NIFTY SPOT
இன்று 5211 மற்றும் 5218 TO 5221 என்ற புள்ளிகள் தடைகளை தரும் புள்ளிகளாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளிகளுக்கு மேல் உயர்வுகள் தொடரும், மேலும் இலக்காக 5245 TO 5248, 5275, 5287, 5353 என்ற புள்ளிகள் செயல்படலாம், அதே நேரம் 5211 என்ற புள்ளியை மேலே கடக்க முடியாமல் திணறினாள் தொடர்ந்து கீழே வரும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,
கீழ் நோக்கிய இலக்காக 5184, 5160, 5130 TO 5125 என்ற புள்ளிகள் செயல்படலாம், இதில் 5130 TO 5120 நல்ல பலம் வாய்ந்த SUPPORT புள்ளிகளாக மாறும் சூழ்நிலைகள் தெரிகிறது, அதாவது இங்கிருந்து திரும்பும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம், ஒருவேளை நீங்கள் SHORT SELLING இல் கவனம் செலுத்தினால் 5221 உங்களின் S/L,
இப்பொழுதுதான் எனது CHART DATA DOWNLOAD ஆனது! ஆதலால் விரிவாக எழுத இயலவில்லை, நன்றி