Wednesday

Nifty Spot on 21-04-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் சற்று நிதானமாக தான் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு ஒரு பயமின்மையை தரலாம், அதே நேரம் 5212, 5200 முக்கியமான SUPPORT புள்ளிகள் இதற்க்கு கீழ் வீழ்ச்சிகள், மேலும் 5257, 5285 உயரங்களில் முக்கியமான புள்ளிகள் இதற்க்கு மேல் உயர்வுகள் சாத்தியமாகலாம்….

NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5243 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் நன்றாக தெரிகிறது, மேலும் தொடர்ந்து நேற்றைய HIGH புள்ளியான 5257 க்கு மேல் நல்ல உயர்வுகள் சாத்தியமாகும் வாய்ப்புகள் தெரிகிறது, ஒருவேளை இன்று 5305 என்ற புள்ளிக்கு மேல் முடிவடையும் சூழ்நிலை வந்தால் மட்டும் அடுத்த உயர்வாக 5400 என்ற புள்ளி யை மனதில் வைத்துகொள்ளலாம்,

இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் பயன்படுத்தி கொள்ளுங்கள், அடுத்து இன்று 5212 மற்றும் 5200 என்ற புள்ளிகளை கீழே கடக்கும் சூழ்நிலை வந்தால் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும், இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுமானால் நல்ல ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும் வாய்ப்புகள் இருக்கும், ஆகவே 5200 க்கு கீழ் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணமிது


NIFTY CHART




NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5243 TARGET 5262, 5270 TO 73, 5278, 5285, 5330, 5339 TO 342, 5253, 5371, 5483

NIFTY SPOT BELOW 5226 TARGET 5212, 5200, 5150, 5125, 5080, 5040, 5012

கவனிக்க வேண்டிய பங்குகள்

ABB

Buy above 865 Target 906 to 910, s/l 850 on close for positional traders

Trading targets ab 865 Tr 873.5, 879, 885, 902, 910 s/l 859 for traders,


YOU CAN WATCH ARRTI DRUGS , AND HERO HONDA HAS SUPPORT AT 1823



ABB CHART