Friday

தேசிய பங்குச்சந்தை இனி வரும் நாட்களில் எப்படி நகரலாம் -29-01-10


NIFTY SPOT இனி வரும் நாட்களில் எப்படி செயல்படலாம் :-


கீழே கொடுத்துள்ள படத்தில் காட்டியுள்ளபடி தற்பொழுது NIFTY SPOT க்கு சில முக்கியமான விஷயங்கள் அதன் CHART படங்களில் அமைந்து உள்ளது, அவைகளை பற்றி நாம் இப்பொழுது பார்ப்போம்,,,

• கடந்த 2009 JUNE மாதம் முதல் NIFTY SPOT ஒரு CHANNEL என்ற அமைப்பில் தான் நகர்ந்து வருகிறது (CHART படத்தில் பச்சை நிறத்தில் C என்ற எழுத்தால் சுட்டி காட்டப்பட்டுள்ளது),

தேசிய பங்குச்சந்தை 29-01-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளின் போக்குகள் கவலை தரும் விதமாக அமைந்து இருப்பதும்! அமெரிக்க INDEX DOW JONES தனது முக்கியமான SUPPORT நிலையான 10100 ஐ கடந்து இருப்பதும் சற்று கவனிக்க வேண்டிய விசயமாகும், தற்பொழுது உள்ள நிலையை பார்க்கும் போது நமது NIFTY SPOT க்கு 4797 TO 4780 முக்கியமான SUPPORT ஆக இருக்கும், இதற்கும் கீழ் நல்ல வீழ்ச்சிகள் NIFTY யின் இன்றைய நிலைகளை பொறுத்து அமையும் …

NIFTY SPOT

இன்றைக்கு முக்கியமான நிலையான 4797 TO 4780 புள்ளிகள் உடைபட்டால் நல்ல வீழ்ச்சிகள் ஏற்படும், இருந்தாலும் இந்த மொத்த CORRECTION க்கும் 4650 TO 4640 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படலாம், இந்த நிலைகளும் உடைபட்டு தொடர்ந்து முடிவடயுமானால் அடுத்து 4550 TO 4540 என்ற புள்ளிகள் மிக முக்கியமான SUPPORT ஆக செயல்படும்,

ஒரு வேலை இந்த புள்ளியும் உடைபட்டு தொடர்ந்து முடிவடயுமானால்! அடுத்த மிகப்பெரிய CORRECTION ஐ நாம் சந்திக்க நேரிடலாம், அது 3500 என்ற ELECTION RESULT RALLY யின் தொடக்க புள்ளிக்கு அருகில் இருப்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது, மேலும் இது சம்பந்தமான வரைபடத்துடன் கூடிய விளக்கம் இன்று 10 TO 11 AM மணி அளவில் மறுபடியும் இங்கு பதிவிட இருப்பதால், அனைவரும் அதனை படிக்க வாருங்கள் ,,,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4895 TARGET 4926, 4956, 4970, 4990

NIFTY SPOT BELOW 4858 TR 4821, 4797, 4780, 4749, 4726, 4710, 4671 TO 4668, 4644, 4621, 4613, 4507

Thursday

தேசிய பங்குச்சந்தை 28-01-10


உலக சந்தைகள்

தற்பொழுதைய உலக சந்தைகள் சற்று உயர்வோடு காணப்படுகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு ஒரு உயர்வை தரலாம், இந்த உயர்வு 4863, 4950, 5020 என்று உயரும் வாய்ப்புகளை தரலாம், 4816 க்கு கீழ் வீழ்ச்சிகள் 4780 என்ற புள்ளியை நோக்கியும், அதற்கும் கீழ் பலமான வீழ்ச்சிகளும் உண்டாகும்

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை 4863 க்கு மேல் உயரும் வாய்ப்புகள் உருவாகும், தொடர்ந்து 4890 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகளும் கிடைக்கலாம், இருந்தாலும் Fibonacci அளவுகளின் படி 4950 என்ற புள்ளி முதல் தடையாகவும், அதற்கடுத்து 5020, 5075, 5130 to 5150 என்ற புள்ளிகளில் எல்லாம் அடுத்த தடைகளை சந்திக்கும் சூழ்நிலைகள் வரும், இதில் 5075 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் முக்கியமான தடையாக செயல்படலாம்,

அதே போல் இன்று 4829 என்ற புள்ளிக்கு கீழ் நழுவும் சூழ்நிலை வந்தால் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும், அதே நேரம் 4816 என்ற புள்ளியில் சில support உள்ளதால் ! இதனையும் கீழே கடந்தால் அடுத்து 4780 என்ற புள்ளியில் மிக முக்கியமான support இருப்பதினால்! இந்த இடம் பலமான support நிலையாக செயல்படும்,

ஒரு வேலை இந்த புள்ளியும் உடைபட்டால் அதிர்வுகள் அதிக அளவில் இருக்கும், மேலும் இன்று expiry தினம் ஆகவே மேலும் கீழுமான ஆட்டம், தெளிவின்மை, Technical சரியாக வேலை செய்யாத நிலை போன்ற சூழ்நிலைகள் வரும், ஆகவே சற்று எச்சரிக்கையாகவே இருங்கள், படத்தினை பாருங்கள்

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4856 Target 4863, 4890, 4904, 4915, 4925, 4940, 4949, 4975, 5010 to 5020, 5075, 5100, 5130 to 5130

Nifty Spot below 4852 Target 4833, 4829, 4816, 4780, 4725, 4657, 4643, 4629, 4590, 4559, 4529, 4482

Nifty Spot EOD chart



Wednesday

தேசிய பங்கு சந்தை 27-01-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஒரு நிதானம் தெரிந்தாலும், SINGAPORE NIFTY யில் நல்ல பதட்டம் தெரிகிறது, இதன் வெளிப்பாடாக நமது NIFTY SPOT க்கு இன்று 4894 என்ற புள்ளி நல்ல SUPPORT ஆக இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, இங்கிருந்து மீளும் வாய்ப்புகளும் உருவாகலாம்! இதற்க்கு கீழ் 4868 TO 4860, 4840, 4824, 4800 என்ற புள்ளிகளை நோக்கி செல்லலாம், வரும் இரண்டு நாட்கள் சற்று சிரமமான தினங்களாக வேறு இருக்கும், முழுமையாக சந்தையை இந்த இரண்டு நாட்களும் தவிர்த்து விடுவது சிறந்தது …

NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை முதல் SUPPORT ஆக 4825 TO 4800 என்ற புள்ளிகளை சொல்லலாம், இந்த புள்ளிகளை கீழே கடந்தால் அடுத்து 4700, 4640, 4600, 4400, 4300 என்று சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு வாய்ப்புகள் தெரிகிறது, ஆகவே தற்பொழுது முக்கியம் 4820 TO 4800, கீழே உள்ள படத்தை பாருங்கள் ,

NIFTY IEOD CHART



Saturday

CHANNEL PARTNERS


நமது வர்த்தக சேவைகள் அனைத்தும், பங்குசந்தையில் தொடர்புடைய அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்களுக்கான CHANNEL PARTNER களை (எங்களின் வியாபார பிரதிநிதிகள்) நியமித்து செயல்படும் விருப்பம் இருப்பதால், தற்பொழுது அதற்க்கான செயல்பாடுகளில் இறங்கி உள்ளோம், இவ்வாறு எங்களுடன் எந்தவித முதலீடும் இன்றி சேனல் பார்ட்னர்களாக இணைந்து நல்ல வருமானம் பெற நினைப்பவர்கள் கீழ் கண்ட விசயங்களை படித்து, விருப்பத்துடன் மேற்படி அறிமுகத்துக்காக உடனே தொடர்பு கொள்ளுங்கள்,,,


எங்கள் Channel Partner களுக்கான விதிமுறைகள் :-

• குறைந்தது இரண்டு வருடம் பங்குசந்தயுடன் தொடர்பு கொண்டிருப்பவர்கள்,

• தங்கள் ஊரில் உள்ள குறைந்தது 50 பங்கு வர்தகர்களையாவது தெரிந்து இருப்பவர்கள்,

• உங்கள் ஊரில் உள்ள அனைத்து பங்குச்சந்தை தரகர்களின் அறிமுகம் கண்டிப்பாக உள்ளவர்கள்

• பங்கு சந்தை தரகர்கள் (அதிக முன்னுரிமை வழங்கப்படும்)


எங்கள் Channel Partner களுக்கான வியாபார வாய்ப்புகள் :-

• உங்கள் ஊரில் Technical Analysis வகுப்புகளை ஒருங்கிணைப்பது,

• DAY TRADING மற்றும் SHORT TERM வர்த்தக பரிந்துரைகள் தேவைப்படும் நபர்களை அறிமுகம் செய்தல்,

• PMS எனப்படும் PORTFOLIO MANAGEMENT SERVICE க்கான நபர்களை அறிமுகம் செய்தல்,

• PRS எனப்படும் PORTFOLIO RESHUFFLE SERVICE க்கான நபர்களை அறிமுகம் செய்தல்,

• TERMINAL அமைத்து BROKING COMMISSION பெறுவதற்கான வாய்ப்புகள்
(சில சட்ட திட்டங்கள் தனியாக இதற்காக உள்ளது)


எங்கள் Channel Partner களுக்கான வருமானங்கள் :-

• ஒரு முறை TECHNICAL ANALYSIS வகுப்புகள் நடத்தினால் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் ரூ 5000/-,

• DAY TRADING CALLS மற்றும் SHORT TERM CALLS சேவையை உங்களின் மூலம் பெரும் நபர்கள் ஒருவருக்கு மாதம், மாதம் ரூ 100/-,

• PMS மூலம் எங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் 40% லாபம் உங்களுக்கு,

• PRS மூலம் எங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் 25% லாபம் உங்களுக்கு,


விளம்பர பொருள்கள் :-

• நமது வர்த்தக விவரங்களை சரியான முறையில் விளக்கும் BIT NOTICE தேவையான அளவுக்கு வழங்கப்படும்,

• வெற்றிகரமாக வியாபாரம் செய்யும் CHANNEL PARTNER கள் எதிர் பார்க்கும் அனைத்து விதமான விளம்பர தேவைகளும் வழங்கப்படும்.


கடின உழைப்பு :-

• எதிர்பார்ப்புகளையும் மீறி அதிக வெற்றியுடன் செயல்படும் CHANNEL PARTNER களுக்கு வழங்கப்படும் வருமானங்கள் அதிகப்படுத்தப்படும்,

• மூன்று மாதத்திற்கு ஒரு முறை CHANNEL PARTNER MEETING ONLINE இல் நடைபெறும், அதில் அடுத்த மூன்று மாதத்திற்கான இலக்குகள், மற்றும் அதில் வெற்றி பெரும் நபர்களுக்கு கிடைக்கப்போகும் பரிசுப்பொருள் என்ன! என்பதும் அன்றே அறிவிக்கப்படும் , (பரிசுப்பொருள் குறைந்தது ஒரு பவுன் நகைக்கு குறையாமல் இருக்கும்),

• ஒரு வருடத்தில் அதிகமுறை கடின உழைப்பில் வெற்றிகளை குவிக்கும் CHANNEL PARTNER களுக்கு வருட கடைசியில் மிகப்பெரிய வாய்ப்புகள் வழங்கப்படும் (உதாரணமாக 2 நாட்களுக்கான SINGAPORE சென்று வரும் வாய்ப்புகள்)

மேல் விவரங்கள்:-

தங்களை CHANNEL PARTNER களாக எங்களுடன் இணைத்து கொள்வதில் விருப்பம் உள்ளவர்கள தொடர்பு கொள்க, முழுமையான விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்,

தாங்களால் channel partner ஆக செயல்பட முடியாத பட்சத்தில்! உங்களுக்கு அறிமுகமான ஒரு SUB BROKER ஐ அறிமுகப்படுத்தினால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு வியாபரத்திற்க்கும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் லாபமாக தொடர்ந்து அளிக்கப்படும் ,

மேற்கண்ட இரண்டு முறையிலும் செயல்பட முடியாத நண்பர்கள் தனிப்பட்ட நபர்களை வகுப்பிற்காக மட்டும் அறிமுகப்படுத்துபவர்களுக்கு அதற்க்குண்டான வெகுமதிகள் முன்பே அளிக்கப்படும்,

எங்களுடன் எந்த முறையிலும் இணையும் அனைவருக்கும், உங்களுக்கு வழங்கப்படும் வேலைகள், அதற்க்கான லாபங்கள் என்ன என்ன என்று விவரமாக AGREEMENT வழங்கப்படும்,

மேலும் முழுமையான பயிற்சிக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ளவும் செய்யுங்கள்...

