Friday

தேசிய பங்குச்சந்தை 08-01-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலையை வைத்து பார்க்கும் போது! Nifty Spot க்கு 5270 மற்றும் 5250 என்ற புள்ளிகள் முக்கியமான support ஆக செயல்படலாம், தொடர்ந்து 5315 க்கு மேல் நல்ல உயர்வுகள் சாத்தியம், ஆகவே 5270 to 5250 என்ற புள்ளிகளின் அருகே பங்குகளையும், Nifty future போன்ற நிலைகளை எடுக்கலாம் s/l ஆக 5200 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளுங்கள்

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5295 என்ற புள்ளியை மேலே கடந்தாலே உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் ஏற்படும், மேலும் 5313 என்ற புள்ளிக்கு மேல் நல்ல உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, அப்படி ஏறப்படுமாயின் அதனை பயன் படுத்திக்கொள்ளுங்கள்,

அதே நேரம் வரை படங்களில் இறங்குவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டால் பெரிய அளவிலான வீழ்ச்சிகள் ஏற்படும் என்றும்! சொல்ல முடிய வில்லை, மேலும் Reliance Ind இன் chart படங்களில் 1125 என்ற புள்ளியை மேலே கடக்கும் சூழ்நிலைகள் ஏற்ப்பட்டால் அடுத்து 1175 to 1190 என்ற புள்ளிகள் வரை செல்லும் வாய்ப்புகளும்,

அடுத்து 1190 க்கு மேல் தொடர்ந்து 2, 3 நாட்கள் சக்தியுடன் முடிவடயுமானால்! அடுத்த இலக்காக 1425 என்ற புள்ளிகளை சொல்லும் அளவிற்கு வாய்ப்புகளும் இருப்பதாலும், Ongc, மற்றும் முக்கியமான பங்குகள் ஓரளவிற்கு நல்ல நிலைமையில் இருக்கும் சூழ்நிலைகள் தெரிவதாலும், நமது சந்தை தொடர்ந்து முன்னேறும் வாய்ப்புகள் பலமாகி வருவதை சொல்ல வேண்டியுள்ளது!

அதே நேரம் technical ஆய்வுகளில் இறக்கங்களையும், பதட்டங்களையும் சுட்டிக்காட்டும் சில அமைப்புகளும் ஏற்பட்டுக்கொண்டே இருப்பதாலும், இன்னும் சில உறுதியான ஆதாரங்கள் தேவைபடுவது உண்மையே, ஆகவே இன்றைக்கு 5313 க்கு மேல் நல்ல சக்தியுடன் nifty spot உயர்ந்தாலும்! கூடவே RIL இன் பங்கு 1125 க்கு மேல் உயர்ந்தாலும் அது முதல் ஆதாரம் என்று கொள்ளலாம்...

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5295 Target 5313, 5358 to 359, 5381, 5464, 5544, 5566, 5617

Nifty Spot Below 5250 Target 5236, 5219, 5201, 5189, 5160

கவனிக்க வேண்டிய பங்குகள்

L I C Housing

Buy above 842 Target 870, 882, 900, s/l 832

Sell Below 832 Target 826, 812, 807, s/l 842