உலக சந்தைகள்
உலக சந்தைகளின் நிலை சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகிறது, இதன் வெளிப்பாடாக நமது nifty spot க்கு 4820, 4800 என்ற புள்ளிகள் support கொடுக்கலாம், இதற்க்கு கீழ் வீழ்ச்சிகள் பலமாக இருக்கும், அதே போல் 4869 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,,,
NIFTY SPOT
Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4857 என்ற புள்ளிக்கு மேல் சென்றாலே தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், இருந்தாலும்! 4869 to 4870 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் நல்ல உயர்வுகள் nifty யின் இன்றைய நிலைகளை பொறுத்து தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதே போல் 4911 மற்றும் 4922 என்ற இந்த இரண்டு புள்ளிகளும் மேலே கடக்கப்பட்டால் அடுத்து சொல்லிக்கொள்ளும்படியான உயர்வுகள் சாத்தியமாகலாம்,
அதே போல் இன்று 4838 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும் வாய்ப்புகள் தெரிகிறது, இருந்தாலும்! 4820, 4800 என்ற புள்ளிகள் சில support களை தரலாம், ஆகவே 4800 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் பலமாக இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, இன்று இரண்டு பக்கங்களிலும் நல்ல நகர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதினால், சந்தையின் போக்குக்கு தகுந்தார்ப்போல் வர்த்தகம் செய்யுங்கள்
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
Nifty Spot above 4869 Target 4892, 4904 to 4908, 4911, 4922, 4975, 4983, 5020, 5036
Nifty Spot below 4838 Target 4820, 4801, 4746*, 4715, 4687, 4680, 4674, 4643