Target 90, 92, 102, s/l 80 (closing basis) positional call

Sesagoa

Buy above 307.5 Target 315 to 317, 336, 338, 345, 349, 354, s/l 305

Sell below 305 (after cross 307.5) Target 289, 280, or

Sell if not cross 307.5 with s/l 307.5 Target 289

Saturday

தினவர்த்தக தீபாவளி சலுகைகள் மற்றும் Technical Analysing வகுப்பிற்கான விளக்கம் :-

தீபாவளி திருநாளை முன்னிட்டு, நமது தின வர்த்தக பரிந்துரைகளை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புகளை தரும் விதமாக, சில சலுகைகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருகிறோம், இந்த சலுகைகள் இன்று முதல், நவம்பர் மாதம் இரண்டாம் (10-10-09 to 02-11-09) தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்பதினையும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக்கொள்கிறோம், பயன் படுத்திக்கொள்ளுங்கள்...

சலுகைகளின் விவரங்கள்

ONE MONTH PLAN ------ 1500

THREE MONTH PLAN -- 3000

SIX MONTH PLAN -------- 5000

ONE YEAR PLAN --------10000

உங்கள் MOBILE PHONE இல் பரிந்துரைகள் வேண்டும் என்றால் மேற்கண்ட தொகையுடன் மாதத்திற்கு 100 ரூபாய் என்று சேர்த்து செலுத்த வேண்டும், இந்த சலுகைகள் வேண்டுவோர் saravanabalaaji@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அல்லது 9486518735, 9487103329 என்ற கைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொள்ளுங்கள்,,


TECHNICAL ANALYSING CLASS

தீபாவளி திருநாள் முடிந்த பின் பாண்டிச்சேரி மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் TECHNICAL ANALYZING வகுப்புகளை நடத்த இருக்கின்றோம், இதில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் எனது மின் அஞ்சலுக்கோ அல்லது எனது கைபேசிக்கோ அழைத்து தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளலாம், ஒரு வகுப்பிற்கு 10 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை, மேலும் வேறு நகரங்களில் வகுப்புகள் வேண்டும் என்பவர்கள் தங்களின் விருப்பங்களை தெரிவித்தால் அங்கும் வகுப்புகள் எடுக்கப்படும்…

TECHNICAL வகுப்பிற்கான கட்டண விவரங்கள்

FOR TECHNICAL CLASS ----------------- 5000/-

வகுப்புகள் இரண்டு தினங்கள் நடைபெறும்

FOR HISTORICAL DATA (FROM 1977
TO TILL DATE) AND FURTHER 1 YEAR
EOD DATA --------------------------------- -3000/-

இந்த DATA கட்டணத்தில் NSE, NSE F&O, BSE, BSE F&O, MCX, NCDX, WORLD INDEX, FOREX ஆகியவற்றின் EOD DATA க்கள் கிடைக்கும், IEOD DATA (5 MIN, 10 MIN ++ ) வேண்டுவோருக்கு கட்டணம் சற்று அதிகமாகும், இந்த DATA வில் SPLIT, BONUS, போன்ற அனைத்து CORPORATE ACTION களுக்கு தகுந்தார்ப்போல் தானாகவே சரி செய்து கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளது

TECHNICAL வகுப்பில் மட்டும் கலந்து கொள்ள விரும்புவோர் அதற்க்கு உரிய கட்டணத்தை மட்டும் கட்டினால் போதும்,

Eod Data for Rental

Metastock, Advanced Get, Ami Broker, Ezy Chart, Omni Trader, Super Charts, Trade Station, Fibo Trader போன்ற Charting Software களுக்கான Eod Data களும் மிக மிக குறைந்த கட்டணத்தில் தருகிறோம், விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்

