Thursday

Nifty on 08-10-09

உலக சந்தைகள்

நேற்றைய அமெரிக்க சந்தைகள் Flat என்ற நிலையில் முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் Future Market உயரத்தில் இருந்து வருவது மற்ற சந்தைகளுக்கு உயரும் வாய்ப்புகளை தரலாம், இதனை தொடர்ந்து நடந்து வரும் Singapore Nifty தொடக்கம் முதல் நல்ல நிலையில் இருந்து வருவதும் நமது சந்தைக்கு சாதகமான விசயமாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் 4900 என்ற புள்ளியை கடந்து 2 நாட்கள் முடிவடைந்தால் மட்டுமே Trend Reversal ஆகும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 5111 க்கு மேல் தொடர் உயர்வும் சாத்தியமாகும், அதுவரை மேலும் கீழும் ஆடிக்கொண்டு இருக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டே தான் இருக்கும்

Nifty Spot

5016 க்கு மேல் உயர்வுகள் சாத்தியம் இருந்தாலும் 5037, 5055, 5076, 5092, என்ற புள்ளிகளில் சில தடைகள் இருப்பதும் உன்னமையே, மேலும் 5111 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்தால் மட்டுமே நல்ல உயர்வுகள் சாத்தியமாகும், அடுத்து 4983 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் வரும் வாய்ப்புகள் தெரிகிறது இருந்தாலும் 4967, 4949, 4919, 4900 என்ற இந்த புள்ளிகள் எல்லாம் முக்கியமான Support கொடுக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5016 Target 5023, 5037, 5055, 5076, 5092, 5111, 5200

Nifty Spot below 4983 Target 4967, 4949, 4919, 4907, 4900, 4888,

4874, 4852, 4819

கவனிக்க வேண்டிய பங்குகள்

Crompton Greaves

Buy above 335 or 337 Target 347, 355, 364, s/l 325 close




Sugar sector பங்குகளில் நல்ல உயர்வுக்கான வாய்ப்புகள் தெரிகிறது,

Bajaj Hind above 192,

Balrampur Cini above 136,

Mawana Sugar above 48

போன்ற பங்குகளை கவனிக்கலாம்