உலக சந்தைகள்
அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்டுள்ள இறக்கம், வர்த்தகத்தின் கடைசி நேரத்தில் நேர்ந்தது, இதன் வெளிப்பாடாக ஆசிய சந்தைகள் திணறலுடன் இருப்பதும், இதனை தொடர்ந்து Singapore Nifty மேலும் கீழும் ஆடி வருவதும், நமது சந்தைகளிலும் இது போன்ற ஆட்டம் இருக்கும் வாய்ப்புகளை தரும், மேலும் எந்த பக்கம் வேண்டுமானாலும் நகரலாம் என்ற வாய்ப்பையும் தரலாம், கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் …
Nifty Spot
உலக சந்தைகளின் போக்கினால் Gap Down Open இருக்கும் வாய்ப்புகள் ஏற்படுமாயின், மீள்வதற்கு முயற்சி செய்யலாம், அதே நேரம் Technical கூறுகள் தொடர்ந்து உயரும் வாய்ப்பை தக்க வைக்க போராடும் சூழ்நிலைகள் உருவாகலாம், மேலும் 5170 to 5200 என்ற புள்ளிகளில் தடைகள் இருக்கும் என்பதினை நாம் முன்னர் பார்த்து போல, தடைகளை சந்தித்து இறங்கு முகத்தில் சந்தை இருந்து வருகிறது, மேலும் தற்பொழுது உள்ள சூழ்நிலையில், 5040 to 5000 என்ற புள்ளியை கடந்து கீழே தொடர்ந்து முடிவடயுமானால், Trend Reversal என்ற சூழ்நிலைகள் உருவாகும் வாய்ப்புகளும், மேலும் கீழே 4900 to 4850 என்ற புள்ளிகள் வரும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,
அப்படி இல்லாமல் இனி வரும் தினங்களில் தொடர்ந்து முன்னேற முறச்சி செய்தால் இறங்கும் வாய்ப்புகள் சற்று தள்ளியோ, அல்லது இல்லாமலோ போகலாம், சநதையின் அடுத்த கட்ட நகர்வினை வைத்தே இதை தீர்மானிக்க வேண்டியுள்ளது, மொத்தத்தில் 5040 to 5000 Closing Basis என்ற முறையில் முக்கியமானது, படத்தினை பாருங்கள்
Nifty Chart
Nifty இன்று
இன்றைக்கு பொறுத்தவரை 5088 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் அதிகமாகும், தொடர்ந்து 5125, 5185 என்று செல்லும் வாய்ப்புகளும் ஏற்படலாம், அதே போல் 5058 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகலாம், அதே நேரம் வெகு அருகருகே support இருப்பதினால் Flat அல்லது Volatile என்பன போன்ற நிகழ்வுகளுக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் Expiry க்கு இன்னும் சில தினங்களே இருப்பதினால் எந்த பக்கம் வேண்டுமானாலும் நகரும் வாய்ப்புகளும் இருப்பதை மறுக்க முடியாது, மொத்தத்தில் சந்தையை விட்டு விலகி இருப்பது சால சிறந்தது, கொஞ்சம் காத்து இருப்பது நல்லது
Nifty Spot இன் இன்றைய நிலைகள்
Nifty Spot above 5088 Target 5126, 5185, 5188, 5266
Nifty Spot below 5058 Target 5048, 5037 to 5033, 5028,
5022 to 5019, 5014, 5006 to 5005, 4999, 4982, 4979 to 4975,
4957, 4944, 4931
கவனிக்க வேண்டிய பங்குகள்
BHEL
Buy above 2446 Target 2474, 2524, s/l 2431
Sell below 2431 Target 2422, 2403, 2390, 2370, 2357, 2314