உலக சந்தைகள்
அமெரிக்க index Dow Jones 10620 க்கு மேல் முத்வாடைந்தால் அடுத்து நல்ல உயர்வுகள் ஏற்படும், அதேநேரம் அங்கிருந்து தடைகளை சந்தித்தால் சற்று கீழே வரும் வாய்ப்புகள் உள்ளது, தற்பொழுதைய உலக சந்தைகளின் போக்குகள் நமது சந்தைகளுக்கு தொடக்கத்தில் சில உற்சாகங்களை தந்தாலும்! 5265, 5285 to 5300 என்ற புள்ளிகளை கடந்தால் அடுத்து ஒரு நல்ல உயர்வுக்கு வழி வகுக்கலாம் …
NIFTY SPOT
Nifty ஐ பொறுத்தவரை இன்று 5263 என்ற புள்ளிகளுக்கு மேல் நல்ல உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் 5285 to 5290 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களில் சில தடைகளை கடந்தால் மட்டுமே நல்ல உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாகும்,
மேலும் அனைத்து பங்குகளிலும் அடுத்த ஒரு நல்ல உயர்வுக்கான வாய்ப்புகளை பெறுவதற்கான விளிம்புகளில் இருப்பதும் அதன் வரை படங்களில் தெரிகிறது, அதே நேரம் அந்த விளிம்புகளை கடந்தால் மட்டுமே உயர்வு அதனையும் கவனிக்க வேண்டியுள்ளது, ஆகவே இன்றைய சந்தையின் நகர்வுகள்! மற்றும் முடிவுகளை பொறுத்து நமது முடிவுகளை கையாளுவது சிறந்தது,
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
Nifty Spot above 5239 Target 5251, 5263, 5312 to 5316, 5342 to 5345, 5373, 5400, 5441
Nifty Spot below 5223 Target 5202, 5192, 5174, 5148, 5132, 5116, 5091, 5054
கவனிக்க வேண்டிய பங்குகள்
குறைந்த நாட்களில் இலக்குகளை எட்டும் சில பங்குகளை தருகிறேன், அதில் சற்று கவனம் செலுத்துங்கள்
PNB ABOVE 934 TARGET 968, 990 S/L 910
TATA STEEL AB 634 TARGET 722, S/L 612
RNRL ABOVE 73 TARGET 90 S/L 67
CAIRN ABOVE 291 TARGET 336 S/L 280
இவைகள் எல்லாம் இனி வரும் தினங்களில் தனது இலக்குகளை அடையும் நோக்கில் உயரும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் nifty spot 5300 க்கு மேல் முடிவடைந்தால் மட்டுமே இவைகள் சாத்தியம் என்பதினையும் மனதில் கொள்க ….