Tuesday

NIFTY ON 20-10-09

உலக சந்தைகள்

நாம் எதிர்பார்த்தது போல Dow Jones 10200 to 10300 மற்றும் 10500 என்ற புள்ளிகளை நோக்கி நகர்ந்து வருவது, நமது சந்தைகளுக்கு கூடுதல் பலம் என்று சொல்லலாம், தற்பொழுது நடந்து வரும் Singapore Nifty ஐ பொறுத்தவரை gap up முறையில் தொடங்கி, இன்னும் புதிய High புள்ளியை எட்டாமல் இருப்பது, நமது சந்தைகளுக்கு சற்று திணறும் போக்கை கொடுத்தாலும் தொடர்ந்து உயர முற்படும், மேலும் 5165 என்ற புள்ளிக்கு கீழ் நழுவும் சூழ்நிலை வந்தால், அடுத்த support ஆக 5140 என்ற புள்ளி இருக்கும், இதற்கும் கீழ் நல்ல வீழ்ச்சிகள் வரும், இதனை பொறுத்து வர்த்தகம் செய்யங்கள்….

Nifty Spot

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5140 என்ற புள்ளியை கீழே கடக்க வில்லை என்றால் உயர்வுகள் நல்ல சக்தியுடன் செயல்பட வாய்ப்புகள் இருக்கும், அதே நேரம் 5177 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து 5192, 5228, 5280 என்று உயர வாய்ப்புகள் அதிகம், அதே போல் 5140 என்ற புள்ளியை கீழே கடந்தால் 5113 என்ற புள்ளியை நோக்கி கீழே வரும் வாய்ப்புகள் உருவாகும், மேலும் இந்த 5113 என்ற புள்ளியை கீழே கடந்தால், அடுத்து நல்ல வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் நன்றாக உருவாகும், உலக சந்தைகளின் உற்சாகம்! நமது Nifty ஐ 5230, 5270, 5350, 5450 to 5500 என்ற புள்ளிகளை நோக்கி செலுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது, அதே நேரம் 5040 to 5000 என்ற புள்ளிகள் Trend Reversal ஐ முடிவு செய்யும் புள்ளிகளாக எடுத்துக்கொள்ளலாம் …

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5174 o 177 Target 5192, 5228, 5257, 5279, 5305

Nifty Spot below 5140 Target 5113, 5090, 5068 to 5060, 5027, 5003, 4959

கவனிக்க வேண்டிய பங்குகள்

AIA ENGINEERING

இந்த பங்கில் 364 TO 367 என்ற புள்ளிகள் கடக்கப்பட்டால், தொடர் உயர்வுக்கு வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது, ஆகவே 367 க்கு மேல் வாங்கலாம், இலக்காக 400, 432 என்ற புள்ளிகள் செயல்படும், மேலும் இதன் S/L ஆக 320 என்ற புள்ளியை கடந்து முடிவடைய வேண்டும் என்று கொள்ளுங்கள், இன்னும் அருகே S/L வேண்டுவோர் 340 என்ற புள்ளியை கடந்து தொடர்ந்து 3 நாட்கள் முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்…

AIA ENGINEERING CHART


ANANT RAJ INDUS LTD

இந்த பங்கில் 157 TO 158.5 என்ற புள்ளிகளை கடந்தால் உயர்வுகள் 175, 186 TO 188, என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும், ஆகவே 158.5 என்ற புள்ளியை கடந்தால் வாங்கலாம், இதன் S/L 144 என்ற புள்ளியை கடந்து முடிவடைய வேண்டும் என்று கொள்ளுங்கள்…

ANANT RAJ CHART