Friday

Nifty Spot 23-10-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் உயர்ந்துள்ளது, இதனை தொடர்ந்து ஆசிய சந்தைகளும் இதே நிலையில் உள்ளது, தற்பொழுது நடந்து வரும் Singapore Nifty ஐ பொறுத்தவரை தொடக்கம் முதல் உயர்ந்து வருவது, தொடர்ந்து இறக்கத்தில் இருக்கும் நமது சந்தைகளுக்கு உற்சாகத்தை தரும் மேலும் Short Covering என்ற சூழ்நிலைகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதினால், உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகளும் உள்ளது, மேலும் 4968 என்ற புள்ளி முக்கியாமான support ஆக இருக்கலாம், உடைபட்டால் வீழ்ச்சிகள் தொடரும், இல்லையேல் உயர்வுகள் தொடரும்…

Nifty Spot

4970 to 4940 என்ற புள்ளிகள் சற்று முக்கியத்துவம் பெற்ற புள்ளிகளாக கொள்ளலாம், இந்த புள்ளிகளை கடந்தால், அடுத்து 4900 to 4850 என்ற புள்ளியில் அடுத்த support இருக்கும், மேலும் நேற்றைய Low புள்ளியான 4968 இனி வரும் தினங்களில் உடைபடவில்லை என்றால், உயர்வுகள் தொடரும் வாய்ப்புகளும் இருக்கும், அப்படி உயர்ந்தால் நல்ல உயர்வுகளுக்கு இருக்கும் வாய்ப்புகள் மறுப்பதற்கில்லை, கீழே கொடுத்துள்ள படத்தில் நிபிட்டிக்கு அடுத்துள்ள support புள்ளிகளை குறிப்பிட்டு உள்ளேன் பாருங்கள்,

Nifty Chart



அடுத்த வாரம் expiry இருப்பதாலும், தொடர்ந்து விரைவாக இறங்கி இருப்பதாலும், Short covering என்ற முறையில் உயர்வுகள் இருக்கலாம், மேலும் இந்த உயர்வுகள் தற்பொழுது உள்ள High (5185) புள்ளிகளை கடந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, இன்றைக்கு பொறுத்தவரை Nifty 4994 என்ற புள்ளியை கடந்தால் தொடர் உயர்வுகள் மெல்ல மெல்ல இருக்கலாம், அதே போல் 4970 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும், இந்த நிலைகளை பொறுத்து உங்கள் வர்த்தக முடிவுகளை எடுக்கலாம்

Nifty Spot இன்றைய நிலைகள்

Nifty Spot above 4994 Target 5012, 5024, 5040 to 5042, 5065 to 5066, 5071, 5081, 5091, 5105, 5117, 5129, 5145

Nifty Spot below 4970 Target 4946, 4929, 4906, 4891, 4889, 4881, 4864, 4859, 4845

கவனிக்க வேண்டிய பங்குகள்

BHEL

Buy above 2422 Target 2435, 2463, 2513, s/l 2420

Sell below 2420 Target 2390, 2370, 2352, 2310, s/l 2422