Wednesday

தேசிய பங்குச்சந்தை 10-02-10


உலக சந்தைகள்

அமெரிக்க ஆசிய சந்தைகளில் உற்சாகம், இதன் வெளிப்பாடு Singapore nifty யிலும் தெரிகிறது, இதன் பொருட்டு Nifty Spot 4880 to 4900, 4950 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம்


NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4880 என்ற இலக்கை நோக்கி நகரும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது, 


இருந்தாலும் FII களின் தொர்ச்சியான விற்பனை இந்த வருடம் மறுபடியும் ஒரு மந்தமான போக்கை ஏற்படுத்தும் என்றே நினைக்கின்றேன், நாம் முன்னர் பார்த்தது போல இந்த உயர்வுகள் தொடர்ந்தால் 5070 to 5100 என்ற புள்ளிகள் வரைக்கும் செல்லும் வாய்ப்புகள் ஏற்படலாம் என்றே நினைக்கின்றேன்,

2007 ஆம் ஆண்டு இப்படி தான் விற்று கொண்டு இருந்தார்கள், தொடர்ந்து ஏறிக்கொண்டிருந்த சந்தை 2008 ஆம் ஆண்டு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது, ஆகவே அடிக்கடி லாபங்களில் உறுதியாக இருங்கள், மிக நீண்ட நாட்களுக்கான முதலீடை சற்று பொறுத்து இருந்தே செய்யலாம் என்று தோன்றுகிறது (இது எனது நிலைப்பாடு),

குறுகிய கால மற்றும் மிக குறுகிய கால முதலீட்டாளர்கள் உரிய s/l உடன் வர்த்தகம் செய்யலாம், மேலும் இன்று 4773 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் இன்றைய நிலைகளை பொறுத்து நகரும், பொதுவில் நேற்றைய சந்தையை போலவே இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4802 Target 4827, 4845, 4854, 4875, 4881, 4897

Nifty Spot below 4784 Target 4773, 4753, 4725, 4703, 4694, 4677, 4650, 4542

கவனிக்க வேண்டிய பங்குகள்

SBI

Buy above 1958 Target 1974, 2054, s/l 1930