Wednesday

தேசிய பங்குச்சந்தை 03-02-10

உலகசந்தைகள்


அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் கூடிய முடிவ, தற்பொழுதைய future சந்தைகள் மேலும் கீழுமான ஆட்டம், இதனை ஒட்டி ஆசிய சந்தைகளிலும் இதே நிலை, மேற்கண்ட நிலைமைகள் நமது சந்தைகளிலும் எதிரொலிக்கும் வாய்ப்புகள், இதன் பொருட்டு 4827, 4816, 4788 என்ற புள்ளிகள் Nifty spot க்கு நல்ல buying support ஆக செயல்படலாம், மேலும் 4893, 4955 என்ற புள்ளிகள் நல்ல தடைகளாக செயல்படலாம்…


NIFTY SPOT


Nifty ஐ பொறுத்தவரை இன்று 4827 என்ற புள்ளியை கீழே நழுவவிடாமல் தக்க வைத்துக்கொண்டால் உயர்வுகள் 4893 என்ற புள்ளியை நோக்கியும், இந்த புள்ளிக்கும் மேல் தொடர்ந்து இன்றைய நிலைகளை நோக்கி நகரும் வாய்ப்புகளும் உருவாகலாம் ,

அதே போல் 4827 என்ற புள்ளியை கீழே நழுவ விட்டால் அடுத்து 4809, 4800, 4790 to 4788 என்ற புள்ளிகளை நோக்கியும், இந்த புள்ளிகளும் கீழே நழுவும் பட்சத்தில் அடுத்து 4760 என்ற புள்ளியை நோக்கியும் கீழே வரும் வாய்ப்புகள் உள்ளது,

அதே நேரம் 4816,மற்றும் 4788 என்ற இந்த இரண்டு புள்ளிகளிலும் நல்ல buying support இருப்பதும் உண்மையே, ஆகவே இந்த புள்ளிகளில் இருந்தும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றே எடுத்துக்கொள்ளலாம், இன்றைக்கு நல்ல வீழ்ச்சிகள் விரைவாக வர 4760, 4729 மற்றும் 4700 என்ற புள்ளிகளை கீழே கடக்க வேண்டும்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்


Nifty Spot if holds 4816 and 4788 then target 4893, 4949, 4955, 4992, 5010, 5051, 5069

Nifty Spot below 4827 Target 4809, 4800, 4790 to 4788, 4765, 4760, 4729, 4711 to 4700, 4668, 4560, 4531


கவனிக்க வேண்டிய பங்குகள்


BPCL

Buy above 571 Targets 591, 600, s/l 566

Sell below 566 Targets 556, 551, 543, 520, s/l 571

(don't take this level in opening phase, use this levels after 5 min)