நன்றி
சரவணபாலாஜி
9487103329

Friday

தேசிய பங்குச்சந்தை 22-01-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் வீழ்ச்சிகளை தொடர்ந்து, ஆசிய சந்தைகளிலும் வீழ்ச்சி தொடர்கிறது, தற்பொழுதைய சூழ்நிலையில் 4972 மற்றும் 4920 என்ற புள்ளிகள் nifty spot க்கு நல்ல support ஆக இருக்கலாம், இதை தவறினால் அடுத்து 4700 to 4650 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வர வாய்ப்புகள் அதிகம்,,,

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5097 என்ற புள்ளிக்கு மேல் உயவுகள் சாத்தியம், அதே நேரம் 5090 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும், அடுத்து 5068 என்ற புள்ளியில் நல்ல support இருப்பதும், இதனை கீழே கடந்தால் அடுத்த நல்ல support ஆக 5022, 4992, 4972, 4920 என்ற புள்ளிகளையும் சொல்லலாம்


இந்த புள்ளியில் நிலை பெறவில்லை என்றால்!? அடுத்த கீழ் நோக்கிய இலக்காக 4700 to 4650 என்ற புள்ளிகளை சொல்லும் அளவுக்கு வாய்ப்புகள் உள்ளது, பொதுவில் சற்று மோசமான நிலையில் இருப்பது தெரிகிறது,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5097 Target 5120, 5140, 5146, 5172 to 175, 5200

Nifty Spot below 5068 Target 5020, 4992, 4972, 4921, 4835, 4650

Thursday

தேசிய பங்குச்சந்தை 21-01-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் நேற்றைய முடிவுகள் பதட்டத்தை தந்தாலும், தற்பொழுதைய உலக சந்தைகளின் நிலை பதட்டத்தை சற்று தணிக்கும் வகையில் தான் தெரிகிறது, இதன் வெளிப்பாடாக nifty spot க்கு இன்று 5205, 5175, 5166 என்ற புள்ளிகள் நல்ல support ஆகவும், 5227, 5243, 5266 என்ற புள்ளிகள் நல்ல தடைகளாகவும் செயல்படலாம்

NIFTY SPOT

Nifty spot ஐ பொறுத்தவரை இன்று 5227 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகளும், தொடர்ந்து 5243, 5266 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகளும் உள்ளது, இந்த புள்ளிகளுக்கு மேல் நல்ல உயர்வுகள் தொடரும்,

அதே போல் 5207 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 5175 to 5160 என்ற புள்ளிகள் வரை கீழே வரும் வாய்ப்புகளும் உள்ளது, பொதுவாக கீழே உள்ள படத்தில் காட்டியுள்ள படி பெரிய அளவிலான இறக்கங்கள் சந்தையில் வர வேண்டுமாயின் கீழே படத்தில் கொடுத்துள்ள முக்கியமான மூன்று support களை Nifty spot உடைத்தால் மட்டுமே சாத்தியமாகும்,

அதாவது

5190 என்ற புள்ளியில் உள்ள rising wedge bottom trend line support
5170 to 5160 இல் உள்ள trend line support மற்றும் bottom support
5125 என்ற புள்ளியில் உள்ள Fibonacci support

இந்த மூன்று support களையும் உடைத்து சக்தியுடன் தொடர்ந்து இறங்கினால் நமது சந்தையில் இறக்கங்கள் 5040 to 4950 என்ற புள்ளிகளை நோக்கி வரலாம், அதே நேரம் இவ்வாறு இல்லாமல் தொடர்ந்து flat மற்றும் volatile என்ற நிலையிலே இருந்தால் உயர்வுகள் தொடரும், பொதுவில் 5325 என்ற புள்ளிக்கு மேல் தான் உயர்வுகள் சாத்தியம், இந்த மாதம் சற்று சரி இல்லாத மாதம் என்றே தோன்றுகிறது,

Nifty Spot chart


NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5227 Target 5243, 5266, 5311, 5333, 5353, 5389

Nifty Spot below 5207 Target 5175, 5166, 5155, 5146, 5132, 5118, 5114, 5040

கவனிக்க வேண்டிய பங்குகள்

சந்தை தனது சரியான பயண திசையை காட்டாமல் இருப்பதினால், இன்னும் சில நாட்களுக்கு பங்குகளின் பரிந்துரைகள் தவிர்க்கலாம் என்று இருக்கின்றேன்,

Wednesday

தேசிய பங்குச்சந்தை 20-01-10


உலக சந்தைகள்

நேற்றைய அமெரிக்க சந்தைகள் சற்று நம்பிக்கையை தந்தாலும்! தற்பொழுதைய உலக சந்தைகளின் போக்குகள் தொடக்கத்தில் ஒரு சில பதட்டங்களை தரலாம், இதன் விளைவாக 5216, 5195 to 5190 என்ற புள்ளிகள் nifty spot க்கு support ஆக செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் 5245, 5264 என்ற புள்ளிகள் முக்கியமான தடைகளாக செயல்படலாம், மேற்கண்ட இரண்டு புள்ளிகளுக்கு மேலும் கீழும் நகர்வுகள் அதன் திசையில் விரைவாக இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது…


NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5216 என்ற புள்ளியை தக்க வைத்துக்கொண்டாலே உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, தொடர்ந்து 5244, 5263 என்று உயரும் வாய்ப்புகளும், இதனை தொடர்ந்து மேலே செல்லும் வாய்ப்புகள் ஏற்படுமாயின் அடுத்த இலக்காக 5285 to 5299 என்ற புள்ளிகள் இருக்கும்,

அதே நேரம் 5216 என்ற புள்ளியை கீழே நழுவ விடும் வாய்ப்புகள் ஏற்பட்டால் கீழே நோக்கிய பயணம் தொடங்கும் வாய்ப்புகள் இருந்தாலும், இன்று 5195 to 5190 என்ற புள்ளிகள் மிக முக்கியமான support ஆக செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, ஆகவே இறக்கங்கள ஏற்படும் சூழ்நிலைகள் தெரிந்தால் இந்த 5190 என்ற புள்ளியை s/l ஆக வைத்துக்கொண்டு long position இல் கவனம் செலுத்தலாம்,

