Monday

தேசிய பங்குச்சந்தை 04-01-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை நமது சந்தைக்கு துவக்கத்தில் சில முன்னேற்றங்களை தந்தாலும் 5237 என்ற புள்ளி முக்கியமான தடைகளை தரலாம், அதற்கும் மேல் நல்ல உயர்வு, அதே போல் 5169 to 5173 என்ற புள்ளிகள் நல்ல support ஐ தரலாம் இதற்கும் கீழ் 5145, 5120 என்று கீழே வரும் வாய்ப்புகள் உள்ளது

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5206 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் ஏற்படும் சூழ்நிலைகள் இருந்தாலும்! 5225 to 5237 என்ற புள்ளிகள் வரை சில தடைகள் இருப்பது தெரிகிறது, ஆகவே 5237 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் 5275 to 5290 என்ற புள்ளிகளை நோக்கியும், இவைகளுக்கு மேல் அடுத்து நல்ல உயர்வுகள் பெரும் வாய்ப்புகளும் ஏற்படும் என்றே தெரிகிறது,

அதே போல் 5194 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் தொடர் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும்! சில support 5169 to 5173 என்ற புள்ளிகளில் இருப்பதும் உண்மையே, இதற்கும் கீழ் 5144, 5120 to 118 என்று வரும் வாய்ப்புகள் உருவாகும் என்றே தோன்றுகிறது,,,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5206 Target 5217, 5222, 5227, 5235 to 5237, 5265, 5290, 5357, 5414

Nifty Spot below 5194 Target 5180, 5170, 5155, 5144, 5123, 5098, 5092, 5054, 5036 to 5031, 5015, 4974

கவனிக்க வேண்டிய பங்குகள்


Buy Axis Bank above 998.5 Target 1003.5, 1010, 1016, 1027, s/l 996


Sell Axis Bank below 996 Target 973, 969, 962, s/l 998.5