Friday

Nifty Spot on 19-02-10


உடல் நிலை தேறிவருகிறது வரும் திங்கள் முதல் பதிவுகள் எப்பொழுதும் போல் தொடரும் தடங்கலுக்கும் அதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கும்  வருந்துகிறேன்

NIFTY SPOT

இன்று 4863 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் 4800 என்ற புள்ளிக்கு கீழ் பலமான வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகளும் மறுப்பதற்கு இல்லை, அதே போல் 4900 க்கு மேல் ஏற்படும் உயர்வுகள் அவளவு தெளிவாக இருப்பது போல் தெரியவில்லை

NIFTY SPOT TODAY LEVELS

Nifty Spot above 4897.5 Target 4913 to 920, 4947, 4977, 4993, 5004, 5017

Nifty spot below 4863 Target 4834, 4803, 4729, 4678