Monday

Nifty Spot on 05-04-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் நல்ல உற்சாகத்துடன் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளில் தொடக்கமே உற்சாகத்துடன் இருக்கும், இருந்தாலும் 5345 என்ற புள்ளிக்கு மேல் அதிரடியாக சில நகர்வுகள் ஏற்படும் வாய்ப்புகளும் வரலாம், இப்படி வருமாயின் பயன்படுத்திகொள்வது நல்லது....

NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5318 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் இருந்தாலும், 5344 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் மேலே கடந்தால் அடுத்து ஒரு பலமான உயர்வுக்கு நல்ல வாய்ப்புகள் காத்து இருப்பதாகவே தெரிகிறது, இது போன்றதொரு சூழ்நிலைகள் வந்தால் BUYING இல் கவனம் செலுத்தலாம், மேலும் 5440 TO 5455 என்ற புள்ளியை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்,

அதே போல் 5286 என்ற புள்ளியை கீழே நழுவவிடும் பட்சத்தில் வீழ்ச்சிகள் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகலாம், மேலும் தொடர்ந்து இறங்கும் வாய்ப்புகள் இருந்தாலும் சற்று மந்தமானதாக இருக்கும், பொதுவில் ஏற்றத்திற்கான வாய்ப்புகள் அதிக பிரகாசமாக இருப்பதால் இறக்கங்கள் ஏற்பட்டால் வாங்கலாம்,

மேலும் சில புள்ளிகள் முக்கியமான புள்ளிகள் என்ற வகையில் கவனிக்க வேண்டியுள்ளது, அந்த வகையில் 5240, 5220 என்ற புள்ளிகளை சொல்லலாம், இதற்க்கு கீழ் அடுத்த SUPPORT ஆக 5140 என்ற புள்ளியை சொல்லும் அளவிற்கு இருப்பதால் 5240 TO 5220 முக்கியமான சப்போர்ட் ஆகும்....

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5310 TARGET 5318, 5329, 5341 TO 5344, 5440 TO 456, 5482, 5494, 5523

NIFTY SPOT BELOW 5286 TARGET 5272, 5256, 5245, 5195, 5191, 5179, 5167, 5154, 5140

கவனிக்க வேண்டிய பங்குகள்

Buy NTPC above 209 targets 219 to 220, s/l 204.5

Buy SUNPHARMA above 1812 target 1838, 1850, 1864, s/l 1800

Buy DLF with s/l of 306 on every dips target 328, 337, 348 - all are positional based