Wednesday

தேசிய பங்கு சந்தை 28-10-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் நேற்று flat என்ற நிலையில் முடிந்துள்ளது, மேலும் தற்பொழுது நடந்து வரும் future சந்தைகளும் சற்று உயரத்தில் உள்ளது, ஆனால் ஆசிய சந்தைகள் சற்று இறக்கத்தில் தடுமாறி வந்தாலும், மீள்வதற்கு முயற்சி செய்வது போல் தெரிகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் Singapore nifty ஐ பொறுத்தவரை, தற்பொழுது இறக்கத்தில் இருந்து மீள முயற்சித்து வருவதினால், நமது சந்தைகளும் இவ்வாறே செயல்படும் வாய்ப்புகள் உள்ளது, இன்னும் இரு தினங்களில் expiry இருப்பதினால் நகர்வுகள் எந்த பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்…

Nifty Spot பொதுவாக

கீழே கொடுத்துள்ள Nifty யின் படத்தை பாருங்கள், அதில் நான்கு விதமான வண்ணங்களில் சில trend line கொடுத்துள்ளேன், அதை பற்றி விளக்குவது இந்த நேரத்தில் முக்கியமாகும், இந்த படத்தில் ஒரு primary trend line (மெல்லிய சிகப்பு நிறம்), ஒரு channel அமைப்பு (blue line), 4750 என்ற புள்ளியில் nifty க்கு break out கொடுத்த புள்ளிகளை இணைத்த trend line (green line), தற்பொழுது trend reversal உறுதி செய்யும் dark red colour trend line, என்பதாகும்,

இவைகள் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் nifty ஐ எவ்வாறு வழிநடத்தும் என்பதினை பார்க்கலாம்,

Correction வருவதற்கான வாய்ப்புகள் - bear conformation

1-மெல்லிய சிகப்பு நிறத்த்தில் காட்டப்பட்டுள்ள, 4918 என்ற புள்ளியில் இருந்து வரையப்பட்ட trend line 5051 என்ற புள்ளியில் உடைபட்டு, முதல் bear trend உறுதி செய்யப்பட்டுள்ளது

2- இதற்க்கு பிறகு நேற்று channel support (blue line) மற்றும் trend reversal line (dark red) என்ற support இடங்களான 4960, 4947 என்ற புள்ளிகளை உடைத்து அதற்கும் கீழ் முடிந்து அடுத்த உறுதியை கொடுத்துள்ளது, இந்த புள்ளிகளை கீழே கடந்துள்ளதால் இந்த channel, மற்றும் trend reversal inverted cup என்ற அமைப்புகளின் படி nifty யின் கீழ் நோக்கிய இலக்காக 4700 to 4670 என்ற புள்ளி முதல் இலக்காகவும், 4550 to 4500 என்ற புள்ளி அடுத்த இலக்காகவும் இருக்கும்

3- தற்பொழுது இந்த இறக்கங்களை உறுதி செய்ய மேலும் சில விசயங்களை நாம் உறுதி படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது, முதலில் green colour இல் கொடுக்கப்பட்டுள்ள trend line ஆனது nifty க்கு 4750 என்ற புள்ளியில் break out கொடுத்த புள்ளிகளை இணைத்த கோடாகும்,

மேலும் இந்த trend line உம் கண்டிப்பாக நல்ல support ஐ கொடுக்கும், அந்த வகையில் அந்த support ஆனது 4800, என்ற புள்ளியிலும் 4790 to 4770 என்ற புள்ளிகளில் Fibonacci support களும், உள்ளது, ஆகவே இந்த 4800 to 4770 என்ற புள்ளியை nifty கடந்து முடிவடயுமானால் nifty யின் இலக்கு கீழ் கண்ட வகையில் அமையலாம்,

மேற்கண்ட விசயங்களில் இருந்து :-

1- அதாவது முதல் இலக்காக 4700 to 4670 என்ற புள்ளிகள் வரை, இந்த புள்ளியில் நல்ல Fibonacci support உள்ளது, இங்கிருந்து திரும்பும் வாய்ப்புகள் உருவாகலாம்

2-அடுத்து 4670 என்ற புள்ளியை கீழே கடந்தால் நிபிட்டி 4550, 4500, 4400, 4350, 4300, 4250 என்ற புள்ளிகள் வரை மெல்ல கீழே வரும் வாய்ப்புகள் அதிகமாகலாம்

ஆகவே இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய புள்ளிகள் என்ற வகையில் - 4800 to 4770, 4700 to 4670, 4550, 4500, 4400, 4350, 4300, 4250, என்ற புள்ளிகளை சொல்லலாம்

Nifty Chart


Nifty Spot இன்று

இன்றைக்கு பொறுத்தவரை 4851 க்கு மேல் தொடர் உயர்வுகள் இருக்கலாம், மேலும் 4844 க்கு கீழ் தொடர் வீழ்ச்சிகள் இருக்கலாம், இரண்டு புள்ளிகளும் உடைபட்டால் volatile என்ற நிலைக்கு ஆளாகும் வாய்ப்புகளும் உருவாகலாம், இன்று support உம் சரி Resistance உம் சரி மிக மிக அருகில் இருப்பது இரண்டு பக்கங்களிலும் நகரும் சூழ்நிலைகளை உருவாக்கும் வாய்ப்புகளையும் மறுக்க முடியாது

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4851 Target 4871, 4877, 4889, 4915, 4933, 4940, 4943, 4956, 4961, 4971, 4978, 4986, 4993 to 4995, 5004, 5016, 5034

Nifty Spot below 4844 Target 4832, 4827, 4823, 4812, 4795, 4772, 4765 to 763, 4757, 4744, 4586

கவனிக்க வேண்டிய பங்குகள்

L&T

Buy above 1576 Target 1590 to 1594, 1604 to 1608, 1627 to 1631, 1647, s/l 1570

Sell below 1552.5 Target 1543, 1528, 1523, 1508, 1501, s/l 1576

After cross 1576 if it comes below 1570 then sell s/l 1576 Target 1559 to 1558, 1552.5,1543, 1528, 1523, 1508, 1501