அதே நேரம் இந்த 5190 என்ற புள்ளிக்கு கீழ் நல்ல வீழ்ச்சிகள் தொடங்கும் வாய்ப்புகள் பிரகாசமாகும், மேலும் கீழ் நோக்கிய இலக்காக 5140 அடுத்து 5040 என்ற புள்ளிகளை நோக்கி பயணங்கள் ஆரம்பம் ஆகும், அப்படி ஏற்படுமாயின் short position இல் கவனம் செலுத்தலாம் இதன் s/l ஆக 5223 or 5245 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம் …


NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5244 Target 5263, 5296 to 5299, 5320, 5335 to 339, 5374, 5385, 5400, 5423

Nifty Spot below 5216 Target 5206, 5194, 5140, 5129, 5120, 5104 to 5100, 5083, 5045

கவனிக்க வேண்டிய பங்குகள்

AVAYA GLOBAL CONNECT LTD (AVYAGCL)

Buy above 241 to 242 Target 257 s/l 238 for traders, 233 on close for swing traders
(with in 3 to 5 days view)

Tuesday

தேசிய பங்குச்சந்தை 19-01-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை நமது சந்தைக்கு தடுமாற்றமான volatile என்ற நிலை தரலாம், இருந்தாலும் 5255, to 5230 என்ற புள்ளிகள் நல்ல சப்போர்ட் ஆகவும், 5290 to 5321 என்ற புள்ளிகள் நல்ல தடையாகவும் செயல்படலாம்

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்த வரை இன்று 5290 முதல் 5321 என்ற புள்ளிகள் வரை தடுமாறும் நிலைகளே தெரிகிறது, இந்த புள்ளிகளை நல்ல சக்தியுடன் கடந்தால் மட்டுமே நல்ல உயர்வுக்கு வழி வகுக்கும், மேலும் முதல் இலக்காக 5375 to 5395 என்ற புள்ளிகள் இருக்கும்,

அதே நேரம் 5290 to 5300 என்ற புள்ளிகளில் தடுமாறினால் கீழ் நோக்கி நகரும் வாய்ப்புகளும்! அடுத்து 5285 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்த support ஆக 5255 என்ற புள்ளியையும், அதற்கும் கீழ் வீழ்ச்சிகள் nifty யின் இன்றைய நிலைகளை பொருத்தும் இருக்கும், பொதுவில் 5230 க்கு கீழ் 5190 to 5180 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வரும் வாய்ப்புகளும் உள்ளது …

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5290 Target 5299, 5306, 5315 to 5317, 5321, 5363, 5370, 5382, 5400

Nifty Spot below 5255 Target 5235 to 230, 5218, 5190, 5168, 5157, 5143

கவனிக்க வேண்டிய பங்குகள்

HDFC BANK

Buy above 1783 Target 1805, 1813, 1818, 1825, 1840, 1865, s/l 1780

Sell below 1780 Target 1769, 1762, 1744, 1738, s/l 1783

Monday

தேசிய பங்குச்சந்தை 18-01-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் வெள்ளி அன்றைய வீழ்ச்சியின் தொரச்சியாக, ஆசிய சந்தைகள் மற்றும் Singapore nifty ஆகியவைகளின் நகர்வுகள் இறக்கத்தில் இருப்பது நமது சந்தைகளுக்கு பாதிப்பை தரும், மேலும் 5230 to 5220 என்ற புள்ளிகளில் சற்று support எடுக்கலாம், இதற்கும் கீழ் 5140 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகள் ஏற்படலாம்…

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5251 என்ற புள்ளிகளுக்கு மேல் உயர்வுகள் சாத்தியம் ஆகலாம், இருந்தாலும் 5262, 5272, 5293 என்ற புள்ளிகளில் எல்லாம் சக்தி வாய்ந்த தடைகள் இருப்பது உண்மையே, மேலும் 5300 என்ற புள்ளியை கடந்து முடிவடயுமானால் அடுத்து 5375 என்ற புள்ளியை நோக்கி நகரும் சூழ்நிலைகள் ஏற்படும்,

அதே நேரம் 5240 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது, தொடர்ந்து 5220, 5194 to 5190 என்று கீழ் நோக்கி நகரும் சூழ்நிலைகளும் ஏற்படும், மேலும் 5170 என்ற புள்ளிக்கு கீழ் இன்னும் கீழ் இறங்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம், nifty இன் இன்றைய நிலைகளை பொறுத்து கீழ் நோக்கிய நகர்வுகள் இருக்கும்

Nifty Spot chart



NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5251 Target 5289, 5298, 5316, 5353, 5360, 5373, 5400, 5415

Nifty Spot below 5242 Target 5222, 5208, 5201 to 5196, 5170, 5154, 5121, 5104, 5074, 5041



கவனிக்க வேண்டிய பங்குகள்

JINDAL STEEL

Buy if holds 676 Target 689, 694, 696, 706, s/l 672.5

Sell below 672.5 Target 667, 664, 642, 640, 635, s/l 676

Friday

தேசிய பங்குச்சந்தை 15-01-10


உலக சந்தைகள்

நாம் எதிர்பார்த்த இலக்கினை (above 10600 TR 10900) நோக்கி அமெரிக்க index Dow Jones நகர்ந்து வருகிறது, தற்பொழுது உள்ள சூழ்நிலையில் 5301, 5320, 5340, 5375, 5390 என்ற புள்ளிகள் எல்லாம் Nifty Spot க்கு தடைகளை தரலாம், மேலும் 5259 support ஆக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது…

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5270 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும்! 5301 என்ற புள்ளியில் சில தடைகளை சந்திக்கலாம், இந்த புள்ளிக்கு மேல் சக்தியுடன் செயல்படும் வாய்ப்புகள் ஏற்படுமாயின் அடுத்த இலக்காக 5370 to 5390 என்ற புள்ளிகளை சொல்லலாம், இருந்தாலும் 5320, 5340 என்ற புள்ளிகள் சில மெலிதான தடைகளை தரும் சக்திகளை பெற்றுள்ளது என்பதும் உண்மையே,,,

அதே போல் 5270 என்ற புள்ளியை தாக்கு பிடிக்காமல் இருந்தாலே வீழ்ச்சிக்கான ஆரம்பம் என்று கூட வைத்துக்கொள்ளலாம்! இருந்தாலும் 5259 என்ற புள்ளிக்கு கீழ் இன்னும் சற்று உறுதி செய்து கொள்ளலாம், பொதுவில் சந்தை ஒரு திசையை அற்ற போக்கில் தான் இருக்கிறது என்று சொல்வது உண்மையே,

