Monday

தேசிய பங்குச்சந்தை 18-01-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் வெள்ளி அன்றைய வீழ்ச்சியின் தொரச்சியாக, ஆசிய சந்தைகள் மற்றும் Singapore nifty ஆகியவைகளின் நகர்வுகள் இறக்கத்தில் இருப்பது நமது சந்தைகளுக்கு பாதிப்பை தரும், மேலும் 5230 to 5220 என்ற புள்ளிகளில் சற்று support எடுக்கலாம், இதற்கும் கீழ் 5140 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகள் ஏற்படலாம்…

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5251 என்ற புள்ளிகளுக்கு மேல் உயர்வுகள் சாத்தியம் ஆகலாம், இருந்தாலும் 5262, 5272, 5293 என்ற புள்ளிகளில் எல்லாம் சக்தி வாய்ந்த தடைகள் இருப்பது உண்மையே, மேலும் 5300 என்ற புள்ளியை கடந்து முடிவடயுமானால் அடுத்து 5375 என்ற புள்ளியை நோக்கி நகரும் சூழ்நிலைகள் ஏற்படும்,

அதே நேரம் 5240 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது, தொடர்ந்து 5220, 5194 to 5190 என்று கீழ் நோக்கி நகரும் சூழ்நிலைகளும் ஏற்படும், மேலும் 5170 என்ற புள்ளிக்கு கீழ் இன்னும் கீழ் இறங்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம், nifty இன் இன்றைய நிலைகளை பொறுத்து கீழ் நோக்கிய நகர்வுகள் இருக்கும்

Nifty Spot chart



NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5251 Target 5289, 5298, 5316, 5353, 5360, 5373, 5400, 5415

Nifty Spot below 5242 Target 5222, 5208, 5201 to 5196, 5170, 5154, 5121, 5104, 5074, 5041



கவனிக்க வேண்டிய பங்குகள்

JINDAL STEEL

Buy if holds 676 Target 689, 694, 696, 706, s/l 672.5

Sell below 672.5 Target 667, 664, 642, 640, 635, s/l 676