Monday

NIFTY ON MONDAY

10-08-09

உலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்

அமெரிக்க சந்தைகளில் வெள்ளியன்று ஏற்ப்பட்ட உற்சாகம் தற்பொழுது ஆசிய சந்தைகளில் நன்றாகவே வெளிப்படுகிறது, மேலும் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் அமெரிக்க FUTURE MARKET இல் DOW JONES 9345 என்ற புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தால் தொடர்ந்து உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் இருப்பதினால், DOW இன் இந்த நிலைகளுக்கு மேல் அனைத்து சந்தைகளும் தொடர்ந்து உயரும்,

தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் SINGAPORE NIFTY தொடக்கம் முதல் நல்ல உற்சாகத்தில் உள்ளது மேலும் OPEN // LOW என்ற நிலைகளையும் ஒரே புள்ளியாக பெற்றுள்ளது, இதன் வெளிப்பாடாக நமது சந்தைகளில் நல்ல தொடக்கமும் மேலும் 4630 வைரைக்குமான தொடர் உயர்வுகளும் இருக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது மேலும் நமது சந்தை தொடங்கும் நேரத்தில் உலக சந்தைகள் என்ன நிலைகளில் உள்ளதோ அதை பொறுத்து நகர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளதால் அங்கும் ஒரு கண் வைத்து வர்த்தகம் செயுங்கள் …

பொதுவாக NIFTYயின் நிலை

NIFTY SPOT க்கு தற்பொழுது 4450 TO 4400 என்ற புள்ளிகளின் இடையே நல்ல SUPPORT உள்ளது மேலும் கீழே உள்ள படத்தில் குறிப்பிட்டுள்ளபடி MOMENTUM TREND LINE SUPPORT, BOTTOM TREND LINE SUPPORT என்று அநேக SUPPORT இருப்பதினால் இங்கிருந்து ஒரு உயர்வு 4630 என்ற புள்ளிகள் வரை இருக்கும் வாய்ப்புகள் உள்ளது இதனை எதிர்பார்த்தே வெள்ளியன்றைய வர்த்தகத்தில் 4470 என்ற புள்ளிகளில் நாங்கள் (PAID CLIENTS) NIFTY FUTURE மற்றும் 4500 CALL OPTION ஆகியவற்றில் LONG POSITION இல் உள்ளோம், நீங்களும் பயன்படுத்திக்கொள்ளுங்கள், மேலும் 4630 என்ற புள்ளியில் தடைகளும் உள்ளது ..

NIFTY CHART



NIFTY SPOT இன்று

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4475 என்ற புள்ளியை கீழே கடக்க வில்லை என்றாலே உயருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் 4530 TO 4531 என்ற புள்ளிகளுக்கு மேல் உயர்வுகள் தொடர்ச்சியாக இருக்கும் மேலும் இந்த உயர்வுகள் 4573, 4630 என்ற புள்ளிகள் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளது அதற்க்கு மேல் NIFTY யின் நகர்வுகளை வைத்து அடுத்த கட்ட இலக்குகளை தீர்மானிக்கலாம்,

இதனை எதிர்பார்த்தே நாங்கள் (PAID CLIENTS ) வெள்ளியன்றைய தினம் 4500CALL OPTION மற்றும் 4440 என்ற புள்ளியை S/L வைத்து 4470 TO 4465 என்ற புள்ளிகளில் NIFTY FUTURE LONG POSITION வாங்கியுள்ளோம், NIFTY கீழே வீழ்ச்சியடைய வேண்டும் என்றால் 4475 என்ற புள்ளியை கீழே கடந்தால் போதுமானதாக இருக்கும் மேலும் 4440 என்ற புள்ளிக்கு கீழ் ஒவ்வொரு 20புள்ளிகளிலும் SUPPORT இருப்பதினால் இந்த நிலைகளுக்கு NIFTY வந்தால் FLAT மற்றும் VOLATILE என்ற நிலையில் தான் சந்தை இருக்கும்….

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4508 TARGET 4515 TO 517, 4528 TO 531, 4573, 4620, 4641

NIFTY SPOT BELOW 4475 TARGET 4441, 4428, 4415, 4408, 4400, 4396 TO 393, 4373, 4361, 4354, 4348, 4330

கவனிக்க வேண்டிய பங்குகள்

LUPIN

இந்த பங்கை 995 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இலக்காக 1010, 1032, 1050என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம், இதன் S/L ஆக 977 என்ற புள்ளி செயல்படும், மேலும் ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் 990 என்ற புள்ளிக்கு மேலேயே வாங்கலாம்

BHARATI AIRTEL

இந்த பங்கை 382 என்ற புள்ளியை S/L ஆக வைத்து வாங்கலாம் இலக்காக 395, 410என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளுங்கள்

TISCO

இந்த பங்கை 453 என்ற புள்ளியை S/L ஆக வைத்து வாங்கலாம் 364 என்ற புள்ளிக்கு மேல் விரைவான உயர்வுகள் உள்ளது மேலும் இலக்காக 477, 489, 495, 500 என்ற புள்ளிகள் இருக்கும்