ஏதாவது ஒரு மிகப்பெரிய விஷயம் சந்தையில் நடக்கும்! அன்று முதல் சந்தையின் போக்குகளில் மாற்றங்கள் ஏற்படும், அதாவது திடீரென ஒரு நல்ல உயர்வோ! அல்லத்து நல்ல வீழ்ச்சியோ! ஏற்படும் சூழ்நிலைகள் தெரிகிறது, அதன் பிறகு தான் அடுத்த கட்ட நகர்வுகள் சற்று தெளிவாக இருக்கும், அதுவரை இப்படி தான் மேலும் கீழும் அல்லது flat என்ற நிலையிலும் ஆடி வரும்,

கடந்த ஒரு மாதம் முன்பே mid cap & small cap பங்குகளில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்லி இருந்தேன்! இன்று அனைத்து சிறிய வகை பங்குகளை எல்லாம் பாருங்கள், இப்பொழுது அனைவரும் இந்த வகை பங்குகளை கவனிக்க சொல்லி வருகிறார்கள், மேலும் 5170 to 5160 என்ற புள்ளிகள் முக்கியமான support ஆக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லி இருந்தோம்! அதன் படியே சந்தை திரும்பி இருக்கிறது, தற்பொழுது 5301, 5340 என்ற புள்ளிகள் முக்கியமானது


Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5270 Target 5285, 5301, 5315 to 5320, 5340 to 5344, 5359 to 5362,
5383, 5407, 5417, 5443, 5512

Nifty Spot below 5259 Target 5239, 5222, 5200, 5148, 5054

கவனிக்க வேண்டிய பங்குகள்

Rcom

Buy above 186.5 Target 196, 198, s/l 176 close (positional call 5 to 10 days)


Thursday

தேசிய பங்குச்சந்தை 14-01-10


பொங்கலை முன்னிட்டு! சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த வாரம் 16 மற்றும் 17 தேதிகளில் திருச்சியில் நடக்க இருந்த TECHNICAL வகுப்புகள் வரும் 30 மற்றும் 31 / 01 / 10 தேதிகளுக்கு தள்ளி வைக்கப்படுகிறது, இந்த தேதிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம், இன்னும் 4 இடங்கள் மீதம் உள்ளது...

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5234 TARGET 5251, 5265, 5289, 5321, 5331, 5350

NIFTY SPOT BELOW 5233 TARGET 5202, 5187, 5176, 5162, 5137, 5108, 5096

Wednesday

திருச்சி மாநகரத்தில் Technical Analysis வகுப்புகள்


பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்றும் நாளையும் பதிவுகள் மேம்படுத்த முடியாத நிலை, நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்

*****************************************************************

ஜனவரி மாதம் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் (16-01-10 - 17-01-10) திருச்சி மாநகரத்தில் Technical Analysis வகுப்புகள் நடைபெற இருப்பதால், விருப்பம் உள்ள நண்பர்கள் தங்களின் வருகையை முன் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்,

வெளி ஊரிலிருந்து வரும் நண்பர்கள் இங்கு வந்து தங்குவதற்கான இடத்தினை (rooms) தேர்வு செய்வதில் சில சிரமங்கள் இருப்பதினால், நாங்களே தங்கும் இடமும், உணவும் ஏற்பாடு செய்து தருகிறோம் என்பதினையும் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம் ,

இதன் பொருட்டு வெளி ஊரிலிருந்து வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள்! தங்களின் வருகையை குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே முன் பதிவு செய்து கொண்டால் தங்களுக்கான தங்கும் இடத்தினை முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்,

மேற்கண்ட விஷயங்களினால் இனி வரும் நமது வகுப்பிற்கான கட்டண முறையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது , புதிய கட்டண விவரங்களை கீழே கொடுத்துள்ளோம், தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்....

புதிய கட்டண விவரங்கள்:-

இரண்டு நாட்கள் வகுப்பிற்கான கட்டணம் - 6000


இந்த கட்டணத்திற்கான சலுகைகள் :-

இரண்டு நாட்களுக்கான தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்படும்,

இரண்டு நாட்களுக்கான உணவு வழங்கப்படும்,

ஒரு மாதம் தின வர்த்தக பரிந்துரைகள் வழங்கப்படும்,

3 மாதம் தொடர்ந்து BREAK OUT பெற்றுள்ள SCRIPT LIST கள் வரைபடத்துடன் தினமும் மின் அஞ்சலில் வழங்கப்படும், இவ்வாறு கொடுப்பதால் தொடர் பயிற்ச்சிகள் பெற்று விரைவிலேயே சுதந்திரமாக பங்குகளை தேர்ந்தெடுக்கும் திறனை நீங்கள் பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்

இறுதியாக பயிற்ச்சியை நிறைவு செய்யும் விதமாக ! 3 மாதம் கழித்து நிறைவு வகுப்புகள் வெறும் நுழைவு கட்டணம் மட்டும் பெற்று நடத்தப்பட்டு இனிதே நிறைவு செய்யப்படும்…

தங்கும் இடமும், இரண்டு நாட்களுக்கான உணவும் தேவைபடாத நண்பர்களுக்கு வகுப்பு கட்டணம் எப்பொழுதும் போல ரூபாய் 5000/- மட்டுமே...

