Tuesday

நிபிட்டி - 27-10-09

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து இறங்கி வருகிறது, அடுத்த நல்ல support ஆக 9800 என்ற புள்ளியை சொல்லலாம், மேலும் இந்த புள்ளிக்கு கீழ் மூன்று தினங்கள் தொடர்ந்து முடிவடைந்தால் அதன் அடுத்தகட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படலாம், ஆசிய சந்தைகளும் அமெரிக்க சந்தைகளை ஒட்டியே இறக்கத்தில் உள்ளது, இதனை தொடர்ந்து Singapore nifty இன் நிலைமையும், தொடக்கம் முதல் இறங்கியே காணப்படுகிறது, இந்த சூழ்நிலையில் நமது சந்தைகளுக்கு நல்ல support என்று 4875 to 4850 என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ளதாக தான் சொல்லலாம், மொத்தத்தில் இன்னும் சில தினங்கள் சற்று பதட்டம் நிறைந்ததாகவே இருக்கும்,

Nifty Spot

Nifty ஐ பொறுத்தவரை, 4912 to 4882 என்ற புள்ளிகள் வரை கீழே வரும் வாய்ப்புகளை நேற்று ஏற்படுத்தியுள்ளது, இருந்தாலும் 5018 என்ற புள்ளி வரை உயரவும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளியை சக்தியுடன் கடக்கும் பட்சத்தில், உயர்வுகள் nifty இன் இன்றைய நிலைகளில் உள்ளது போல் தொடரவும் வாய்ப்புகள் உள்ளது, அதே போல் 4960 க்கு கீழ் வீழ்ச்சிகள் தொடரும், மேலும் expiry நேரங்களில் technical எந்த வகையிலும் உதவாது, அதையும் மனதில் கொள்ளுங்கள்,

Nifty Spot இன்றைய நிலைகள்

Nifty Spot above 4976 Target 5005, 5018, 5031, 5043, 5068, 5075, 5117, 5246

Nifty Spot below 4961 Target 4140, 4936, 4922, 4912, 4882, 4851, 4824, 4802

கவனிக்க வேண்டிய பங்குகள்

Axis Bank

Buy above 972 Targets 986, 994, 998, 1000, 1004, 1047, s/l 961.9

Sell below 961.9 Target 959, 952, 945, 940, 915, 910, s/l 972