Thursday

Nifty Spot on 01-04-10

உலக சந்தைகள்

உலக சந்தைகள் தடுமாறுவது போல் தெரிகிறது, மேலும் நமது சந்தைக்கு இன்று பெரிய BUYING POWER இருப்பது போல் தெரியவில்லை, இருந்தாலும் 5258 TO 5263 என்ற புள்ளிகள் சற்று முக்கியத்துவம் பெரும் வகையில் இருக்கலாம், அதே போல் கீழே 5168 என்ற புள்ளியில் சில மாற்றங்கள் ஏற்படலாம், ஒரு வேலை கீழே வந்தால்!!! மேலும் கீழ் நோக்கிய நகர்வுகளும் சற்று மந்தமாக இருக்கும் போல் உள்ளது, மொத்தத்தில் நேற்றைய சந்தையை மறுபடியும் சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம்


NIFTY SPOT

மதுரை வகுப்பிற்கு இன்னும் ஒரே ஒரு இடம் எஞ்சி இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் - 9487103329

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5258 TO 5263 என்ற புள்ளிகளை மேலே கடந்தால் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகளும் தொடர்ந்து 5285, 5301 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகளும் ஏற்படலாம், மேலும் இன்று 5238 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகலாம், சூழ்நிலைகளை பொறுத்து வர்த்தகம் செய்வது சிறந்தது,

மேலும் கீழே கொடுத்துள்ள படத்தில் சுட்டிக்காட்டியுள்ள படி 5238 என்ற புள்ளி இன்று முக்கியமான SUPPORT தரும் புள்ளியாக தெரிகிறது, இதனை கடந்தால் அடுத்து முக்கியமான SUPPORT புள்ளியாக 5205 TO 5200 என்ற புள்ளிகளை சொல்லலாம், இந்த புள்ளிக்கும் கீழே வீழ்ச்சிகள் பலமாக இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, அதவாது 5130 என்பது முதல் இலக்காகவும் 4970 என்ற புள்ளி அடுத்த இலக்காகவும் இருக்கலாம், அதே போல் உயரங்களில் 5360 என்ற புள்ளி முதல் தடையாகவும் அடுத்த தடையாக 5440 என்ற புள்ளியும் செயல் படலாம்

NIFTY CHART




NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5258 TARGET 5301, 5314, 5365, 5399, 5406

NIFTY SPOT BELOW 5238 TARGET 5215, 5204, 5193, 5168, 5153, 5130

கவனிக்க வேண்டிய பங்குகள்

NTPC

BUY ABOVE 209 TARGET 220 S/L 201 POSITIONAL CALL


NTPC CHART