Wednesday

NIFTY ON 07-10-09

உலக சந்தைகள்

நாம் எதிர்பார்த்தது போல் அமெரிக்க, ஆசிய சந்தைகள் உயர்ந்து வருகிறது, மேலும் DOW 9760, 9850, 9920 என்ற புள்ளிகளை எல்லாம் மேலே கடந்தால் நல்ல உயர்வுகள் சாத்தியமாகும், அப்படி ஏற்படுமாயின் நமது சந்தைகளுக்கு உற்ச்சாகம் தான், தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE சந்தைகள் மேலும் கீழும் ஆடி வருவதும் இதே நிலையில் ஆசிய சந்தைகளும் SINGAPORE NIFTY யும் சற்று தடுமாறி நிற்பதும் நமக்கு சில பதட்டத்தை தந்தாலும் 5065 என்ற புள்ளியை கடந்தால் தொடர் உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை

NIFTY SPOT பொதுவாக

நேற்று நாம் எதிர்பார்த்து போல 4900 என்ற புள்ளி முக்கியமான SUPPORT ஆக விளங்கியது, மேலும் நல்ல சக்தியுடன் மீண்டு இருப்பதும் நம்பிக்கையை மேலோங்க செய்கிறது, அடுத்து 5065 என்ற புள்ளியையும் முன்னர் HIGH புள்ளியான 5111 யும் கடந்து சக்தியுடன் முடிவடைந்தால் போதும் உயர்வுகள் நாம் எதிர்பார்த்த அளவிற்கு சென்று விடும் இருந்தாலும் 5170 TO 5200 என்ற அளவில் சிறிய தடைகள் இருப்பதும் உண்மையே,

ஆகவே இந்த 5200 என்ற புள்ளிகளையும் மேலே கடந்து முடிவடைந்தால் அடுத்த நேரடியான இலக்காக 5450 TO 5500 என்ற புள்ளிகள் இருக்கும், அதே நேரம் இந்த இலக்குகளை எதிர்பார்த்து நீங்கள் நல்ல பங்குகளாக வாங்கினால் உங்களுக்கான S/L 4900 என்ற புள்ளியை NIFTY கடந்து முடிவடைய வேண்டும் என்று கொள்ளுங்கள், 4900 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 4700 என்ற புள்ளியில் தான் நல்ல SUPPORT இருப்பதாக தெரிகிறது,

நல்ல பங்குகளாக அநேக பங்குகளை சொல்லலாம் இருந்தாலும் சில வற்றை தருகிறேன் (RIL, REL INFRA, BHEL, AXIS, BHARAT FORGE, JSW, BIOCON, ASIAN PAINT, LT, IRB INFRA, PRAKASH IND, STER, CLUTCH AUTO,) இன்னும் நிறைய சொல்லலாம், இந்த பங்குகளை நீங்களும் ஆராய்ந்து கொண்டு வாங்குங்கள்

NIFTY SPOT இன்று

இன்றைக்கு பொறுத்தவரை NIFTY 5030 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகளை பெறும், மேலும் 5050, 5065 என்ற புள்ளிகளில் சில தடைகள் உள்ளது இந்த புள்ளிகளையும் மேலே கடந்தால் அடுத்த உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும், மேலும் தொடர்ந்து 5165, 5200 என்று செல்லும் வாய்ப்புகள் தெரிகிறது,

இதே போல் 5021 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்ப்படும் சூழ்நிலைகள் தெரிந்தாலும் 5000 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கீழே கடந்தால் இன்றைய வீழ்ச்சிகள் சற்று பலம் பெறலாம், மேலும் 4900 என்ற புள்ளியை கீழே கடந்து தொடர்ந்து முடிவடயுமானால் தொடர் வீழ்ச்சிகள் இருக்கலாம்,

NIFTY SPOT இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5029 TARGET 5050, 5064 TO 5065, 5165, 5193, 5211, 5236

NIFTY SPOT BELOW 5021TARGET 5008, 5005, 5000, 4952, 4934, 4930, 4923, 4916,
4898, 4891, 4883, 4874, 4862

கவனிக்க வேண்டிய பங்குகள்

BHEL

சில தினங்களுக்கு முன்பு கூட இந்த பங்கை பரிந்துரை செய்து இருந்தேன், இந்த பங்கில் 2615, மற்றும் 2800 என்ற புள்ளிகளை இலக்காக கொண்ட நகர்வுகள் இனி வரும் தினங்களில் இருக்கும் வாய்ப்புகள் நன்றாக தெரிகிறது, மேலும் இந்த பங்கின் தின வர்த்தக நகர்வுகள் கீழ் கண்ட வகையில் இருக்கலாம்

BUY BHEL ABOVE 2441 TARGET 2465, 2495 TO 2500, 2545, 2562, 2597, S/L 2438

SELL IF NOT CROSS 2438 TARGET 2406, 2378, 2370, S/L 2441

BHEL CHART


REL INFRA

இந்த பங்கில் அநேக வடிவமைப்புகள் உயர்வதற்கான வாய்ப்புகளை கொடுக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டு இருப்பதாகவே தெரிகிறது, மேலும் 1301 என்ற புள்ளிக்கு மேல் இந்த பங்கை வாங்கலாம், மேலும் இந்த 1301 என்ற புள்ளிக்கு மேல் முடிவடையும் பட்சத்தில் தொடர் உயர்வுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும் சூல்ன்லைகள் இருப்பதாலும் இந்த பங்கின் இலக்கு 1430, 1510 என்று இருப்பதாலும், இந்த பங்கில் கவனம் செலுத்தலாம்

REL INFRA

BUY ABOVE 1301 TARGET 1311, 1334, 1347, 1369, 1430, 1510, S/L 1200 FOR SHORT TERM TRADER,

S/L 1270 FOR SWING TRADER, (CLOSING BASIS S/L )

REL INFRA CHART