Wednesday

NIFTY ON WEDNESDAY

05-08-09

அமெரிக்க சந்தைகள் உயரங்களில் முடிந்து இருந்தாலும் FLAT ஆனா முடிவு என்ற வகையில் தான் எடுத்துக்கொள்ள முடியும் மேலும் தொடர்ந்து உயர்ந்து வருவதும் அதனால் உலக சந்தைகள் எல்லாம் வலுக்கட்டாயமாக ஏறி வருவதும் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகவே திடீரென வீழ்ச்சிகள் வரலாம் ஆகவே இனி வரும் ஒவ்வொரு கணத்திலும் அமெரிக்க சந்தைகளின் FUTURE MARKET ஐ பார்க்காமல் வர்த்தகம் செய்வது தவறாகவே முடியும்

நேற்று மாலை ஏற்ப்பட்ட வீழ்ச்சியிலிருந்து சந்தை மீண்டது RIL மற்றும் அமெரிக்க FUTURE MARKET இல் ஏற்ப்பட்ட மீட்சியின் காரணமாக தான், எனது PAID CLIENTS க்கு நான் நேற்று SHORT கொடுக்கும் சூழ்நிலையில் சந்தை இல்லையென்று அதற்க்கு காரணமாக் மேலே உள்ளதை சொல்லி இருந்தேன் அதன் படியே உயர்வுகள் சாத்தியமானது, ஆகவே நாம் எச்சரிக்கையாக இருந்து வர்த்தகம் செய்யும் நேரம் இது

அதே நேரம் பெரிய அளவு வீழ்ச்சிகள் வரும் வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே இருப்பதாக தெரிகிறது வீழ்ச்சிகள் வந்தாலும் அது INDICATOR களை சரி செய்துகொள்வதர்க்காகவே இருக்கும் சூழ்நிலைகள் தான் தெரிகிறது ஆகவே கீழே வந்தால் வாங்கலாம் இதற்க்கு S/L ஆக 4370 என்ற புள்ளியை NIFTY கடந்து முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்

தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்திலிருந்து மீள முயற்சி செய்கிறது இதன் தாக்கமாக ஆசிய சந்தைகளில் உயர்வு தாழ்வுகள் இருந்து வருகிறது இருந்தாலும் ஆசிய சந்தைகள் SUPPORT புள்ளிகளுக்கு அருகே இருப்பதினால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் உள்ளது இருந்தாலும் HANG SENG 20650 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் விரைவாக வரும் வாய்ப்புகளும் அதே போல் NIKKEI 10260 என்ற புள்ளியை கடந்தால் வீழ்ச்சிகள் விரைவாக வரும் வாய்ப்புகளும் இருப்பதினால் இந்த புள்ளிகளை கொஞ்சம் பார்த்து கொள்வது சிறந்தது,

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY 15 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கி மேலும் 40 புள்ளிகள் வரை சென்று தற்பொழுது 30 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் இருப்பது நமது சந்தைகளில் உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவே எடுத்துக்கொள்ளலாம் மேலும் 4800 என்ற புள்ளியின் வெகு அருகே நாம் இருப்பதினால் எந்த நேரமும் திடீர் வீழ்ச்சிகள் வரும் வாய்ப்புகளையும் மறுப்பதற்கு இல்லை, ஆகவே சற்று கவனமாக இருந்து உங்கள் லாபங்களுக்கான TRIAL S/L ஐ கண்டிப்பாக கடைப்பிடித்து லாபங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் மற்றபடி பெரிய வீழ்ச்சியாக நினைத்து பயப்பட தேவையில்லை

