வரும் சனி மற்றும் ஞாயிறு இரு தினங்கள் (17/18 - APRIL) ஈரோடு மாநகரில் TECHNICAL ANALYSIS வகுப்புகள் நடை பெற இருப்பதால் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள் - 9487103329
உலக சந்தைகள்
DOW JONES நாம் எதிர் பார்த்தது போல் 11030 என்ற புள்ளியை கடந்ததினால் 11180, மற்றும் 11250 என்ற புள்ளிகளை நோக்கி நகர்ந்து வருகிறது, இதன் வெளிப்பாடு உலக சந்தைகளில் தெரிவதனால், நமது சந்தைகளுக்கும் தொடக்கம் சற்று பலமாக இருக்கலாம், இதனை தொடர்ந்து 5416 என்ற புள்ளியை கடந்தால் மட்டுமே தொடர்ந்து உயரும் வாய்ப்புகளை பெரும்! இல்லையேல் 5365, 5317 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வரும் வாய்ப்புகள் ஏற்படும் …
NIFTY SPOT
NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5365 முதல் 5395 வரைக்கும் ஒவ்வொரு 10 புள்ளிகளிலும் தடைகளை சந்திக்கும் சூழ்நிலைகள் தெரிகிறது, இருந்தாலும் பலமான தடையாக 5413 TO 5416 என்ற புள்ளிகள் செயல்படலாம், இந்த புள்ளிகளை நல்ல சக்தியுடன் கடந்து நிற்குமானால் அடுத்து ஒரு நல்ல உயர்வுகள் சாத்தியமாகும்,
அதே நேரம் 5457 TO 5463 என்ற புள்ளிகளில் அடுத்த பலமான தடையும் இருப்பது உண்மையே, ஒரு வேலை இந்த புள்ளியும் உடைக்கப்பட்டால்! சொல்லிக்கொள்ளும் படியான நகர்வுகள் சந்தையில் ஒளிரும், அத நேரம் செவ்வாய் அன்றைய வர்த்தகத்தில் முக்கியமான இரண்டு விஷயங்கள் நடந்து இருப்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது,
அதாவது தொடர்ந்து இறங்குவதற்கு ஆதாரமாக இரண்டு CHANNEL அமைப்புகளின் SUPPORT LINE களை நன்றாகவே கீழே கடந்து மீண்டுள்ளது, இந்த செயல் சற்று நெருடலை தருகிறது அவளவுதான், சரி இன்று 5317 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் இருந்தாலும் 5290 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகளுக்கான பலம் அதிகரிக்கலாம்
NIFTY CHART
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5416 TARGET 5457 TO 5463, 5579
NIFTY SPOT BELOW 5317 TARGET 5305, 5298, 5291, 5260, 5245, 5230, 5222, 5210, 5183,
கவனிக்க வேண்டிய பங்குகள்
HERO HONDA
Buy if take support 1977 to 1974 Target 2002, 2020, 2035, 2050+++, s/l 2065
Sell below 2065 Target 1920, 1888, 1850, s/l 1980