*******************************************************************

ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்களுக்கான Channel Partner களை தேர்வு செய்து வருகிறோம், தங்களின் மாவட்டத்திற்கான Channel Partner ஆக விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்க, எங்களுடன் இணைவதால் முறையான பயிற்சியுடன் கூடிய அநேக வியாபார வாய்ப்புகளை பெறலாம், எந்த வித முதலீடும் நீங்கள் செய்யத் தேவை இல்லை, விரைவில் தொடர்பு கொள்க



Tuesday

தேசிய பங்குச்சந்தை 12-01-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று கவலை தரும் விதமாக தான் உள்ளது, இதன் வெளிப்பாடாக nifty spot க்கு 5219 முக்கியமான support ஆகவும்! இதற்கும் கீழ் அடுத்து 5160 to 5170 என்ற புள்ளிகள் support ஆக இருக்கும், மேலும் 5287 to 5298 என்ற புள்ளிகள் உயரங்களில் தடைகளை தரலாம்

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5258 க்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் 5287 மற்றும் 5298 என்ற புள்ளிகள் வரை சில பதட்டங்கள் இருப்பது உண்மையே, மேலும் இந்த புள்ளிகளுக்கு மேல் 5350 என்ற புள்ளியை நோக்கிய பயணம் மெல்ல இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,

அதே போல் 5237 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் இருந்தாலும்! நல்ல வீழ்ச்சிகள் 5219 என்ற புள்ளிக்கு கீழ் தான் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது, பொதுவில் Nifty Spot ஐ பற்றி சொல்ல வேண்டுமாயின் 5219 முதல் support ஆகவும், இதற்க்கு கீழ் 5170 to 5160 அடுத்த support ஆகவும் இருக்கும்,

இதனையும் கீழே கடந்தால் அடுத்து முக்கியமான மற்றும் இறுதியான support ஆக 5120 என்ற புள்ளிகளை சொல்லலாம்! இதற்கும் கீழ் வீழ்ச்சிகள் 5010 to 4960 என்ற புள்ளிகளை நோக்கி தான் இருக்கும், நான் இவற்றை சொல்வதற்கு காரணம் கடந்த இரண்டு வர்த்தக தினங்களாக நமது சந்தைகளுக்கு நல்ல உயர்வை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதனை பயன்படுத்திக்கொள்ள தவறவிட்டதினாலையே,

இது கையில் கிடைத்த எளிதான catch ஐ நழுவ விடுவதற்கு சமம், இதே போல் தொடர்ந்து நடை பெற்றால் இறுதியில் தோல்வியே ஏற்படும், இவர்களை நம்பி இந்தியாதான் வெற்றி பெரும் என்று Max Fixing எல்லாம் செய்ய முடியாது! ஆகவே உங்களின் லாபங்களில் அடிக்கடி உறுதியாக இருப்பது நல்லது, அதிக லாபங்கள் எதிர்பார்த்தால் முறையான s/l ஐ கடை பிடியுங்கள்,,,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5258 Target 5269, 5281, 5287, 5297.5, 5310, 5322, 5356, 5369, 5387

Nifty Spot below 5237 Target 5230, 5219, 5209, 5192, 5179, 5160, 5148, 5121, 5091, 5081, 5040, 5010, 4960

கவனிக்க வேண்டிய பங்குகள்

SUZLON

Buy above 97.2, Target 108, 113, s/l 94.9

or

Sell around 95.8 to 97 Target 92.5, 85.4 s/l 97.5

Monday

தேசிய பங்குச்சந்தை 11-01-10


உலக சந்தைகள்

நாம் முன்னர் பார்த்தது போல அமெரிக்க Index Dow Jones 10620 க்கு மேல் சென்றால் அடுத்து ஒரு 300 புள்ளிகளை கடந்து மேலே செல்லும் வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது, இதனை ஒட்டியே தற்பொழுதைய Future சந்தைகளும் செயல்படுவதும் கவனிக்க வேண்டிய விஷயம், இதன் வெளிப்பாடு ஆசிய சந்தைகளிலும் Singapore Nifty யிலும் தெரிகிறது, இந்த நிலை தொடருமானால் நமது Nifty க்கு 5295 என்ற புள்ளி முக்கிய தடையாகவும்! இதற்க்கு மேல் நல்ல உயர்வும் இருக்கும் …


NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5250 க்கு மேல் உயர்வுகள் ஏற்படும் சூழ்நிலைகள் தெரிகிறது, மேலும் 5293 to 5295 என்ற புள்ளிகள் முக்கியமான தடைகளாக செயல்படலாம், இந்த புள்ளியை கடந்தால் அடுத்து ஒரு நல்ல உயர்வுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உண்டு, ஆகவே 5295 என்ற புள்ளிக்கு மேல் Buying இல் கவனம் செலுத்தலாம்,

அதே போல் 5235 க்கு கீழ் வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் உண்டானாலும்! 5219 என்ற புள்ளிக்கு கீழ் தான் வீழ்ச்சிகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் கீழ் நோக்கிய இலக்காக 5175 to 5160 என்ற புள்ளிகள் வரைக்கும் செல்லும் வாய்ப்புகளும் உள்ளது, மேலும் முக்கியமான support ஆகவும் 5175 to 5160 என்ற புள்ளிகள் செயல்படவும் செய்யும்....


NIFTY SPOT இன்றைய நிலைகள்

Nifty Spot above 5247 Target 5256 to 258, 5269.5, 5281 to 283, 5287, 5293, 5317, 5357, 5384, 5443

Nifty Spot below 5235 Target 5226, 5219, 5210, 5199, 5182, 5168 to 165, 5144, 5127, 5108, 5095, 5084, 5044

கவனிக்க வேண்டிய பங்குகள்

DLF

Buy around 385 to 395 Target 445 to 450 s/l 379 close positional call


DLF CHART

Saturday

TECHNICAL ANALYSIS CLASS IN TRICHY


ஜனவரி மாதம் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் (16-01-10 - 17-01-10) திருச்சி மாநகரத்தில் Technical Analysis வகுப்புகள் நடைபெற இருப்பதால், விருப்பம் உள்ள நண்பர்கள் தங்களின் வருகையை முன் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்,

வெளி ஊரிலிருந்து வரும் நண்பர்கள் இங்கு வந்து தங்குவதற்கான இடத்தினை (rooms) தேர்வு செய்வதில் சில சிரமங்கள் இருப்பதினால், நாங்களே தங்கும் இடமும், உணவும் ஏற்பாடு செய்து தருகிறோம் என்பதினையும் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம் ,

இதன் பொருட்டு வெளி ஊரிலிருந்து வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள்! தங்களின் வருகையை குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே முன் பதிவு செய்து கொண்டால் தங்களுக்கான தங்கும் இடத்தினை முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்,

மேற்கண்ட விஷயங்களினால் இனி வரும் நமது வகுப்பிற்கான கட்டண முறையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது , புதிய கட்டண விவரங்களை கீழே கொடுத்துள்ளோம், தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்....

