Friday

Nifty Spot on 09-04-10

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள், ஆசிய சந்தைகள் மற்றும் SINGAPORE NIFTY இவைகளின் தற்பொழுதைய நிலை சற்று நிதானமாக தெரிகிறது, இதன் வெளிப்பாடாக நமது சந்தைகளுக்கு 5303, 5290 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT நிலையாகவும், 5317, 5347, 5378 என்ற புள்ளிகளை நல்ல தடைகளாகவும் செயல்படலாம்


NIFTY SPOT

இன்று 5290 என்ற புள்ளி அதி முக்கியமானதாக செயல்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, இந்த புள்ளிக்கும் கீழே நல்ல வீழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம், பொதுவாக 5250, 5230, 5126 என்று கீழே வரக்கூடிய சூழ்நிலைகள் தெரிகிறது, அதே நேரம் இந்த புள்ளியை தக்கவைத்துக்கொண்டால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் ஏற்படும்,

NIFTY SPOT 5317 க்கு மேல் நகரும் பட்சத்தில் அது உயர்வுகளுக்கான முதல் டானிக்காக எடுத்துக்கொள்ளலாம், அதே நேரம் 5347 என்ற புள்ளியை மேலே கடந்தால் மட்டுமே முழு சக்தியுடன் முன்னேறும் வாய்ப்புகள் ஏற்படும், அப்படி ஏற்பட்டால் நாம் BUYING இல் கவனம் செலுத்தலாம்,

அதே போல் இன்று 5303 என்ற புள்ளியை கீழே கடந்தால் அது வீழ்ச்சிகளுக்கான முதல் படி என்று அறிந்து கொள்ளலாம், இருந்தாலும் 5290 என்ற புள்ளி தான் அதிகப்படியான சக்தியை வீழ்ச்சிகளுக்காக தரக்கூடியது, ஆகவே இந்த புள்ளி பலமாக உடைக்கப்பட்டால் அடுத்து நல்ல வீழ்ச்சிகளை நாள் எதிர்பார்க்கலாம்,

அப்படி இல்லாமல் தொடர்ந்து முன்னேற முற்பட்டால் அடுத்து 5430 TO 5470 என்ற புள்ளிகளை நோக்கி நகர முற்படும், அதே நேரம் 5470 TO 5500 என்பது மிக மிக பலமான தடை நிலை என்பதினை ஒவ்வொரு நாளும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், கீழே உள்ள படத்தில் அதற்க்கான விளக்கம் கிடைக்கும் படத்தினை பாருங்கள்

NIFTY CHART



NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5317 TARGET 5338, 5347, 5388, 5395, 5417, 5430

NIFTY SPOT BELOW 5303 TARGET 5290, 5252, 5234, 5126, 5095, 5070

கவனிக்க வேண்டிய பங்குகள்

ORGAN COMM - ( 512097 - BSE)

Buy above 220 target 230, 237, 260, 285, s/l 205 or 193 positional call

ORGAN COMM