நாளை கோவை மாநகரத்தில் Technical analysis வகுப்புகள் நடைபெறுகிறது விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்க
இன்று நிதி நிலை அறிக்கை, அமெரிக்க Index Dow Jones 150 புள்ளிகளை இழந்து தொடங்கி! மறுபடியும் 100 புள்ளிகளை மீட்டுள்ளது, தற்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் சற்று நிதானமாகத்தான் செயல்படுகிறார்கள், இந்த நேரத்தில் நமது Nifty Spot க்கு 4834 to 4828 என்ற புள்ளிகள் முக்கியமான support புள்ளிகளாக செயல்படும்,
மேலும் 4866 மற்றும் 4882 என்ற புள்ளிகளை மேலே கடந்தால் உயர்வுகள் சாத்தியமாகலாம், இருந்தாலும் அருகருகே தடைகள் இருப்பதும் சற்று பதட்டத்தை தரும், பொதுவில் உயரங்களில் சில புள்ளிகள் முக்கியமான தடைகளை தரலாம் அந்த வகையில் 4911, 4918, 4989, 5020 என்ற புள்ளிகள் எல்லாம் கவனிக்க வேண்டியவைகள்,
அதேபோல் 4828 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும் வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் அடுத்து ஒரு முக்கியமான support ஆக 4800 என்ற புள்ளியை சொல்லலாம், இந்த புள்ளிக்கும் கீழ் வீழ்ச்சிகள் பலமாக இருக்கும் இலக்காக 4733, 4701, 4665, 4626 என்ற புள்ளிகளை சொல்லலாம், பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்,