நன்றி

Friday

Nifty Spot on 09-10-09

உலக சந்தைகள்

உலக சந்தைகளின் போக்குகள் மேலும் கீழும் ஆடிக்கொண்டு இருந்தாலும் support எடுக்கும் புள்ளிகளுக்கு இடையே ஆடிவருவது எந்த நேரமும் உயரும் வாய்ப்புகளை தரும், இந்த volatile என்ற நிலையினால் நமது சந்தைகளிலும் சில பதட்டங்கள் இருந்தாலும், கீழே வந்தால் வாங்கியும், மேலே சென்றால் முழுவதையும் லாபம் பார்க்காமல் ஒரு 50% அளவிற்கு லாபம் பார்த்தும் வர்த்தகம் செய்யலாம், மேலும் 4900, மற்றும் 5111 இந்த இரண்டு புள்ளிகளில் எந்த புள்ளி உடைபடுகிறதோ அதன் திசையில் சந்தையின் பயணம் இருக்குமாதலால் 4900 s/l என்று வைத்துக்கொள்ளுங்கள் ,,,

Nifty Spot

Nifty Spot ஐ பொறுத்தவரை 5003 என்ற புள்ளிக்கு மேல் தொடர் உயர்வுகள் சாத்தியமாகும் சூழ்நிலைகள் உள்ளது, மேலும் 5041 to 5045 , மற்றும் 5067 என்ற புள்ளிகள் சில தடைகளை தரலாம், 5067 க்கு மேல் நல்ல உயர்வுகள் சாத்தியமாகும் அப்படி ஏற்படுமாயின் buying இல கவனம் செலுத்தலாம், அடுத்து 5002 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகும், மேலும் 4980, 4963, 4950 என்ற புள்ளிகள் நல்ல support புள்ளிகளாக செயல்படும் வாய்ப்புகளும் உள்ளது, 4900 என்ற புள்ளியை கீழே கடந்து முடிவடைந்தால் தொடர் வீழ்ச்சிகளும், 5111 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்தால் தொடர் உயர்வுகளும் சாத்தியமாகும் வாய்ப்புகள் உள்ளது, அது வரை இந்த புள்ளிகளுக்கிடையே உசலாட்டம் இருக்கும்

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5003 Target 5040 to 5043, 5061 to 5067, 5128, 5134, 5140, 5250

Nifty Spot below 5002 Target 4985, 4979, 4954 to 4953, 4935, 4900, 4888 to 4886,
4873

கவனிக்க வேண்டிய பங்குகள்

Tata Power

இந்த பங்கில் சந்தை துணை நின்றால் நல்ல உயர்வுகளை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 1312 to 1308 என்ற புள்ளிகளின் இடையே வாங்கலாம், இதன் s/l ஆக 1305 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளலாம், மேலும் சந்தையின் துவக்கத்தில் நடக்கும் விளையாட்டுகளில் இரண்டு பக்கமும் உடைபட்டால் சற்று பொறுத்து, மறுபடியும் எந்த புள்ளியை உடைத்து நகர்கிறதோ அதன் திசைகளில் உங்கள் வர்த்தகத்தை மேற்க்கொள்ளுங்கள், இதன் இலக்குகளாக 1328, 1332 என்ற புள்ளிகளும், இந்த 1332 க்கு மேல் 1352 என்ற புள்ளிகள் வரை செல்லும் வாய்ப்புகளும் உள்ளது, 1352 க்கு மேல் தொடர் உயர்வுகள் இருக்கும் இலக்காக 1368, 1398 என்று கொள்ளலாம்.

Tata Power chart


நேற்றைய பரிந்துரை Crompton s/l hit ஆனது, இருந்தாலும் இந்த பங்கில் நல்ல உயர்வுகள் விரைவில் சாத்தியமாகும், வாங்கி இருப்பவர்கள் 318 என்ற புள்ளியில் Fibonacci support ம் , அதை கடந்தால் அடுத்து 305 என்ற புள்ளியில் நல்ல support ம் இருப்பதால் கொஞ்சம் பொறுத்து இருக்கலாம், நேற்று lose book செய்து இருந்தால் 318, 305 என்ற புள்ளிகள் வந்தால் மறுபடியும் வாங்குங்கள் இதன் s/l 295 இலக்கு 365

