Monday




எனது உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள், மேலும் என் உடல் நிலையும்   அதையே வேண்டுகிறது, ஆகவே இந்தவாரம் expiry வரை பதிவெழுத இயலாத நிலையில் உள்ளேன், என்னிலை புரிந்து கொண்டமைக்கு நன்றி, 

இந்தவாரம் 5240 to 5210  நல்ல  support ஆக செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, அதே  போல் 5400 ஐ நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது, இது nifty spot க்கான அளவுகள் 
நன்றி 
சரவணபாலாஜி               

Friday

Nifty Spot on 23-04-10


NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5263 TO 5257 என்ற புள்ளிகள் முக்கியமானதாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளிகள் கீழே உடைபட வில்லை என்றால் தொடர்ந்து முன்னேறுவதற்கான சக்திகளை பெரும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் உயரங்களில் தடைகளாக 5338, 5355 என்ற புள்ளிகள் செயல்படலாம், அதற்கும் மேல் தொடர் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் சக்தி பெரும்,

Thursday

Nifty Spot on 22-04-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டம் தென்படுகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு 5215, 5196 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படலாம், இதற்க்கு கீழ் வீழ்ச்சிகள் 5160, 5120 என்ற புள்ளிகளை நோக்கி மெல்ல இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, அதே போல் 5257 என்ற புள்ளி உயரங்களில் தடையாக செயல்படலாம்,,,

Wednesday

Nifty Spot on 21-04-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் சற்று நிதானமாக தான் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு ஒரு பயமின்மையை தரலாம், அதே நேரம் 5212, 5200 முக்கியமான SUPPORT புள்ளிகள் இதற்க்கு கீழ் வீழ்ச்சிகள், மேலும் 5257, 5285 உயரங்களில் முக்கியமான புள்ளிகள் இதற்க்கு மேல் உயர்வுகள் சாத்தியமாகலாம்….

Tuesday

Nifty Spot on 20-04-10


NIFTY SPOT

இன்று 5211 மற்றும் 5218 TO 5221 என்ற புள்ளிகள் தடைகளை தரும் புள்ளிகளாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளிகளுக்கு மேல் உயர்வுகள் தொடரும், மேலும் இலக்காக 5245 TO 5248, 5275, 5287, 5353 என்ற புள்ளிகள் செயல்படலாம், அதே நேரம் 5211 என்ற புள்ளியை மேலே கடக்க முடியாமல் திணறினாள் தொடர்ந்து கீழே வரும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,

கீழ் நோக்கிய இலக்காக 5184, 5160, 5130 TO 5125 என்ற புள்ளிகள் செயல்படலாம், இதில் 5130 TO 5120 நல்ல பலம் வாய்ந்த SUPPORT புள்ளிகளாக மாறும் சூழ்நிலைகள் தெரிகிறது, அதாவது இங்கிருந்து திரும்பும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம், ஒருவேளை நீங்கள் SHORT SELLING இல் கவனம் செலுத்தினால் 5221 உங்களின் S/L,

இப்பொழுதுதான் எனது CHART DATA DOWNLOAD ஆனது! ஆதலால் விரிவாக எழுத இயலவில்லை,  நன்றி

Monday

Nifty Spot on 19-04-10


NIFTY SPOT

NIFTY SPOT இன்று 5276 என்ற புள்ளியை கடந்தால் 5298 என்ற புள்ளியை நோக்கி நகரும், இந்த புள்ளிக்கு மேல் நல்ல உயர்வுகள் சாத்தியம், இலக்காக 5338, 5362 TO 65 என்ற புள்ளிகள் செயல்படலாம், மேலும் 5365 TO 5362 என்ற புள்ளிகளில் பலமான தடைகள் இருப்பது அதிக பதட்டத்தை தரும்,

Friday

Nifty Spot on 16-04-10

உலக சந்தைகள்

நாம் எதிர்பார்த்த இலக்கை அமெரிக்க சந்தை DOW JONES 80 % க்கு மேல் கடந்து சென்று பூர்த்தி செய்துள்ளது, தற்பொழுது இருக்கும் சூழ்நிலைகள் தடுமாற்றத்தை வெளிப்படுத்துகிறது, இதன் வெளிப்பாடு நமது NIFTY க்கு 5255 TO 5250 என்ற புள்ளி SUPPORT ஆகவும், 5304 என்ற புள்ளி முதல் பலமான தடையாகவும் செயல்படலாம், எந்த புள்ளிகள் உடைபட்டாலும் அதன் திசையில் பயணம் இனிமையாக இருக்கும்…


