உலக சந்தைகள்
நாம் எதிர்பார்த்த இலக்கை அமெரிக்க சந்தை DOW JONES 80 % க்கு மேல் கடந்து சென்று பூர்த்தி செய்துள்ளது, தற்பொழுது இருக்கும் சூழ்நிலைகள் தடுமாற்றத்தை வெளிப்படுத்துகிறது, இதன் வெளிப்பாடு நமது NIFTY க்கு 5255 TO 5250 என்ற புள்ளி SUPPORT ஆகவும், 5304 என்ற புள்ளி முதல் பலமான தடையாகவும் செயல்படலாம், எந்த புள்ளிகள் உடைபட்டாலும் அதன் திசையில் பயணம் இனிமையாக இருக்கும்…
NIFTY SPOT
கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தையில் இருந்து உங்கள் லாபங்களை இனி வரும் உயரங்களில் உறுதி செய்து கொண்டே இருங்கள்! புதிய நிலைகளை எடுக்கும் முன் 100 முறை யோசியுங்கள் என்று சொல்லி இருந்தோம் , மேலும் அதற்க்கான சாத்தியக்கூறுகள் தினமும் அதிகமாகி வருவதை பார்த்து வந்தோம், இப்பொழுது அது போன்ற செயல்கள் நடக்க ஆரம்பித்து இருக்கின்றன, அதற்க்கான படத்தினை கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்,
கீழ் நோக்கிய இலக்காக 5159 TO 5150, 5130 TO 5120, 5080 என்ற புள்ளிகள் செயல்படலாம், ஒரு வேலை இந்த புள்ளிகள் எல்லாம் சக்தியுடன் கீழே உடைக்கப்பட்டால்! அடுத்து கீழே நோக்கிய இலக்குகள் சற்று அதிகமாக இருக்கலாம், அதை இப்பொழுது சொல்வது நல்லதாக இருக்குமா என்பது தெரியவில்லை, ஒரு வேலை அப்படி நடந்தால் விரிவாக பிறகு பார்ப்போம்,
கைகளில் பணத்துடன் காத்து இருக்க வேண்டிய தருணமிது, இறக்கங்கள் வந்து நமது இலக்குகளை அடையும் தருவாயில் நல்ல பங்குகளாக சிலவைகளை தருகிறேன், அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள் , சரி இன்றைய நிகழ்ச்சிக்கு வருவோம்,
இன்று NIFTY SPOT 5304 என்ற புள்ளியை மேலே கடந்து நிற்கும் சூழ்நிலைகள் வந்தால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், அதே நேரம் இந்த உயர்வுகள் மட்டுபடும் இடமாக 5333, 5368, 5385 என்ற புள்ளிகள் இருக்கும், ஒரு வேலை இந்த புள்ளிகளை மேலே கடந்து நின்றால் அடுத்து மிக நல்ல உயர்வு சாத்தியம், பொதுவில் 5365 TO 5370 மிக பலமான தடை,
அதே போல் இன்று 5261 TO 5255 என்ற புள்ளிகள் கவனிக்க வேண்டிய முக்கியமான புள்ளிகளாகும், இந்த புள்ளிகள் கீழே உடைபடாத வரையில் வீழ்ச்சியை பற்றி இன்று கவலைபடத் தேவையில்லை , ஒரு வேலை உடைபட்டால் வீழ்ச்சிகள் இன்றைய NIFTY யின் நிலைகளை பொறுத்து மெல்ல நகரும்,,,
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5304 TARGET 5333, 5345, 5367, 5385, 5479
NIFTY SPOT BELOW 5262 TO 5255 TARGET 5215 TO 5212, 5159 TO 5155, 5135, 5120, 5107
NIFTY SPOT CHART