Monday

Nifty Spot on 19-04-10


NIFTY SPOT

NIFTY SPOT இன்று 5276 என்ற புள்ளியை கடந்தால் 5298 என்ற புள்ளியை நோக்கி நகரும், இந்த புள்ளிக்கு மேல் நல்ல உயர்வுகள் சாத்தியம், இலக்காக 5338, 5362 TO 65 என்ற புள்ளிகள் செயல்படலாம், மேலும் 5365 TO 5362 என்ற புள்ளிகளில் பலமான தடைகள் இருப்பது அதிக பதட்டத்தை தரும்,


அதே போல் இன்று 5264 என்ற புள்ளியை மேலே கடக்க வில்லை என்றால் தொடர்ந்து கீழே வரத்தான் முயற்சி செய்யும், அதே நேரம் கீழ் நோக்கிய நகர்வுகள் எதுவும் பலமாக இருக்கும் என்று சொல்ல முடியவில்லை, மந்தமான போக்குடனே காணப்படலாம், 


ஒரு வேலை GAP DOWN என்ற நிலையில் நமது தொடக்கம் அமையுமாயின் 5235, 5200 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களிலும், இவைகளுக்கு கீழ் 5160 TO 5150 என்ற புள்ளிகளிலும் SUPPORT எடுக்கும் வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை, சந்தையை வேடிக்கை பார்க்க வேண்டிய தருணமிது,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5276 TARGET 5293, 5298, 5338, 5360 TO 362, 5383

NIFTY SPOT BELOW 5258 TARGET 5242, 5235 TO 238, 5222, 5204, 5180, 5160