Thursday

Nifty Spot on 15-04-10

வரும் சனி மற்றும் ஞாயிறு இரு தினங்கள் (17/18 - APRIL) ஈரோடு மாநகரில் TECHNICAL ANALYSIS வகுப்புகள் நடை பெற இருப்பதால் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள் - 9487103329




Tuesday

Nifty Spot on 13-04-10


உலக சந்தைகள்

நாம் எதிர்பார்த்த இடத்தில் DOW JONES (11030) சற்று தடுமாறி நகர்ந்து வருகிறது, உலக சந்தைகளின் தற்பொழுதைய போக்குகள் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி இல்லை, இதனை தொடர்ந்து SINGAPORE NIFTY யின் நிலையும் தடுமாற்றத்துடனே காணப்படுகிறது, இதன் வெளிப்பாடாக நமது NIFTY SPOT க்கு 5330, 5323 TO 5320 என்ற புள்ளிகள் SUPPORT ஆகவும், 5338, 5378, 5405 என்ற புள்ளிகள் தடைகளாகவும் செயல்படலாம்...

Monday

Nifty Spot on 12-04-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் உற்சாகம் உலக சந்தைகளில் வெளிப்படுகிறது, மேலும் DOW JONES 11030 என்ற புள்ளியை கடந்து சென்றால் அடுத்த இலக்காக 11180 மற்றும் 11250 என்ற புள்ளிகளை சொல்லாம், மேலும் 11250 என்பது இந்த ஒட்டு மொத்த உயர்வுக்கும் மிக முக்கியமான FIBONACCI தடையாகவும் உள்ளது, ஆகவே இந்த புள்ளிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது,

Friday

Nifty Spot on 09-04-10

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள், ஆசிய சந்தைகள் மற்றும் SINGAPORE NIFTY இவைகளின் தற்பொழுதைய நிலை சற்று நிதானமாக தெரிகிறது, இதன் வெளிப்பாடாக நமது சந்தைகளுக்கு 5303, 5290 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT நிலையாகவும், 5317, 5347, 5378 என்ற புள்ளிகளை நல்ல தடைகளாகவும் செயல்படலாம்

Thursday

Nifty Spot on 08-03-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டம், இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு 5367, 5341, 5325 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படலாம், இதற்கும் கீழ் வீழ்ச்சிகள் எளிதாக இருக்கும், மேலும் 5408 TO 5433 வரைக்கும் தடைகள் இருக்கும்

Wednesday

Nifty Spot on 07-04-10

NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5382 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் மேல் நோக்கிய உயர்வுகள் சற்று தங்கி தங்கியே செல்லும் சூழ்நிலைகளும், ஒரு மாதிரியான மந்தமான போக்குகளை கடைபிடிக்கும் சூழ்நிலைகளும் தெரிகிறது, பொதுவில் புதிய நிலைகளை எடுக்காமல் இருப்பது நல்லது,

Tuesday

Nifty Spot on 06-04-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை நமக்கு சாதகமாக இருப்பது போல் தெரியவில்லை, இருந்தாலும் 5393 மற்றும் 5406 என்ற புள்ளிகளை மேலே கடந்து விட்டால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், இல்லையேல் 5313 ஐ நோக்கி கீழே பயணிக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம் ,,,

Monday

Nifty Spot on 05-04-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் நல்ல உற்சாகத்துடன் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளில் தொடக்கமே உற்சாகத்துடன் இருக்கும், இருந்தாலும் 5345 என்ற புள்ளிக்கு மேல் அதிரடியாக சில நகர்வுகள் ஏற்படும் வாய்ப்புகளும் வரலாம், இப்படி வருமாயின் பயன்படுத்திகொள்வது நல்லது....

Thursday

Nifty Spot on 01-04-10

உலக சந்தைகள்

உலக சந்தைகள் தடுமாறுவது போல் தெரிகிறது, மேலும் நமது சந்தைக்கு இன்று பெரிய BUYING POWER இருப்பது போல் தெரியவில்லை, இருந்தாலும் 5258 TO 5263 என்ற புள்ளிகள் சற்று முக்கியத்துவம் பெரும் வகையில் இருக்கலாம், அதே போல் கீழே 5168 என்ற புள்ளியில் சில மாற்றங்கள் ஏற்படலாம், ஒரு வேலை கீழே வந்தால்!!! மேலும் கீழ் நோக்கிய நகர்வுகளும் சற்று மந்தமாக இருக்கும் போல் உள்ளது, மொத்தத்தில் நேற்றைய சந்தையை மறுபடியும் சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம்