Thursday

தேசிய பங்குச்சந்தை 07-01-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் தொடர்ந்து குழப்பத்திலே இருப்பதும்! இன்னும் ஒரு 50 to 75 புள்ளிகளை உயர்வில் கடந்து அமெரிக்க future Dow Jones முடிவடைந்தால் (10570 to 10620 - Dow future) அடுத்து ஒரு 300 புள்ளிகளை மேலே கடக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், தவறினால் மறுபடியும் குழப்பம் தான்,

தற்பொழுதைய சூழ்நிலையில் 5306, 5313, 5322, 5333, 5345 என்ற இந்த புள்ளிகள் எல்லாம் nifty spot க்கு தடைகளை கொடுக்கும் வல்லமையை பெற்றுள்ளன என்பது உண்மையே, இதற்க்கு மேல் நல்ல உயர்வுகள் சாத்தியம்

NIFTY SPOT

Nifty ஐ பொறுத்தவரை இன்று 5306 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும்! நல்ல உயர்வுகள் 5445 என்ற புள்ளியை கடந்தால் மட்டுமே ஏற்படும் சூழ்நிலைகள் தெரிகிறது,

அதே போல் 5266 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும் சூழ்நிலைகள் தெரிந்தாலும்! அதிரடியான இறக்கங்கள் ஏற்படும் என்றும் சொல்ல முடியவில்லை, ஒரு மாதிரியான மந்தாமான போக்குகளுடன் தான் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது …

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5306 Target 5313, 5322, 5333, 5345, 5379, 5415, 5428, 5448

Nifty Spot below 5266 Target 5256, 5232, 5215, 5200, 5184, 5162

கவனிக்க வேண்டிய பங்குகள்

BANK OF INDIA

Buy above 407.5 Target 417 to 420, 435, 475, 490

Sell at high around 407 with s/l of 407.5 Target 385