Monday

NIFTY ON 05-10-09

உலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்

தொடர்ந்து அமெரிக்க சந்தைகள் இறங்கு முகத்துடன் இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் FUTURE MARKET சற்று உயரத்தில் இருப்பதினால் ஆசிய சந்தைகள் முன்னேற முயற்ச்சி செய்கிறது, இருந்தாலும் இன்னும் சற்று தெளிவான முன்னேற்றம் இருக்கும் என்பதை அழுத்தி சொல்ல முடியவில்லை, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கமே GAP DOWN என்ற முறையில் தொடங்கி தொடர்ந்து இறங்கி வருகிறது, இதன் வெளிப்பாடாகவும், நாம் விடுமுறையில் இருக்கும் போது உலக சந்தைகள் இறக்கத்தில் இருந்ததின் எதிரோலியாலும் இன்று GAP DOWN என்ற முறையில் நமது சந்தைகளின் தொடக்கம் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் சில முக்கியமான புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும் வாய்ப்புகளும் உள்ளது அந்த வகையில் 5040, 4990, 4970, 4935, 4900 என்ற புள்ளிகளை சொல்லலாம் இந்த 4900 என்ற புள்ளிக்கு கீழ் முடிவடைந்தால் மட்டுமே வீழ்ச்சிகள் பெரிய அளவில் இருக்கும் வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றேன்….

NIFTY SPOT பொதுவாக

NIFTY தொடர்ந்து உயருவதற்கு 5170 TO 5200 என்ற புள்ளிகள் தடைகளை தரும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளியை கடந்து முடிவடைந்தால் அடுத்த இலக்காக 5350, 5600 TO 5650 என்ற புள்ளிகள் இலக்காக இருக்கும், அதே போல் 5040 என்ற புள்ளிக்கு கீழ் முடிவடைந்தால் 4970, 4900 என்ற புள்ளிகள் அடுத்த SUPPORT தரும் வாய்ப்புகள் உள்ளது, இந்த 4900 என்ற புள்ளியை கீழே கடந்து முடிவடைந்தால் அடுத்து வீழ்ச்சிகள் அதிகமாக இருக்கும்

NIFTY SPOT இன்று

5092 என்ற புள்ளிக்கு மேல் இன்று உயர்வுகள் தொடரும் வாய்ப்புகளும், 5070 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகளும் உள்ளது, இருந்தாலும் உலக சந்தைகளில் மீட்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் வந்தால் 5055 TO 5040 என்ற புள்ளிகள் SUPPORT கொடுக்கும் வாய்ப்புகளும் உள்ளது, ஆகவே 5040 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் சற்று அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5092 TARGET 5109 TO 5111, 5130, 5141, 5170, 5273

NIFTY SPOT BELOW 5071 TARGET 5055, 5041, 4992, 4978, 4972, 4969,
4957 4934, 4925, 4902, 4873, 4847, 4840

கவனிக்க வேண்டிய பங்குகள்

RCOM

BUY ABOVE 323 TARGET 330, 335, 345, 347, 362, S/L 320

SELL IF NOT CROSS 323 TARGET 316, 313, 310, 306, 303.5, 298, 290, S/L 323