Thursday

Nifty on 08-10-09

உலக சந்தைகள்

நேற்றைய அமெரிக்க சந்தைகள் Flat என்ற நிலையில் முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் Future Market உயரத்தில் இருந்து வருவது மற்ற சந்தைகளுக்கு உயரும் வாய்ப்புகளை தரலாம், இதனை தொடர்ந்து நடந்து வரும் Singapore Nifty தொடக்கம் முதல் நல்ல நிலையில் இருந்து வருவதும் நமது சந்தைக்கு சாதகமான விசயமாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் 4900 என்ற புள்ளியை கடந்து 2 நாட்கள் முடிவடைந்தால் மட்டுமே Trend Reversal ஆகும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 5111 க்கு மேல் தொடர் உயர்வும் சாத்தியமாகும், அதுவரை மேலும் கீழும் ஆடிக்கொண்டு இருக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டே தான் இருக்கும்

Nifty Spot

5016 க்கு மேல் உயர்வுகள் சாத்தியம் இருந்தாலும் 5037, 5055, 5076, 5092, என்ற புள்ளிகளில் சில தடைகள் இருப்பதும் உன்னமையே, மேலும் 5111 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்தால் மட்டுமே நல்ல உயர்வுகள் சாத்தியமாகும், அடுத்து 4983 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் வரும் வாய்ப்புகள் தெரிகிறது இருந்தாலும் 4967, 4949, 4919, 4900 என்ற இந்த புள்ளிகள் எல்லாம் முக்கியமான Support கொடுக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5016 Target 5023, 5037, 5055, 5076, 5092, 5111, 5200

Nifty Spot below 4983 Target 4967, 4949, 4919, 4907, 4900, 4888,

4874, 4852, 4819

கவனிக்க வேண்டிய பங்குகள்

Crompton Greaves

Buy above 335 or 337 Target 347, 355, 364, s/l 325 close




Sugar sector பங்குகளில் நல்ல உயர்வுக்கான வாய்ப்புகள் தெரிகிறது,

Bajaj Hind above 192,

Balrampur Cini above 136,

Mawana Sugar above 48

போன்ற பங்குகளை கவனிக்கலாம்

Wednesday

NIFTY ON 07-10-09

உலக சந்தைகள்

நாம் எதிர்பார்த்தது போல் அமெரிக்க, ஆசிய சந்தைகள் உயர்ந்து வருகிறது, மேலும் DOW 9760, 9850, 9920 என்ற புள்ளிகளை எல்லாம் மேலே கடந்தால் நல்ல உயர்வுகள் சாத்தியமாகும், அப்படி ஏற்படுமாயின் நமது சந்தைகளுக்கு உற்ச்சாகம் தான், தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE சந்தைகள் மேலும் கீழும் ஆடி வருவதும் இதே நிலையில் ஆசிய சந்தைகளும் SINGAPORE NIFTY யும் சற்று தடுமாறி நிற்பதும் நமக்கு சில பதட்டத்தை தந்தாலும் 5065 என்ற புள்ளியை கடந்தால் தொடர் உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை

NIFTY SPOT பொதுவாக

நேற்று நாம் எதிர்பார்த்து போல 4900 என்ற புள்ளி முக்கியமான SUPPORT ஆக விளங்கியது, மேலும் நல்ல சக்தியுடன் மீண்டு இருப்பதும் நம்பிக்கையை மேலோங்க செய்கிறது, அடுத்து 5065 என்ற புள்ளியையும் முன்னர் HIGH புள்ளியான 5111 யும் கடந்து சக்தியுடன் முடிவடைந்தால் போதும் உயர்வுகள் நாம் எதிர்பார்த்த அளவிற்கு சென்று விடும் இருந்தாலும் 5170 TO 5200 என்ற அளவில் சிறிய தடைகள் இருப்பதும் உண்மையே,

ஆகவே இந்த 5200 என்ற புள்ளிகளையும் மேலே கடந்து முடிவடைந்தால் அடுத்த நேரடியான இலக்காக 5450 TO 5500 என்ற புள்ளிகள் இருக்கும், அதே நேரம் இந்த இலக்குகளை எதிர்பார்த்து நீங்கள் நல்ல பங்குகளாக வாங்கினால் உங்களுக்கான S/L 4900 என்ற புள்ளியை NIFTY கடந்து முடிவடைய வேண்டும் என்று கொள்ளுங்கள், 4900 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 4700 என்ற புள்ளியில் தான் நல்ல SUPPORT இருப்பதாக தெரிகிறது,

