Tuesday

தேசிய பங்குச்சந்தை 02-02-10

உலக சந்தைகள்


உலக சந்தைகள் எல்லாம் தொடர்ந்து முன்னேறி வருகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கும் உற்சாகத்தை தரும், மேலும் 5030 to 5040 என்ற புள்ளியை அடைவதற்கு உரிய H&S அமைப்புகள் Nifty spot intra chart இல் அமைந்து break out பெற்றுள்ளது...


NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4906 என்ற புள்ளிக்கு மேல் தொடர் உயர்வுகள் சாத்தியம், மேலும் 4972 என்ற புள்ளியில் சில தடைகளை சந்திக்கலாம், இதற்கும் மேல் 5030 to 5042 என்ற புள்ளியை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதற்க்கான ஏற்பாடுகள் nifty intra chart இல் ஏற்பட்டுள்ளது, அந்த வரை படத்தை கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்,

Nifty Intra Chart





அதே போல் 4903 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும் வாய்ப்புகள் உருவாகலாம், மேலும் தொடர்ந்து இன்றைய நிலைகளை பொறுத்து இறக்கங்கள் இருக்கலாம், பொதுவில் 5030 to 5040 என்ற புள்ளிகள் சற்று முக்கியமான கவனிக்க வேண்டிய இடம், இந்த இடத்தில் சற்று கவனம் தேவை, அதாவது லாபங்களில் உறுதியாக இருங்கள்

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4906 Target 4922, 4952, 4958, 4970 to 4972, 4996, 5017, 5030, 5042, 5073

Nifty Spot below 4899 Target 4885, 4838, 4823, 4800, 4796, 4750, 4734, 4690

கவனிக்க வேண்டிய பங்குகள்

AXIS BANK

Buy above 1078 Target 190, 1097, 1103, 1146, s/l 1062