Monday

தேசிய பங்குச்சந்தை 01-02-10



உலக சந்தைகள்



அமெரிக்க சந்தைகள் வெள்ளியன்று சற்று இறக்கத்தில் முடிந்து இருந்தாலும் தற்பொழுதைய Future சந்தைகள் சற்று தேக்கத்துடன் காணப்படுகிறது, இதனை தொடர்ந்து ஆசிய சந்தைகள் மற்றும் Singapore nifty யும் மேலும் கீழும் ஆடி வருகிறது, இதன் வெளிப்பாடாக நமது Nifty spot க்கு 4895 என்ற புள்ளி தடையாக இருக்கும், ஒரு வேலை இந்த புள்ளியை கடந்து உயருமானால் அதற்கு s/l ஆக 4893 என்ற புள்ளி செயல்படலாம், support ஆக 4828 என்ற புள்ளி இருக்கும்


NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4895 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து தொடர் உயர்வுகள் ஏற்படும், அதே நேரம் 4968 to 4975, 5031 to 5040, 5092 போன்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கும் வாய்ப்புகள் இருக்கும்,

மேலும் இன்று 4893 என்ற புள்ளியை மேல் கடக்காமல் இருந்தாலும், அல்லது இந்த புள்ளியை மேலே கடந்த பின் 4893 என்ற புள்ளியை கீழே கடந்தாலும் தொடர் வீழ்ச்சிகள் 4828 என்ற புள்ளி வரைக்கும் வரும் வாய்ப்புகளும், அதனை தொடர்ந்து Nifty இன் இன்றைய நிலைகளை பொறுத்து இறக்கங்கள் இருக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,

வெள்ளியன்றைய Low புள்ளியான 4766 Fibonacci அளவுகளில் ஒரு முக்கியமான support புள்ளியாகவும் இருப்பதினால் தொடர் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகளும் மறுப்பதற்கு இல்லை, மேலும் உயர்வுகளில் தடைகள் முன்னாள் சொன்ன புள்ளிகளில் ஏற்படலாம், ஒரு வேலை 4766 என்ற புள்ளியை கீழே கடந்து முடிவடைந்தால் நாம் எதிர்பார்த்த 4640 to 4600, 4530 என்று வீழ்ச்சிகள் தொடரும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4895 Target 4907, 4920, 4926, 4953 to 958, 4976, 4995, 5016, 5028, 5041, 5072, 5092

Nifty Spot if not breaks up 4893 or after breaks 4893 if it comes below 4893 Target 4828, 4813, 4796, 4764,4703, 4668, 4560 to 4550, 4519

கவனிக்க வேண்டிய பங்குகள்

GRASIM

Buy above 2618 Target 2640, 2680, 2720, 2768, s/l 2610

Sell below 2610 (after breaks 2618) Target 2536, 2530*, 2496, s/l 2618