Tuesday

செவ்வாய் கிழமையில் NIFTY

11-08-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் முடிந்து இருப்பதன் எதிரொலியாக ஆசிய சந்தைகள் தொடக்கத்தில் இறக்கத்துடன் ஆரம்பித்தாலும் தற்பொழுது மீண்டுள்ளது, ஆசிய சந்தைகள் மேலும் கீழும் ஆடி கொண்டு இருப்பதினாலும் எந்த பக்கம் வேண்டுமானாலும் நகரலாம் என்ற சூழ்நிலைகள் இருப்பதினாலும் அங்கு VOLATILE என்ற வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை OPEN மற்றும் LOW ஆகிய புள்ளிகளை ஒன்றாக பெற்று 15 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கி தற்பொழுது 25 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் உள்ளது, மேலும் வீழ்ச்சிகள் பெரிய அளவில் இருக்குமா என்ற சந்தேகமும் உள்ளது அதே நேரம் கீழே வீழ வேண்டுமானால், சில விசயங்களை சந்தை செய்யவேண்டும் அந்த விசயங்களை கீழே கொடுத்துள்ளேன் படித்து பாருங்கள் அதன் படி நடந்தால் சந்தையில் வீழ்ச்சிகள் சாத்தியமாகலாம் இல்லையெனில் உயர்வதற்கு முயற்சி செய்யும்

பொதுவாக NIFTY SPOT ஐ பற்றி

NIFTY தற்பொழுது கீழ் இறக்கத்துடன் இருந்தாலும் 4370, 4320 என்ற புள்ளிகளுக்கு கீழ் தான் TREND REVERSAL ஆகும் வாய்ப்புகள் உள்ளது அதுவரையும் சந்தை எப்பொழுது வேண்டுமானாலும் மேலெழும்பும் சூழ்நிலை உள்ளது, மேலும் சந்தை தொடர்ந்து உயர்வதற்கு RELIANCE IND பங்குகள் உதவினால் கண்டிப்பாக உயரும் வாய்ப்புகள் உள்ளது அதாவது RIL 1970 என்ற புள்ளியை கீழே கடந்தால் TRIANGLE என்ற அமைப்பு உடைபடும் சூழ்நிலை உள்ளது மேலும் இறுதி வாய்ப்பாக 1913 என்ற புள்ளி தற்பொழுது உள்ள MOMENTUM TREND LINE SUPPORT புள்ளியாக இருக்கும் அந்த புள்ளிகளையும் கீழே உடைத்தால் அடுத்து 1670 TO 1630 என்ற புள்ளிகள் வரை வரும் வாய்ப்புகள் உள்ளது,

இது போன்று நடந்து NIFTY 4320 என்ற புள்ளியை உடைத்து CLOSE ஆனால் அடுத்து 4200, 4000 என்ற புள்ளிகளை நோக்கி நகரும், அப்படி ஏற்படாமல் RIL மேற்கண்ட புள்ளிகளில் SUPPORT எடுத்து உயர ஆரம்பித்து மேலும் தற்பொழுது அதிக அளவு வீழ்ந்திருக்கும் பங்குகள் (ACC, MARUTHI, MM, ....) உயர ஆரம்பித்தால் சந்தை வெகுவாக உயர்ந்து விடும் ஆகவே மேற்கண்ட விசயங்களில் கவனம் வைத்து வர்த்தகம் செய்யுங்கள்...

NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4442 என்ற புள்ளிகளுக்கு மேலே உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் 4458 என்ற புள்ளிகளுக்கு மேல் தான் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது ஆகவே 4458 க்கு மேல் LONG POSITION இல் கவனம் செலுத்தலாம், மேலும் தொடர்ந்து 4489, 4530 என்று செல்லும் வாய்ப்புகளும் 4597 என்ற புள்ளிக்கு மேல் 4640 என்ற புள்ளிகளை நோக்கியும் நகரும் வாய்ப்புகள் உள்ளது, NIFTY 4415 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சியடையும் வாய்ப்புகள் உள்ளது அதே நேரம் அருகருகே அநேக SUPPORT இருப்பதினால் FLAT மற்றும் VOLATILE என்ற நிலையில் தான் சந்தையில் வீழ்ச்சிகள் இருக்கும் போல் உள்ளது ஆகவே அந்த சூழ்நிலை வந்தால் லாபங்களை அடிக்கடி உறுதி செய்து கொண்டு மீண்டும் ENTRY ஆகலாம்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4458 TARGET 4489, 4531, 4549, 4572, 4585, 4597, 4640

NIFTY SPOT BELOW 4415 TARGET 4400, 4391, 4387, 4371, 4366 TO 360, 4345, 4316, 4309, 4295, 4288, 4249, 4233

கவனிக்க வேண்டிய பங்குகள்

BUY ACC ABOVE 811 TARGET 820, 827, 839, 847.5, 856, 864, S/L 805 OR 803.5

SELL ACC BELOW 803.5 TARGET 796, 784, 777, 775, 772, 762, S/L 811