Tuesday

தேசிய பங்குச்சந்தை 12-01-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று கவலை தரும் விதமாக தான் உள்ளது, இதன் வெளிப்பாடாக nifty spot க்கு 5219 முக்கியமான support ஆகவும்! இதற்கும் கீழ் அடுத்து 5160 to 5170 என்ற புள்ளிகள் support ஆக இருக்கும், மேலும் 5287 to 5298 என்ற புள்ளிகள் உயரங்களில் தடைகளை தரலாம்

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5258 க்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் 5287 மற்றும் 5298 என்ற புள்ளிகள் வரை சில பதட்டங்கள் இருப்பது உண்மையே, மேலும் இந்த புள்ளிகளுக்கு மேல் 5350 என்ற புள்ளியை நோக்கிய பயணம் மெல்ல இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,

அதே போல் 5237 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் இருந்தாலும்! நல்ல வீழ்ச்சிகள் 5219 என்ற புள்ளிக்கு கீழ் தான் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது, பொதுவில் Nifty Spot ஐ பற்றி சொல்ல வேண்டுமாயின் 5219 முதல் support ஆகவும், இதற்க்கு கீழ் 5170 to 5160 அடுத்த support ஆகவும் இருக்கும்,

இதனையும் கீழே கடந்தால் அடுத்து முக்கியமான மற்றும் இறுதியான support ஆக 5120 என்ற புள்ளிகளை சொல்லலாம்! இதற்கும் கீழ் வீழ்ச்சிகள் 5010 to 4960 என்ற புள்ளிகளை நோக்கி தான் இருக்கும், நான் இவற்றை சொல்வதற்கு காரணம் கடந்த இரண்டு வர்த்தக தினங்களாக நமது சந்தைகளுக்கு நல்ல உயர்வை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதனை பயன்படுத்திக்கொள்ள தவறவிட்டதினாலையே,

இது கையில் கிடைத்த எளிதான catch ஐ நழுவ விடுவதற்கு சமம், இதே போல் தொடர்ந்து நடை பெற்றால் இறுதியில் தோல்வியே ஏற்படும், இவர்களை நம்பி இந்தியாதான் வெற்றி பெரும் என்று Max Fixing எல்லாம் செய்ய முடியாது! ஆகவே உங்களின் லாபங்களில் அடிக்கடி உறுதியாக இருப்பது நல்லது, அதிக லாபங்கள் எதிர்பார்த்தால் முறையான s/l ஐ கடை பிடியுங்கள்,,,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5258 Target 5269, 5281, 5287, 5297.5, 5310, 5322, 5356, 5369, 5387

Nifty Spot below 5237 Target 5230, 5219, 5209, 5192, 5179, 5160, 5148, 5121, 5091, 5081, 5040, 5010, 4960

கவனிக்க வேண்டிய பங்குகள்

SUZLON

Buy above 97.2, Target 108, 113, s/l 94.9

or

Sell around 95.8 to 97 Target 92.5, 85.4 s/l 97.5