புதிய கட்டண விவரங்கள்:-

இரண்டு நாட்கள் வகுப்பிற்கான கட்டணம் - 6000

இந்த கட்டணத்திற்கான சலுகைகள் :-

இரண்டு நாட்களுக்கான தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்படும்,

இரண்டு நாட்களுக்கான உணவு வழங்கப்படும்,

ஒரு மாதம் தின வர்த்தக பரிந்துரைகள் வழங்கப்படும்,

3 மாதம் தொடர்ந்து BREAK OUT பெற்றுள்ள SCRIPT LIST கள் வரைபடத்துடன் தினமும் மின் அஞ்சலில் வழங்கப்படும், இவ்வாறு கொடுப்பதால் தொடர் பயிற்ச்சிகள் பெற்று விரைவிலேயே சுதந்திரமாக பங்குகளை தேர்ந்தெடுக்கும் திறனை நீங்கள் பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்

இறுதியாக பயிற்ச்சியை நிறைவு செய்யும் விதமாக ! 3 மாதம் கழித்து நிறைவு வகுப்புகள் வெறும் நுழைவு கட்டணம் மட்டும் பெற்று நடத்தப்பட்டு இனிதே நிறைவு செய்யப்படும்…

தங்கும் இடமும், இரண்டு நாட்களுக்கான உணவும் தேவைபடாத நண்பர்களுக்கு வகுப்பு கட்டணம் எப்பொழுதும் போல ரூபாய் 5000/- மட்டுமே...

-------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்களுக்கான Channel Partner களை தேர்வு செய்து வருகிறோம், தங்களின் மாவட்டத்திற்கான Channel Partner ஆக விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்க, எங்களுடன் இணைவதால் முறையான பயிற்சியுடன் கூடிய வியாபார வாய்ப்புகளை பெறலாம், எந்த வித முதலீடும் நீங்கள் செய்யத் தேவை இல்லை, விரைவில் தொடர்பு கொள்க...

Friday

தேசிய பங்குச்சந்தை 08-01-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலையை வைத்து பார்க்கும் போது! Nifty Spot க்கு 5270 மற்றும் 5250 என்ற புள்ளிகள் முக்கியமான support ஆக செயல்படலாம், தொடர்ந்து 5315 க்கு மேல் நல்ல உயர்வுகள் சாத்தியம், ஆகவே 5270 to 5250 என்ற புள்ளிகளின் அருகே பங்குகளையும், Nifty future போன்ற நிலைகளை எடுக்கலாம் s/l ஆக 5200 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளுங்கள்

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5295 என்ற புள்ளியை மேலே கடந்தாலே உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் ஏற்படும், மேலும் 5313 என்ற புள்ளிக்கு மேல் நல்ல உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, அப்படி ஏறப்படுமாயின் அதனை பயன் படுத்திக்கொள்ளுங்கள்,

அதே நேரம் வரை படங்களில் இறங்குவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டால் பெரிய அளவிலான வீழ்ச்சிகள் ஏற்படும் என்றும்! சொல்ல முடிய வில்லை, மேலும் Reliance Ind இன் chart படங்களில் 1125 என்ற புள்ளியை மேலே கடக்கும் சூழ்நிலைகள் ஏற்ப்பட்டால் அடுத்து 1175 to 1190 என்ற புள்ளிகள் வரை செல்லும் வாய்ப்புகளும்,

அடுத்து 1190 க்கு மேல் தொடர்ந்து 2, 3 நாட்கள் சக்தியுடன் முடிவடயுமானால்! அடுத்த இலக்காக 1425 என்ற புள்ளிகளை சொல்லும் அளவிற்கு வாய்ப்புகளும் இருப்பதாலும், Ongc, மற்றும் முக்கியமான பங்குகள் ஓரளவிற்கு நல்ல நிலைமையில் இருக்கும் சூழ்நிலைகள் தெரிவதாலும், நமது சந்தை தொடர்ந்து முன்னேறும் வாய்ப்புகள் பலமாகி வருவதை சொல்ல வேண்டியுள்ளது!

அதே நேரம் technical ஆய்வுகளில் இறக்கங்களையும், பதட்டங்களையும் சுட்டிக்காட்டும் சில அமைப்புகளும் ஏற்பட்டுக்கொண்டே இருப்பதாலும், இன்னும் சில உறுதியான ஆதாரங்கள் தேவைபடுவது உண்மையே, ஆகவே இன்றைக்கு 5313 க்கு மேல் நல்ல சக்தியுடன் nifty spot உயர்ந்தாலும்! கூடவே RIL இன் பங்கு 1125 க்கு மேல் உயர்ந்தாலும் அது முதல் ஆதாரம் என்று கொள்ளலாம்...

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5295 Target 5313, 5358 to 359, 5381, 5464, 5544, 5566, 5617

Nifty Spot Below 5250 Target 5236, 5219, 5201, 5189, 5160

கவனிக்க வேண்டிய பங்குகள்

L I C Housing

Buy above 842 Target 870, 882, 900, s/l 832

Sell Below 832 Target 826, 812, 807, s/l 842

Thursday

தேசிய பங்குச்சந்தை 07-01-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் தொடர்ந்து குழப்பத்திலே இருப்பதும்! இன்னும் ஒரு 50 to 75 புள்ளிகளை உயர்வில் கடந்து அமெரிக்க future Dow Jones முடிவடைந்தால் (10570 to 10620 - Dow future) அடுத்து ஒரு 300 புள்ளிகளை மேலே கடக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், தவறினால் மறுபடியும் குழப்பம் தான்,

தற்பொழுதைய சூழ்நிலையில் 5306, 5313, 5322, 5333, 5345 என்ற இந்த புள்ளிகள் எல்லாம் nifty spot க்கு தடைகளை கொடுக்கும் வல்லமையை பெற்றுள்ளன என்பது உண்மையே, இதற்க்கு மேல் நல்ல உயர்வுகள் சாத்தியம்

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5306 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும்! நல்ல உயர்வுகள் 5445 என்ற புள்ளியை கடந்தால் மட்டுமே ஏற்படும் சூழ்நிலைகள் தெரிகிறது,

அதே போல் 5266 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும் சூழ்நிலைகள் தெரிந்தாலும்! அதிரடியான இறக்கங்கள் ஏற்படும் என்றும் சொல்ல முடியவில்லை, ஒரு மாதிரியான மந்தாமான போக்குகளுடன் தான் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது …

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5306 Target 5313, 5322, 5333, 5345, 5379, 5415, 5428, 5448

Nifty Spot below 5266 Target 5256, 5232, 5215, 5200, 5184, 5162

கவனிக்க வேண்டிய பங்குகள்

BANK OF INDIA

Buy above 407.5 Target 417 to 420, 435, 475, 490

Sell at high around 407 with s/l of 407.5 Target 385

Wednesday

தேசிய பங்குச்சந்தை 06-1-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருப்பது போல் தான் தெரிகிறது, பொதுவில் 5326 என்ற புள்ளிக்கு மேல் நமது சந்தைகளுக்கு தொடர் உயர்வுகள் சாத்தியம் ஆகும், அப்படி இல்லையே Flat என்ற நிலை தொடரும்

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5280 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்த நல்ல உயர்வுகள் 5302, 5325 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும், மேலும் இந்த 5326 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் மட்டுமே தொடர் உயர்வுகள் ஏற்படும் இல்லையேல் பதட்டம் தான்,

அப்படி இந்த புள்ளிகளை கடந்து செல்லுமாயின் அடுத்த இலக்காக 5400, 5450 என்று செல்லும் வாய்ப்புகள் உண்டு, அதே போல் 5252 என்ற புள்ளிக்கும் கீழ் வீழ்ச்சிகள் இருக்கும், அதிரடியான இறக்கங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் சூழ்நிலைகள் தான் தெரிகிறது...


NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5280 Target 5302, 5312, 5326, 5391, 5429, 5453, 5485, 5544

Nifty Spot below 5252 Target 5238, 5207, 5193, 5168

கவனிக்க வேண்டிய பங்குகள்

ACC

Buy above 905 Target 931, 936, 950, 970+++ 1025, s/l 898

Sell below 898 Target 886, 884, 870, 862, 852, s/l 905

Tuesday

தேசிய பங்குச்சந்தை 05-01-10


உலக சந்தைகள்

அமெரிக்க index Dow Jones 10620 க்கு மேல் முத்வாடைந்தால் அடுத்து நல்ல உயர்வுகள் ஏற்படும், அதேநேரம் அங்கிருந்து தடைகளை சந்தித்தால் சற்று கீழே வரும் வாய்ப்புகள் உள்ளது, தற்பொழுதைய உலக சந்தைகளின் போக்குகள் நமது சந்தைகளுக்கு தொடக்கத்தில் சில உற்சாகங்களை தந்தாலும்! 5265, 5285 to 5300 என்ற புள்ளிகளை கடந்தால் அடுத்து ஒரு நல்ல உயர்வுக்கு வழி வகுக்கலாம் …

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5263 என்ற புள்ளிகளுக்கு மேல் நல்ல உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் 5285 to 5290 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களில் சில தடைகளை கடந்தால் மட்டுமே நல்ல உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாகும்,

மேலும் அனைத்து பங்குகளிலும் அடுத்த ஒரு நல்ல உயர்வுக்கான வாய்ப்புகளை பெறுவதற்கான விளிம்புகளில் இருப்பதும் அதன் வரை படங்களில் தெரிகிறது, அதே நேரம் அந்த விளிம்புகளை கடந்தால் மட்டுமே உயர்வு அதனையும் கவனிக்க வேண்டியுள்ளது, ஆகவே இன்றைய சந்தையின் நகர்வுகள்! மற்றும் முடிவுகளை பொறுத்து நமது முடிவுகளை கையாளுவது சிறந்தது,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5239 Target 5251, 5263, 5312 to 5316, 5342 to 5345, 5373, 5400, 5441

Nifty Spot below 5223 Target 5202, 5192, 5174, 5148, 5132, 5116, 5091, 5054


கவனிக்க வேண்டிய பங்குகள்

குறைந்த நாட்களில் இலக்குகளை எட்டும் சில பங்குகளை தருகிறேன், அதில் சற்று கவனம் செலுத்துங்கள்


PNB ABOVE 934 TARGET 968, 990 S/L 910

TATA STEEL AB 634 TARGET 722, S/L 612

RNRL ABOVE 73 TARGET 90 S/L 67

CAIRN ABOVE 291 TARGET 336 S/L 280

இவைகள் எல்லாம் இனி வரும் தினங்களில் தனது இலக்குகளை அடையும் நோக்கில் உயரும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் nifty spot 5300 க்கு மேல் முடிவடைந்தால் மட்டுமே இவைகள் சாத்தியம் என்பதினையும் மனதில் கொள்க ….

Monday

தேசிய பங்குச்சந்தை 04-01-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை நமது சந்தைக்கு துவக்கத்தில் சில முன்னேற்றங்களை தந்தாலும் 5237 என்ற புள்ளி முக்கியமான தடைகளை தரலாம், அதற்கும் மேல் நல்ல உயர்வு, அதே போல் 5169 to 5173 என்ற புள்ளிகள் நல்ல support ஐ தரலாம் இதற்கும் கீழ் 5145, 5120 என்று கீழே வரும் வாய்ப்புகள் உள்ளது

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5206 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் ஏற்படும் சூழ்நிலைகள் இருந்தாலும்! 5225 to 5237 என்ற புள்ளிகள் வரை சில தடைகள் இருப்பது தெரிகிறது, ஆகவே 5237 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் 5275 to 5290 என்ற புள்ளிகளை நோக்கியும், இவைகளுக்கு மேல் அடுத்து நல்ல உயர்வுகள் பெரும் வாய்ப்புகளும் ஏற்படும் என்றே தெரிகிறது,

அதே போல் 5194 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் தொடர் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும்! சில support 5169 to 5173 என்ற புள்ளிகளில் இருப்பதும் உண்மையே, இதற்கும் கீழ் 5144, 5120 to 118 என்று வரும் வாய்ப்புகள் உருவாகும் என்றே தோன்றுகிறது,,,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5206 Target 5217, 5222, 5227, 5235 to 5237, 5265, 5290, 5357, 5414

Nifty Spot below 5194 Target 5180, 5170, 5155, 5144, 5123, 5098, 5092, 5054, 5036 to 5031, 5015, 4974

கவனிக்க வேண்டிய பங்குகள்


Buy Axis Bank above 998.5 Target 1003.5, 1010, 1016, 1027, s/l 996


Sell Axis Bank below 996 Target 973, 969, 962, s/l 998.5

Friday

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்! இனி பிறப்பது நல்லதாகவே இருக்க இறைவனை வேண்டுவோம் ...