Wednesday

தேசிய பங்குச்சந்தை 06-1-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருப்பது போல் தான் தெரிகிறது, பொதுவில் 5326 என்ற புள்ளிக்கு மேல் நமது சந்தைகளுக்கு தொடர் உயர்வுகள் சாத்தியம் ஆகும், அப்படி இல்லையே Flat என்ற நிலை தொடரும்

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5280 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்த நல்ல உயர்வுகள் 5302, 5325 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும், மேலும் இந்த 5326 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் மட்டுமே தொடர் உயர்வுகள் ஏற்படும் இல்லையேல் பதட்டம் தான்,

அப்படி இந்த புள்ளிகளை கடந்து செல்லுமாயின் அடுத்த இலக்காக 5400, 5450 என்று செல்லும் வாய்ப்புகள் உண்டு, அதே போல் 5252 என்ற புள்ளிக்கும் கீழ் வீழ்ச்சிகள் இருக்கும், அதிரடியான இறக்கங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் சூழ்நிலைகள் தான் தெரிகிறது...


NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5280 Target 5302, 5312, 5326, 5391, 5429, 5453, 5485, 5544

Nifty Spot below 5252 Target 5238, 5207, 5193, 5168

கவனிக்க வேண்டிய பங்குகள்

ACC

Buy above 905 Target 931, 936, 950, 970+++ 1025, s/l 898

Sell below 898 Target 886, 884, 870, 862, 852, s/l 905