Thursday

தேசிய பங்குச்சந்தை 28-01-10


உலக சந்தைகள்

தற்பொழுதைய உலக சந்தைகள் சற்று உயர்வோடு காணப்படுகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு ஒரு உயர்வை தரலாம், இந்த உயர்வு 4863, 4950, 5020 என்று உயரும் வாய்ப்புகளை தரலாம், 4816 க்கு கீழ் வீழ்ச்சிகள் 4780 என்ற புள்ளியை நோக்கியும், அதற்கும் கீழ் பலமான வீழ்ச்சிகளும் உண்டாகும்

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை 4863 க்கு மேல் உயரும் வாய்ப்புகள் உருவாகும், தொடர்ந்து 4890 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகளும் கிடைக்கலாம், இருந்தாலும் Fibonacci அளவுகளின் படி 4950 என்ற புள்ளி முதல் தடையாகவும், அதற்கடுத்து 5020, 5075, 5130 to 5150 என்ற புள்ளிகளில் எல்லாம் அடுத்த தடைகளை சந்திக்கும் சூழ்நிலைகள் வரும், இதில் 5075 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் முக்கியமான தடையாக செயல்படலாம்,

அதே போல் இன்று 4829 என்ற புள்ளிக்கு கீழ் நழுவும் சூழ்நிலை வந்தால் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும், அதே நேரம் 4816 என்ற புள்ளியில் சில support உள்ளதால் ! இதனையும் கீழே கடந்தால் அடுத்து 4780 என்ற புள்ளியில் மிக முக்கியமான support இருப்பதினால்! இந்த இடம் பலமான support நிலையாக செயல்படும்,

ஒரு வேலை இந்த புள்ளியும் உடைபட்டால் அதிர்வுகள் அதிக அளவில் இருக்கும், மேலும் இன்று expiry தினம் ஆகவே மேலும் கீழுமான ஆட்டம், தெளிவின்மை, Technical சரியாக வேலை செய்யாத நிலை போன்ற சூழ்நிலைகள் வரும், ஆகவே சற்று எச்சரிக்கையாகவே இருங்கள், படத்தினை பாருங்கள்

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4856 Target 4863, 4890, 4904, 4915, 4925, 4940, 4949, 4975, 5010 to 5020, 5075, 5100, 5130 to 5130

Nifty Spot below 4852 Target 4833, 4829, 4816, 4780, 4725, 4657, 4643, 4629, 4590, 4559, 4529, 4482

Nifty Spot EOD chart