Monday

Nifty Spot on 22-02-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று உற்சாகமாக தெரிகிறது, இதன் வெளிப்பாடாக நமது Nifty spot க்கு 4865, 4883 என்ற புள்ளிகள் தடைகளை தரலாம், இதற்க்கு மேல் நல்ல உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் 4826 க்கு கீழ் நல்ல வீழ்ச்சிகள் ஏற்படலாம்


NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4857 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 4884 என்ற புள்ளிகள் வரை அருகருகே தடைகளும் உள்ளது, மேலும் இந்த 4883 என்ற புள்ளிக்கு மேல் அடுத்து நல்ல உயர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது, இலக்காக இன்றைய நிலைகளை பொறுத்து அமையலாம், அதே போல் 4826 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் 4773 என்ற புள்ளிக்கு கீழ் பலமான வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,

இந்த வாரம் expiry மற்றும் budget கூட்டத்தொடர்கள் இருப்பது சல சலப்புகள் அனுமானத்தின் பேரில் ஏற்படும், அடிக்கடி லாபங்களில் உறுதியாக இருப்பது சிறந்தது, 4970 to 5000 என்ற புள்ளிகளை nifty spot மேலே கடந்து முடிவடைந்தால் மட்டுமே! தொடர் உயர்வுக்கு வாய்ப்புகள் ஏற்பட்டதாக எடுத்துக்கொள்ள வேண்டும், அதுவரையில் bear trend இல் தான் சந்தை இருப்பதாக கொள்ளவேண்டியுள்ளது, கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் …

Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4854 Target 4862 to 65, 4880 to 4883, 4929, 4939, 4953, 4967, 4982

Nifty Spot below 4826 Target 4793, 4773, 4713, 4661, 4647 to 4642, ௪௫௯௩

தின வர்த்தகத்தின் போது Nifty spot இன் sup/res வேண்டுவோர் எனது yahoo messenger  இல் இணைந்து கொள்ளுங்கள் எனது id "mayashares" நன்றி