உலக சந்தைகள்
அமெரிக்க சந்தைகளில் அற்புதமான ஒரு உயர்வு, அதனை தொடர்ந்து அந்த உயர்வை தக்க வைப்பது போல அதன் Future Market உம் உயர்ந்து வருவது, எல்லாம் சாதகமாக உள்ளது, இருந்தாலும் Dow Jones 10200 என்ற முக்கியமான புள்ளியில் எப்படி நகர்கிறது என்பதை பொறுத்து தான் அதன் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கலாம், அதுவரை காளைகளுக்கு கவலை இல்லை, ஆசிய சந்தைகளும் அதே உற்சாகத்துடன் நடந்து வருகிறது,
இதனை தொடர்ந்து நடந்து வரும் Singapore Nifty தொடக்கம் முதல் நல்ல நிலைமையில் இருப்பது சாதகமான விசயமே, அந்த வகையில் 5165 to 5175 என்ற புள்ளி நமக்கு முக்கியம், இதனை மேலே கடந்து விட்டால் பிறகு தடை இல்லா உயர்வு, கடக்க திணறினாள் Volatile என்ற நிலைமை
Nifty Spot - ஒரு கண்ணோட்டம்
Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5128 என்ற புள்ளியை கடந்தால் உயர்வுகள் தொடர்ந்து நடைபெறும் மேலும் ஒவ்வொரு 20 to 25 புள்ளிகளிலும் சில தடைகள் இருப்பதும் உண்மையே, ஆகவே உயரங்களில் சில பதட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, இருந்தாலும் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளை பெறலாம், மேலும் 5165 to 5175 என்ற புள்ளிகளை எளிதாக நல்ல சக்தியுடன் கடந்து விட்டால்! அடுத்து பெரிய தடைகள் 5250 என்ற புள்ளியில் தான் உள்ளது, அதே போல் 5119 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் வரும் வாய்ப்புகளும் தெரிகிறது மேலும் அருகருகே support இருப்பதினால் அதே நிலைமை தான் இருக்கும் ஆகவே இன்று volatile என்ற நிலை ஏற்ப்படும் வாய்ப்புகள் இருந்தாலும் Up Trend Volatile இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்றே தோன்றுகிறது, பார்ப்போம்!,
மேலும் 5111 க்கு மேல் முடிந்து இருப்பது நாம் எதிர்பார்த்த உயர்வை சீக்கிரம் அடையும் வாய்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவே கொள்ளலாம், இருந்தாலும் முதலில் 5165 to 5170 என்ற புள்ளிகளில் சில தடைகள் வரும் வாய்ப்புகளும், இதனை கடந்தால் அடுத்து 5230 to 5250 என்ற புள்ளிகளில் அடுத்த சிறிய தடைகளை தரும் வாய்ப்புகளும், அதை கடந்தால் அடுத்து 5350, 5420 to 5450, 5470 to 5500 என்ற புள்ளிகளை நோக்கி Nifty யின் பயணம் ஆரம்பம் ஆகும், அதே போல் 5000 என்ற புள்ளி, Trend Reversal ஐ தடுக்கும் Support புள்ளியாக செயல்படும் வாய்ப்புகளும் ஏற்ப்பட்டு உள்ளது
Nifty Spot இன் இன்றைய நிலைகள்
Nifty Spot above 5128 Target 5140, 5148, 5165, 5180, 5194, 5207, 5215, 5226, 5245, 5253
Nifty Spot below 5119 Target 5105, 5090, 5086, 5078, 560, 5044, 5040, 5029, 5007, 4992
கவனிக்க வேண்டிய பங்குகள்
Axis Bank
Buy above 1035 Target 1045, 1048, 1053, 1061, 1070, 1084, 1097, 1103, s/l 1020
Sell below 1020 Target 1008, 1002, 993, 980, s/l 1035
Union Bank
Buy above 255 Target 265, 272, s/l 233 closing basis or
Buy near 235 s/l 233 close target 255, 265, 272
Union Bank Chart