NIFTY SPOT
NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5263 TO 5257 என்ற புள்ளிகள் முக்கியமானதாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளிகள் கீழே உடைபட வில்லை என்றால் தொடர்ந்து முன்னேறுவதற்கான சக்திகளை பெரும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் உயரங்களில் தடைகளாக 5338, 5355 என்ற புள்ளிகள் செயல்படலாம், அதற்கும் மேல் தொடர் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் சக்தி பெரும்,
அதே போல் இன்று 5257 என்ற புள்ளி உடைப்படுமானால் இறக்கங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம், அதே நேரம் இறக்கத்தில் ஒரு வித தடுமாற்றம், FLAT என்ற நிலை போன்ற சூழ்நிலைகளில் வர்த்தகம் செய்யும் வாய்ப்புகளும் தெரிகிறது, தெளிவாக சூழ்நிலைகளை புரிந்து வர்த்தகம் செய்யுங்கள்,
நேற்று நாங்கள் 5248 க்கு மேல் 5303, 5345 என்ற புள்ளிகளை இலக்காக வைத்து லாபம் பார்த்தோம், பிறகு 5325 க்கு கீழ் 5270, 5220 என்ற புள்ளிகளை இலக்காக வைத்து லாபம் பார்த்தோம், NIFTY FUTURE இன் நிலைகள் REAL TIME இல் வேண்டுவோர் "MAYASHARES" என்ற எனது YAHOO MESSENGER ஐ சேர்த்து கொள்ளுங்கள், தினமும் வர்த்தகம் செய்பவர்கள் மட்டும் சேருங்கள், ONLINE இல் இலாத ID க்கள் நீக்கப்படும்,
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT IF HOLDS 5262 TO 5257 THEN UPSIDE MOVE POSSIBLE UP TO 5338 TO 5340, 5355, 5381, 5402
NIFTY SPOT BELOW 5257 TARGET 5226, 5186, 5163, 5144, 5116, 5105
கவனிக்க வேண்டிய பங்குகள்
MM
Buy around 505 to 508 Target 518 to 520, 540, 555, 570 , s/l 500