Monday

Nifty Spot on 12-04-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் உற்சாகம் உலக சந்தைகளில் வெளிப்படுகிறது, மேலும் DOW JONES 11030 என்ற புள்ளியை கடந்து சென்றால் அடுத்த இலக்காக 11180 மற்றும் 11250 என்ற புள்ளிகளை சொல்லாம், மேலும் 11250 என்பது இந்த ஒட்டு மொத்த உயர்வுக்கும் மிக முக்கியமான FIBONACCI தடையாகவும் உள்ளது, ஆகவே இந்த புள்ளிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது,

மேலே சொன்ன உலக சந்தைகளின் உற்சாகம் நமது சந்தைகளில் வெளிப்படும் சூழ்நிலைகள் இருந்தாலும் 5400 என்ற புள்ளியை கடந்தால் தொடர் உயர்வு இல்லையேல் மந்தமான மேடு பள்ளங்களுடன் கூடிய கீழ் நோக்கிய நகர்வு என்ற நிலையில் இன்றைய சந்தைகள் நகரலாம்

NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5400 என்ற புள்ளியை வலுவாக கடந்தால் மட்டுமே அடுத்த கட்ட உயர்வுகள் தொடரும், இல்லையேல் கீழ் நோக்கிய நகர்வுகள் சாத்தியமே, அதே நேரம் தொடர்ந்து உயர முற்பட்டால் அதன் அடுத்த இலக்காக 5440, 5480 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம்,

அதே போல் 5386 TO 5400 என்ற புள்ளிகளில் திணறி தொடர்ந்து முன்னேற முடியாத சூழ்நிலை வந்தால் கீழ் நோக்கிய நகர்வுகள் 5315, 5300 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கலாம், மேலும் தொடர்ந்து கீழே இறங்கும் வாய்ப்புகள் 5283 என்ற புள்ளியை கடந்து செல்லும் போது இன்னும் சக்தி வாய்ந்ததாக மாறி 5248, 5200 என்ற புள்ளிகளை நோக்கி வந்துவிடும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,

பொதுவாக 5450 TO 5480 என்ற புள்ளிகளில் NIFTY யின் நிலைப்பாட்டை பொறுத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும், அதுவரை எச்சரிக்கை தேவை, மற்றும் லாபங்களில் உறுதியாக இருப்பதும் நல்ல விஷயம் தான்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5386 TARGET 5394 TO 5400, 5440, 5470, 5476, 5508

NIFTY SPOT BELOW 5315 TARGET 5309, 5301 TO 5299, 5289, 5283, 5248. 5209

கவனிக்க வேண்டிய பங்குகள்

ACC

Buy above 957 target 970, 973, 983, 987, 996, s/l 947

Sell bl 947 target 933, 921, 917, 910