நாளை கோவை மாநகரத்தில் Technical analysis வகுப்புகள் நடைபெறுகிறது விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்க
Friday
Thursday
Nifty Spot on 25-02-10
இன்று expiry தினம் நாளை budget, என்ன செய்யலாம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள், budget rally ஐ பயன்படுத்துவதை விட பாதுகாப்பாக இருப்பது நல்லது, budget பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்பவர்களுக்கு எனது பதில், budget முடிந்தவுடன் தான் சொல்லமுடியும்!
Wednesday
Nifty Spot on 24-02-10
உலக சந்தைகள்
உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை ஏதும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை, இதன் விளைவாக 4780 என்ற புள்ளி Nifty Spot க்கு முக்கியமான support நிலையாக செயல்படலாம், ஒருவேளை இந்த புள்ளிகள் உடைபடவில்லை எனில் இங்கிருந்து உயர்வுகள் சாத்தியமாகலாம், இந்த புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் பலமாக இருக்கலாம்
Tuesday
Nifty Spot on 23-02-10
உலக சந்தைகள்
உலக சந்தைகளின் நிலை சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகிறது, இதன் வெளிப்பாடாக நமது nifty spot க்கு 4820, 4800 என்ற புள்ளிகள் support கொடுக்கலாம், இதற்க்கு கீழ் வீழ்ச்சிகள் பலமாக இருக்கும், அதே போல் 4869 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,,,
Monday
Nifty Spot on 22-02-10
உலக சந்தைகள்
உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று உற்சாகமாக தெரிகிறது, இதன் வெளிப்பாடாக நமது Nifty spot க்கு 4865, 4883 என்ற புள்ளிகள் தடைகளை தரலாம், இதற்க்கு மேல் நல்ல உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் 4826 க்கு கீழ் நல்ல வீழ்ச்சிகள் ஏற்படலாம்
Friday
Nifty Spot on 19-02-10
உடல் நிலை தேறிவருகிறது வரும் திங்கள் முதல் பதிவுகள் எப்பொழுதும் போல் தொடரும் தடங்கலுக்கும் அதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கும் வருந்துகிறேன்
NIFTY SPOT
இன்று 4863 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் 4800 என்ற புள்ளிக்கு கீழ் பலமான வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகளும் மறுப்பதற்கு இல்லை, அதே போல் 4900 க்கு மேல் ஏற்படும் உயர்வுகள் அவளவு தெளிவாக இருப்பது போல் தெரியவில்லை
NIFTY SPOT TODAY LEVELS
Nifty Spot above 4897.5 Target 4913 to 920, 4947, 4977, 4993, 5004, 5017
Nifty spot below 4863 Target 4834, 4803, 4729, 4678
Monday
தேசிய பங்குச்சந்தை 15-02-10
உடல்நிலை இன்னும் சற்று சிரமத்துடன் இருப்பதினால், மேலும் இரு தினங்கள் சற்று ஓய்வு தேவைபடுகிறது, ஆகவே சுருக்கமான பதிவு, மேலும் இந்த மாதம் 20 -02 -10 மற்றும் 21 - 02 - 10 ஆகிய தேதிகளில் கோவையில் நடத்தலாம் என்று இருந்த TECHNICAL வகுப்புகள் 27 - 02 -10 மற்றும் 28 - 02 - 10 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைத்துள்ளோம் உடல் நிலையின் காரணமாக , இனி இன்றைய விசயத்திற்கு வருவோம்
Thursday
11-02-10
நேற்று மதியம் முதல் குளிர் காய்ச்சலை போன்ற உணர்வு போக போக உடலின் ஒட்டு மொத்த பாகங்களும் தாங்க முடியாத வேதனையை சந்திக்கின்றன, மருத்துவர் சிக்கன் குனியா என்று சொல்கிறார், ஒன்னும் புரியவில்லை, மொத்தத்தில் எனது கட்டு பாட்டை நானே இழந்து நிற்கின்றேன், இதன் பொருட்டு பதிவில் சில தடங்கல்களும் தவறுகளும் நேரிடலாம், அருள்கூர்ந்து பொறுத்து கொள்ளுங்கள், நன்றி, இன்று பதிவிடவில்லை
