Wednesday

Nifty Spot on 24-02-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை ஏதும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை, இதன் விளைவாக 4780 என்ற புள்ளி Nifty Spot க்கு முக்கியமான support நிலையாக செயல்படலாம், ஒருவேளை இந்த புள்ளிகள் உடைபடவில்லை எனில் இங்கிருந்து உயர்வுகள் சாத்தியமாகலாம், இந்த புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் பலமாக இருக்கலாம்

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4885 என்ற புள்ளியை கடந்தால் தொடர் உயர்வுகள் ஏற்படலாம், மேலும் 4956 மற்றும் 4970 என்ற புள்ளிகள் தடைகளை தரலாம், ஆனால் அதற்க்கெல்லாம் வேலைகள் இல்லை என்பது போல உலக சந்தைகளின் நிலைமைகள் தற்பொழுது உள்ளது, இருந்தாலும் இவர்களின் ஆட்டங்களில் எப்பொழுதும் நம்பிக்கை இருப்பது இல்லை! ஆகவே எதற்கும் தயாராகவே இருப்பது நல்லது,

இதே போல் 4875 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் 4780 என்ற புள்ளி முக்கியமான support புள்ளியாக செயல்படலாம், ஒரு வேலை இந்த புள்ளி உடைபட்டால் வீழ்ச்சிகள் பலமாக இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,

பொதுவில் அடுத்து வரும் மூன்று நாட்களை விளக்கி விடுவது நல்லது budget நகர்வுகளில் பணம் பண்ணலாம் என்பது வேறு விசயமாக இருந்தாலும் பத்திரமாகவும் இருக்க வேண்டி இருப்பதால் வர்த்தகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் உங்கள் அளவுகளையாவது குறைத்து கொள்ளுங்கள்,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty spot above 4876 Target 4886, 4912, 4942, 4956, 4970, 5022

Nifty Spot below 4875 Target 4824, 4805, 4799, 4781, 4767, 4734, 4715, 4699, 4664, 4650