Sunday

பயில்வோம் பங்குச்சந்தை

09-08-09

நண்பர்களே www.4tamilmedia.com என்ற வலை தளத்தில் வணிகம் பகுதியில் உள்ள பங்கு வணிகம் என்னும் பக்கத்தில் பயிவோம் பங்குச்சந்தை என்ற தலைப்பில் TECHNICAL ANALYZING பற்றி தொடராக எழுதி வருகிறேன், விருப்பம் உள்ளவர்கள் அங்கு சென்று படித்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், மேலும் இந்த தொடர் பங்கு சந்தை பற்றி தெரியாதவர்களை மனதில் வைத்து எழுதுவதால் தொடக்கம் முதல் மெல்ல மெல்ல, வாரம் ஒரு பதிவாக எழுதி வருகிறேன், விருப்பம் உள்ளவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்,

அந்த பதிவின் நேரடியான இணைப்பு