உலக சந்தைகள்
உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை நமக்கு சாதகமாக இருப்பது போல் தெரியவில்லை, இருந்தாலும் 5393 மற்றும் 5406 என்ற புள்ளிகளை மேலே கடந்து விட்டால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், இல்லையேல் 5313 ஐ நோக்கி கீழே பயணிக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம் ,,,
NIFTY SPOT
இன்று 5393 என்ற புள்ளியை கடந்தால் உயர்வுகளுக்கான முதல் படி என கொள்ளலாம், இருந்தாலும் 5406 என்ற புள்ளிக்கு மேல் முந்தய இலக்குகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் அதிகமாகலாம், மேலும் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் 5390 TO 5406 என்ற புள்ளிகள் முக்கியமான புள்ளிகளாக கொள்ளலாம், அதே நேரம் 5345 என்ற புள்ளிக்கும் கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படலாம்,
பொதுவாக சொல்லவேண்டும் என்றால் 5393 என்ற புள்ளியை மேலே கடக்க வில்லை என்றால் சற்று சிரமம் தான், 5393 க்கு கீழ் 5310 வரைக்கும் எந்த விதமான BUYING SUPPORT உம் இருப்பது போல் தெரியவில்லை, அதே நேரம் தொடர்ந்து உயர்ந்தாலும் அந்த உயர்வுகள் சற்று மந்தமானதாக இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,,,
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5393 TARGET 5406, 5435, 5448, 5460, 5472
NIFTY SPOT BELOW 5345 TARGET 5309, 5298, 5286, 5269, 5249, 5225
கவனிக்க வேண்டிய பங்குகள்
GAIL
Buy above 427 Target 445, 465, s/l 410 close Positional call