Wednesday
தேசிய பங்குச்சந்தை 10-02-10
உலக சந்தைகள்
அமெரிக்க ஆசிய சந்தைகளில் உற்சாகம், இதன் வெளிப்பாடு Singapore nifty யிலும் தெரிகிறது, இதன் பொருட்டு Nifty Spot 4880 to 4900, 4950 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம்
Tuesday
தேசிய பங்கு சந்தை 09-02-10
உலக சந்தைகள்
உலக சந்தைகளின் நிலை ஏதும் சொல்லிக்கொள்வது போல் இல்லை, மேலும் கீழுமான ஆட்டங்கள் தென்படுகிறது, இதன் வெளிப்பாடாக நமது Nifty Spot க்கு 4770 to 4800 Resistance ஆகவும், 4725, 4700 support ஆகவும் செயல்படலாம்
Monday
தேசிய பங்கு சந்தை 08-02-10
இந்த மாதம் கோவை மாநகரத்தில் Technical வகுப்புகள் நடக்க இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்
உலக சந்தைகள்
உலக சந்தைகள் தடுமாற்றத்துடன் தான் காணப்படுகிறது, இதன் வெளிப்பாடு நமது Nifty Spot க்கு 4707 முக்கியமான support ஆகவும், 4769, 4778, 4782, 4805, 4824, 4835, 4841 என்ற புள்ளிகளில் முக்கியமான தடைகளும் ஏற்படலாம், இதில் எந்த புள்ளிகள் உடைபட்டாலும்
Friday
Nifty Spot on 05-02-10
உடல் நிலை சரி இல்லாததால் விளக்கமாக பதிவிட முடியவில்லை, ஆகவே முக்கியமான NIFTY SPOT இன் நிலைகளை மட்டும் இங்கு கொடுத்துள்ளேன்
இன்று 4734, 4717, 4669, 4655, 4625 TO 4617, 4587 TO 4575, 4543 TO 4530, 4497 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT புள்ளிகளாக செயல்படும், அதே போல் 4734 என்ற புள்ளிக்கு மேல் 4786, 4813, 4829, 4843, 4878 என்று உயர ஆரம்பிக்கலாம்
Thursday
தேசிய பங்குச்சந்தை 04-01-10
உலக சந்தைகள்
உலக சந்தைகள் மந்தமாகவே காணப்படுகிறது, இதே நிலைமை நமது சந்தைகளிலும் தொடரும் வாய்ப்புகள் தெரிகிறது, இதனை பொறுத்து 4953 என்ற புள்ளி தடையாகவும், 4867, மற்றும் 4820 என்ற புள்ளிகள் support ஆகவும் செயல்படலாம்
Wednesday
தேசிய பங்குச்சந்தை 03-02-10
உலகசந்தைகள்
அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் கூடிய முடிவ, தற்பொழுதைய future சந்தைகள் மேலும் கீழுமான ஆட்டம், இதனை ஒட்டி ஆசிய சந்தைகளிலும் இதே நிலை, மேற்கண்ட நிலைமைகள் நமது சந்தைகளிலும் எதிரொலிக்கும் வாய்ப்புகள், இதன் பொருட்டு 4827, 4816, 4788 என்ற புள்ளிகள் Nifty spot க்கு நல்ல buying support ஆக செயல்படலாம், மேலும் 4893, 4955 என்ற புள்ளிகள் நல்ல தடைகளாக செயல்படலாம்…
Tuesday
தேசிய பங்குச்சந்தை 02-02-10
உலக சந்தைகள்
உலக சந்தைகள் எல்லாம் தொடர்ந்து முன்னேறி வருகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கும் உற்சாகத்தை தரும், மேலும் 5030 to 5040 என்ற புள்ளியை அடைவதற்கு உரிய H&S அமைப்புகள் Nifty spot intra chart இல் அமைந்து break out பெற்றுள்ளது...
Monday
தேசிய பங்குச்சந்தை 01-02-10
உலக சந்தைகள்
அமெரிக்க சந்தைகள் வெள்ளியன்று சற்று இறக்கத்தில் முடிந்து இருந்தாலும் தற்பொழுதைய Future சந்தைகள் சற்று தேக்கத்துடன் காணப்படுகிறது, இதனை தொடர்ந்து ஆசிய சந்தைகள் மற்றும் Singapore nifty யும் மேலும் கீழும் ஆடி வருகிறது, இதன் வெளிப்பாடாக நமது Nifty spot க்கு 4895 என்ற புள்ளி தடையாக இருக்கும், ஒரு வேலை இந்த புள்ளியை கடந்து உயருமானால் அதற்கு s/l ஆக 4893 என்ற புள்ளி செயல்படலாம், support ஆக 4828 என்ற புள்ளி இருக்கும்
Subscribe to:
Posts (Atom)