NIFTY நாம் எதிர்பார்த்தது போல இறங்க முற்ப்பட்டாலும் மறுபடியும் உயர்வதர்க்கே முயற்சி செய்வது நேற்றைய சந்தையில் நீங்கள் அறிந்து இருக்கலாம், அதே நேரம் INDICATOR களின் நிலைமை சரி இல்லாததால் ஒரு திடீர் வீழ்ச்சியும் வரலாம் அப்படியே வந்தாலும் மறுபடியும் உயர தான் முற்ப்படும் (அன்றைய தினமோ அல்லது அடுத்த தினங்களிலோ ), ஆகவே வீழ்ச்சிகள் வந்தால் வாங்குங்கள், மேலும் 4600 என்ற புள்ளியிலும் இதனை தொடர்ந்து 4550, 4500, 4400, 4370 என்ற இந்த புள்ளிகளை எல்லாம் கடந்து 4370 என்ற புள்ளிக்கு கீழ் தொடர்ந்து 3 நாட்கள் முடிவடைந்தால் மட்டுமே TREND REVERSAL ஆகும் வாய்ப்புகள் இருப்பதினால், இந்த புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு வாங்கலாம்

இன்று NIFTY

NIFTY ஐ பொறுத்தவரை இன்று தொடர்ந்து உயரவேண்டுமானால் 4698 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் போதுமானதாக இருக்கும் 4765 TO 4770 என்ற புள்ளிகளுக்கு மேல் நல்ல சக்தியுடன் கடந்து சென்றால் உயர்வுகள் அடுத்து வேகமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இதே போல் NIFTY தொடர்ந்து கீழே வீழ்ச்சியடைய வேண்டும் என்றால் நேற்றைய முடிவுக்கு கீழே சென்றாலே போதுமானதாக இருக்கும் இருந்தாலும் 4679 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளலாம், அப்படி 4679 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 4654 என்ற புள்ளி நல்ல SUPPORT ஆக இருக்கும் வாய்ப்புகள் இருப்பதினால் இந்த புள்ளியின் அருகில் வந்தால் நல்ல பங்குகளாக வாங்கலாம், 4654 க்கு கீழ் வீழ்ச்சிகள் பெருமளவில் இருக்கும் காரணத்தால் இந்த புள்ளியை NIFTY கீழே கடந்தால் LONG POSITION னிலிருந்து SHORT POSITION க்கு மாறிக்கொள்ளலாம்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4698 TARGET 4719, 4731, 4753 TO 4765, 4815, 4823 TO 826, 4839, 4860, 4889

NIFTY SPOT BELOW 4679 TARGET 4654, 4603, 4546, 4533, 4524, 4507

கவனிக்க வேண்டிய பங்குகள்

KOTAK MAHINDRA BANK

இந்த பங்கில் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் நல்ல VOLUME உடன் இருப்பதால் 714 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 783, 800 என்ற புள்ளிகள் இருக்கும் மேலும் இதன் S/L ஆக தின வர்த்தகர்கள் 707 என்ற புள்ளியையும் SWING TRADING செய்பவர்கள் 663 என்ற புள்ளியையும் வைத்த்டுக்கொள்ளுங்கள், மேலும் இந்த பங்கில் 675 TO 685 என்ற புள்ளிகளுக்கு மேலேயே BREAK OUT பெற்றுள்ளதால் கீழே வந்தாலும் வாங்கலாம், நாங்கள் (PAID CLIENTS) நேற்றே இந்த பங்கில் வர்த்தகத்தை தொடங்கி விட்டோம்.

KOTAK BANK CHART


MRPL

BUY ABOVE 90.25 TARGET 95, 102, 105, S/L 89.5,

BELOW 89 IT HAS CHANCE TO COME DOWN TO 84.5

LT

BUY ABOVE 1536 (தொடக்கத்தில் இந்த விலைக்கு மேல் தொடங்கினால் சற்று பொறுத்து சந்தையின் போக்குகளுக்கு ஒப்ப வர்த்தகம் தொடங்கவும்)

ROLTA ABOVE 165 TR 190 (SWING TRADING)

MERCATOR LINES ABOVE 64 TARGET 75

INDIAN HOTEL, BEL, IOB, UTV SOFT , (இந்த பங்குகள் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராக இருப்பது அதன் வரைபடங்களில் தெரிகிறது, பயன்படுத்திக்கொள்ளுங்கள்)