Tuesday

தேசிய பங்கு சந்தை 09-02-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் நிலை ஏதும் சொல்லிக்கொள்வது போல் இல்லை, மேலும் கீழுமான ஆட்டங்கள் தென்படுகிறது, இதன் வெளிப்பாடாக நமது Nifty Spot க்கு 4770 to 4800 Resistance ஆகவும், 4725, 4700 support ஆகவும் செயல்படலாம்

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4770 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சாத்தியமாகலாம், மேலும் தொடர்ந்து முன்னேறி 4880 என்ற புள்ளியை நோக்கி பயணிப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகவே தெரிகிறது, இதற்க்கு உலக சந்தைகளின் துணை தேவை,

மேலும் 4725 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 4702, 4675 என்று கீழே வரும் வாய்ப்புகள் இருப்பது தெரிகிறது, அதே நேரம் கடந்த சில தினங்களாக சந்தை நல்ல முறையில் கீழே வருவதற்கு வாய்ப்புகள் இருந்தும் அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று எண்ணுமளவுக்கு Low புள்ளிகளில் இருந்து உயர்ந்துள்ளது, ஆகவே தற்பொழுது 4650 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் இருக்கும் சில முக்கியமான support பற்றி சொல்லிவிடுவது நல்லதாகவே இருக்கும்,

அதாவது 200 Dema, Trend line support, Fibonacci support, Channel bottom line support, ஆகிய அனைத்தும் 4650 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் இருப்பது ஒரு வகையில் சந்தைக்கு பலத்தை தரலாம், ஆகவே 4650 to 4600 என்ற புள்ளிகளில் முதலீடுகள் செய்யலாம், இதற்க்கு s/l ஆக 4500 என்ற புள்ளி இருக்கும், அதே நேரம் தொடர் உயர்வுகள் 5060 to 5100 என்ற புள்ளிகளில் மட்டுப்படலாம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4770 Target 4795 to 4799, 4830 to 4832, 4844, 4870, 4877 to 4880, 4896, 4944, 4950

Nifty Spot below 4725 Target 4702, 4675, 4669, 4648, 4631, 4535

கவனிக்க வேண்டிய பங்குகள்

PNB

Buy above 890 Target 895, 907 to 909, 919 s/l 883