நல்ல பங்குகளாக அநேக பங்குகளை சொல்லலாம் இருந்தாலும் சில வற்றை தருகிறேன் (RIL, REL INFRA, BHEL, AXIS, BHARAT FORGE, JSW, BIOCON, ASIAN PAINT, LT, IRB INFRA, PRAKASH IND, STER, CLUTCH AUTO,) இன்னும் நிறைய சொல்லலாம், இந்த பங்குகளை நீங்களும் ஆராய்ந்து கொண்டு வாங்குங்கள்

NIFTY SPOT இன்று

இன்றைக்கு பொறுத்தவரை NIFTY 5030 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகளை பெறும், மேலும் 5050, 5065 என்ற புள்ளிகளில் சில தடைகள் உள்ளது இந்த புள்ளிகளையும் மேலே கடந்தால் அடுத்த உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும், மேலும் தொடர்ந்து 5165, 5200 என்று செல்லும் வாய்ப்புகள் தெரிகிறது,

இதே போல் 5021 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்ப்படும் சூழ்நிலைகள் தெரிந்தாலும் 5000 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கீழே கடந்தால் இன்றைய வீழ்ச்சிகள் சற்று பலம் பெறலாம், மேலும் 4900 என்ற புள்ளியை கீழே கடந்து தொடர்ந்து முடிவடயுமானால் தொடர் வீழ்ச்சிகள் இருக்கலாம்,

NIFTY SPOT இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5029 TARGET 5050, 5064 TO 5065, 5165, 5193, 5211, 5236

NIFTY SPOT BELOW 5021TARGET 5008, 5005, 5000, 4952, 4934, 4930, 4923, 4916,
4898, 4891, 4883, 4874, 4862

கவனிக்க வேண்டிய பங்குகள்

BHEL

சில தினங்களுக்கு முன்பு கூட இந்த பங்கை பரிந்துரை செய்து இருந்தேன், இந்த பங்கில் 2615, மற்றும் 2800 என்ற புள்ளிகளை இலக்காக கொண்ட நகர்வுகள் இனி வரும் தினங்களில் இருக்கும் வாய்ப்புகள் நன்றாக தெரிகிறது, மேலும் இந்த பங்கின் தின வர்த்தக நகர்வுகள் கீழ் கண்ட வகையில் இருக்கலாம்

BUY BHEL ABOVE 2441 TARGET 2465, 2495 TO 2500, 2545, 2562, 2597, S/L 2438

SELL IF NOT CROSS 2438 TARGET 2406, 2378, 2370, S/L 2441

BHEL CHART


REL INFRA

இந்த பங்கில் அநேக வடிவமைப்புகள் உயர்வதற்கான வாய்ப்புகளை கொடுக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டு இருப்பதாகவே தெரிகிறது, மேலும் 1301 என்ற புள்ளிக்கு மேல் இந்த பங்கை வாங்கலாம், மேலும் இந்த 1301 என்ற புள்ளிக்கு மேல் முடிவடையும் பட்சத்தில் தொடர் உயர்வுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும் சூல்ன்லைகள் இருப்பதாலும் இந்த பங்கின் இலக்கு 1430, 1510 என்று இருப்பதாலும், இந்த பங்கில் கவனம் செலுத்தலாம்

REL INFRA

BUY ABOVE 1301 TARGET 1311, 1334, 1347, 1369, 1430, 1510, S/L 1200 FOR SHORT TERM TRADER,

S/L 1270 FOR SWING TRADER, (CLOSING BASIS S/L )

