Wednesday

Nifty Spot on 07-04-10

NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5382 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் மேல் நோக்கிய உயர்வுகள் சற்று தங்கி தங்கியே செல்லும் சூழ்நிலைகளும், ஒரு மாதிரியான மந்தமான போக்குகளை கடைபிடிக்கும் சூழ்நிலைகளும் தெரிகிறது, பொதுவில் புதிய நிலைகளை எடுக்காமல் இருப்பது நல்லது,


தின வர்த்தகர்கள் தங்களது லாபங்களில் விரைவாகவும், S/L களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலைகளிலும் உள்ளீர்கள், எச்சரிக்கையாக இருங்கள், பங்குகளை தேர்ந்தெடுக்கும் முன் அனைத்து விசயங்களையும் ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்,

இன்று 5358 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும் 5320 என்ற புள்ளிக்கு கீழ் தான் நல்ல வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் தெரிகிறது, அது போன்று இருந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள், மொத்தத்தில் இன்றைய சந்தைகள் சற்று மந்தமாகவும், சிறிய மேடு பள்ளங்களை உடையதாகவும் இருக்கும் வாய்ப்புகள் வரலாம்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5382 TARGET 5391, 5402, 5425, 5448, 5465, 5473, 5488

NIFTY SPOT BELOW 5358 TARGET 5348, 5333, 5325, 5320, 5257, 5253, 5228

கவனிக்க வேண்டிய பங்குகள்

BHARTI AIRTEL

Buy above 324 target 335, 342, s/l 318 positional call,

Rcom, Mtnl போன்ற பங்குகளும் சற்று முனைப்புடன் தெரிகிறது

Bharti tel



இந்த மாதத்தில் swing trading காக கொடுத்த பங்குகளை பற்றி நமது நண்பர் மற்றும் வாடிக்கையாளர் Mr SARAVANAn (KUMBAKONAM) அவர்களிடம் பேச நேர்ந்தது, அதில் 90% பங்குகள் இலக்குகளை அடைந்ததாக சொன்னார், சந்தோசமே!!! மேலும் A என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பங்குகளை அதிகம் கொடுத்ததாக் சொன்னார் அந்த MESSENGER உரையாடல் உங்களுக்காக

Saravanan R (06-04-2010 9:09:50 PM): FOR FUNNY, SARAVANA BAALAJI’S LATEST RECOMMENDATIONS ARE - AMAR REMEDIES, APAR IND, APOLLOHOSPITAL, APOLLOTYRE, AMTEK INDIA , AMTEK AUTO, ADSL, ADANI POWER, AIA ENG, AREVA TD, AVAYA GLOBAL, ARSSINFRA, AMIRTHANJAN, ATLAS CYCLE

Saravanan R (06-04-2010 9:10:01 PM): FIND THE SIMILARITY OF THE SCRIPTS, ALL ARE STARTING WITH “A”

Maya Share (06-04-2010 9:12:11 PM): oh nice, is there any failure calls in that

Saravanan R (06-04-2010 9:13:34 PM): MAXIMUM SUCCES. FAILURE ADSL, AVAYA GLOBAL, SOLLALAM, BUT THESE SCRIPTS DID TOO SUSTAIN IN THE RECOMMEND RATES