Monday

தேசிய பங்குச்சந்தை 11-01-10


உலக சந்தைகள்

நாம் முன்னர் பார்த்தது போல அமெரிக்க Index Dow Jones 10620 க்கு மேல் சென்றால் அடுத்து ஒரு 300 புள்ளிகளை கடந்து மேலே செல்லும் வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது, இதனை ஒட்டியே தற்பொழுதைய Future சந்தைகளும் செயல்படுவதும் கவனிக்க வேண்டிய விஷயம், இதன் வெளிப்பாடு ஆசிய சந்தைகளிலும் Singapore Nifty யிலும் தெரிகிறது, இந்த நிலை தொடருமானால் நமது Nifty க்கு 5295 என்ற புள்ளி முக்கிய தடையாகவும்! இதற்க்கு மேல் நல்ல உயர்வும் இருக்கும் …


NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5250 க்கு மேல் உயர்வுகள் ஏற்படும் சூழ்நிலைகள் தெரிகிறது, மேலும் 5293 to 5295 என்ற புள்ளிகள் முக்கியமான தடைகளாக செயல்படலாம், இந்த புள்ளியை கடந்தால் அடுத்து ஒரு நல்ல உயர்வுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உண்டு, ஆகவே 5295 என்ற புள்ளிக்கு மேல் Buying இல் கவனம் செலுத்தலாம்,

அதே போல் 5235 க்கு கீழ் வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் உண்டானாலும்! 5219 என்ற புள்ளிக்கு கீழ் தான் வீழ்ச்சிகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் கீழ் நோக்கிய இலக்காக 5175 to 5160 என்ற புள்ளிகள் வரைக்கும் செல்லும் வாய்ப்புகளும் உள்ளது, மேலும் முக்கியமான support ஆகவும் 5175 to 5160 என்ற புள்ளிகள் செயல்படவும் செய்யும்....


NIFTY SPOT இன்றைய நிலைகள்

Nifty Spot above 5247 Target 5256 to 258, 5269.5, 5281 to 283, 5287, 5293, 5317, 5357, 5384, 5443

Nifty Spot below 5235 Target 5226, 5219, 5210, 5199, 5182, 5168 to 165, 5144, 5127, 5108, 5095, 5084, 5044

கவனிக்க வேண்டிய பங்குகள்

DLF

Buy around 385 to 395 Target 445 to 450 s/l 379 close positional call


DLF CHART