REL INFRA CHART



Tuesday

NIFTY ON 06-10-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் நாம் எதிர்பார்த்த 9400 என்ற புள்ளிகள் வரை கீழே இறங்கி தற்பொழுது மீண்டு வருகிறது, தற்பொழுது நடந்து வரும் FUTURE MARKET FLAT என்ற நிலையில் இருந்தாலும் 9555 என்ற புள்ளியை கடந்தால் அடுத்து 9665 என்ற புள்ளிகள் வரை தொடர்ந்து உயரும் வாய்ப்புகளை பெரும், இதனை ஒட்டியே ஆசிய சந்தைகளும் மீட்சியை சந்திக்கலாம், இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY GAP UP என்ற முறையில் தொடங்கி அதே நிலையில் நீடித்து வருவது நமது சந்தைகளுக்கு இன்று சற்று சாதகமான சூழ்நிலைகள் ஏற்படுத்தலாம்

மேலும் NIFTY SPOTல் 5007 என்ற புள்ளிக்கு மேல் 5050 என்ற புள்ளிகள் வரை நல்ல உயர்வையும், 5050 TO 5120 என்ற புள்ளிகள் வரை அருகருகே தடைகள் இருப்பதினால் சற்று திணறலான உயர்வையும் காணலாம், ஆகே 5120 என்ற புள்ளிக்கு மேல் நல்ல உயர்வையும், கீழே 4980 என்ற புள்ளிக்கு கீழ் சற்று சோர்வான சந்தையையும் இன்று எதிர்பார்க்கலாம்

NIFTY SPOT பொதுவாக

NIFTY SPOT ஐ பொறுத்தவரை 4980 என்ற புள்ளியை கீழே கடந்து தொடர்ந்து முடிவடைந்தால் மட்டுமே அடுத்து வீழ்ச்சியை பற்றி சிந்திக்கலாம் அதே நேரம் 5120 என்ற புள்ளியை மேலே கடந்தால் 5170 TO 5200 என்ற புள்ளிகள் சற்று தடைகளை தரலாம் இந்த புள்ளிகளை மேலே கடந்து முடிவடயுமானால் அடுத்து NIFTY 5350, 5470 TO 5500 என்ற புள்ளிகளை தொட்ட பிறகே NIFTY SPOT சற்று தேங்கி நிற்கும் வாய்ப்புகளை பெரும் என்று தோன்றுகிறது,

ஆகவே சந்தை உயருவதற்கான வாய்ப்புகள் இனி வரும் நாட்களில் பிரகாசமாகும் சூழ்நிலைகள் தெரிகிறது, ஆகவே 4900 என்ற புள்ளியை NIFTY SPOT கடந்து முடிவடைந்தால் S/L என்று வைத்துக்கொண்டு நல்ல பங்குகளாக வாங்கலாம், மேலும் SHORT SELLING ஐ சற்று தவிர்த்து விடுவது நல்லது, அப்படியே SHORT SELLING இல இறங்கினாலும் தின வர்த்தகத்திற்காக மட்டும் பயன்படுத்திக்கொள்வது நல்லது

NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 5003 என்ற புள்ளியை கீழே கடக்கவில்லை என்றாலே தொடர் உயர்வுக்கு வழி கிடைக்கும், மேலும் 4980 என்ற புள்ளியில் நல்ல SUPPORT உம் மேலும் அருகருகே தொடர்ந்து SUPPORT உம் இருப்பதினால் வீழ்ச்சியை விட உயர்வுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பது தெரிகிறது மேலும் 5120 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து நல்ல உயர்வுகள் இருக்கும் , அதேபோல் 4980 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் சற்று VOLATILE அல்லது FLAT என்ற முறையில் இருக்கும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5007 TARGET 5052 TO 5055, 5067, 5071, 5082,5090, 5109, 5118, 5247

NIFTY SPOT BELOW 5003 TARGET 4991, 4982, 4970, 4953, 4947, 4937, 4916, 4889,
4858 TO 854, 4846, 4821, 4814, 4789, 4759, 4718

கவனிக்க வேண்டிய பங்குகள்

AXIS BANK

BUY IF SUSTAINS ABOVE 968 TARGET 984, 993, 998, 1012, 1030, 1048, S/L 961

SELL BELOW 961 TARGET 951, 941, 918, 916, 902, S/L 968