Thursday

NIFTY ON THURSDAY

06-08-09

அமெரிக்க சந்தைகள் சிறிய வீழ்ச்சிகள் என்ற நிலையில் முடிவடைந்துள்ளன, இருந்தாலும் பெரிய வீழ்ச்சியிலிருந்து உயர்ந்து FLAT என்ற நிலையில் முடிந்துள்ளன, தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்தில் இருப்பதன் தாக்கமாக ஆசிய சந்தைகள் மேலும் கீழும் ஆடி வருகிறது, எந்தப்பக்கம் வேண்டுமானாலும் நகரலாம் என்ற நிலைகளில் தான் உலக சந்தைகள் உள்ளன,

இதன் தொடர்ச்சியாக நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கம் முதல் இறக்கத்தில் தான் உள்ளது, மேலும் நமது NIFTY க்கு 4660 என்ற புள்ளிகள் SUPPORT கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளியை கடந்தால் மேடுபள்ளங்கள் அதிக அளவு இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, தற்பொழுது நமது சந்தைகள் உலக சந்தைகளை பின்பற்றி நடந்து வருவதால் அங்கும் ஒரு கண் வைத்து வர்த்தகம் செய்யுங்கள்…

பொதுவாக NIFTY ஐ பற்றி சொல்ல வேண்டுமானால் 4820 என்ற புள்ளிகளில் தடைகளையும் அதே போல் 4370 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்தால் TREND REVERSAL ஆகும் வாய்ப்புகளும் உள்ளது, உலக சந்தைகளின் போக்குகளை பொறுத்து அடிக்கடி நகர்வுகள் மாறிக்கொண்டே இருக்கும் வாய்ப்புகள் இருப்பதால் பார்த்து வர்த்தகம் செய்யுங்கள் ….

NIFTY இன்று

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 4737 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் அருகருகே தடைகள் இருப்பதினால் 4764 என்ற புள்ளிக்கு மேல் நல்ல உயர்வுகள் இருப்பதினால், 4764 என்ற புள்ளியை முக்கியமாக LONG POSITION கள் எடுக்க பார்த்துக்கொள்ளலாம், மேலும் தொடர்ந்து 4800, 4810, 4820, 4840 என்று உயரும் வாய்ப்புகள் சாத்தியமாகும், அதேபோல் 4684 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சியடையும் வாய்ப்புகள் உள்ளது அதே நேரம் ஒவ்வொரு 20, 30 புள்ளிகளிலும் SUPPORT இருப்பதினால் கடந்த இரண்டு நாட்களைப்போல் உயர்வுகள் ஏற்ப்படும் வாய்ப்புகளும் உள்ளது ஆகவே அடிக்கடி லாபங்களில் உறுதியாக இருப்பது நன்று

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4737 TARGET 4747, 4754, 4764, 4803, 4810, 4820, 4842

NIFTY SPOT BELOW 4684 TARGET 4662, 4647 TO 644, 4634, 4621, 4617 TO 614, 4601, 4591, 4567, 4547, 4535, 4500, 4466

கவனிக்க வேண்டிய பங்குகள்

GIC HOUSING FINANCE

இந்த பங்கை 85 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம், மேலும் 87 என்ற புள்ளியை தாண்டியவுடன் இதன் இலக்காக 98 என்ற புள்ளி இருக்கும் இதை SWING TRADING முறையில் வாங்கலாம் மேலும் இதன் S/L ஆக 82.5 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளலாம், EOD CHART இன் அடிப்படையில் 77 என்ற புள்ளி S/L ஆக இருக்கும் ஆகவே 82.5 என்ற புள்ளியை கீழே கடந்தால் விற்று விட்டு மறுபடியும் 78 என்ற புள்ளிக்கு அருகில் வந்தால் வாங்கலாம், இல்லையெனில் 77.5 என்ற புள்ளி வரை காத்து இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக S/L ஐ கடைப்பிடியுங்கள்,

தின வர்த்தகத்தில் இந்த பங்கு இப்படி நகரும் வாய்ப்புகள் உள்ளது

GIC HOUSING ABOVE 85 TARGET 86.6, 86.9, 90.1, 92, 93.5, 95, 97.5 TO 98, S/L 82.5

GIC CHART


BUY VOLTAS ABOVE 147.5 TARGET 150.5, 155, 162 TO 163, 166, 170. S/L 146